Saturday, April 25

Tag: லைகா புரொடக்‌ஷன்ஸ் சுபாஸ்கரன்

லைகா புரொடக்‌ஷன்ஸ் சுபாஸ்கரன், இயக்குநர் விஜய் இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள ‘மிஷன் சாப்டர்1:
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

லைகா புரொடக்‌ஷன்ஸ் சுபாஸ்கரன், இயக்குநர் விஜய் இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள ‘மிஷன் சாப்டர்1:

லைகா புரொடக்‌ஷன்ஸ் சுபாஸ்கரன், இயக்குநர் விஜய் இயக்கத்தில் அருண் விஜய் நடித் துள்ள ‘மிஷன் சாப்டர்1: அச்சம் என்பது இல்லையே’ படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்க ளிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இயக்குநர் விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள நடிகர் அருண் விஜய்யின் 'மிஷன் சாப்டர்1: அச்சம் என்பது இல்லையே' படத்தின் டீசர் தற்போது வெளியாகி பார்வையாளர்கள் மத் தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அதிரடியான ஆக்‌ஷன் காட்சிகளோடு தொடங்கி உணர்ச்சிப்பூர்வமான காட்சிகளோடு முடிந்திருக்கிறது இந்த டீசர். வெளியான 24 மணி நேரத்திலேயே கிட்டத்தட்ட மில்லியன் பார்வைகளை நெருங்கி யூடியூப் டிரெண்டிங்கில் இடம் பிடித்திருக்கிறது 'மிஷன் சாப்டர்1: அச்சம் என்பது இல்லயே' பட டீசர். படத்தின் உரிமையை லைகா புரொடக்‌ஷன்ஸ் சுபா ஸ் கரன் பெற்று உலகம் முழுவதும் வெளியிட உள்ளார். படத்தினை எம். ராஜசேகர் & எ ஸ்.சு வா தி தயாரித்துள்ளனர்....