லைக்கா தயாரிப்பில் சற்குணம் இயக்கத்தில் ராஜ்கிரண்
லைக்கா தயாரிப்பில் சற்குணம் இயக்கத்தில் ராஜ்கிரண், அதர்வா முரளி நடித்துள்ள ''பட் டத்து அரசன்'' திரைப்படம் ரிலீசுக்கு தயார் .
கபடி விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள ''பட்டத்து அரசன்'' திரைப்படம்
ஒரு ஊரை எதிர்த்து குடும்பமே கபடி விளையாடும் திரைப்படம் ''பட்டத்து அரசன்''
ராஜ்கிரன், அதர்வா இவர்களில் பட்டத்து அரசன் யார்? :இயக்குனர் சற்குணம் பளிச் பதில
லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் கே.சுபாஸ்கரன் தயாரிப்பில் இயக்குனர் பி. சற்குணம் இயக்கத்தில் ராஜ்கிரண், அதர்வா முரளி இணைந்து நடித்துள்ள திரைபடம் ''பட்டத்து அர சன் ''. இந்த படத்தில் நடிகை ராதிகா, நடிகர்கள் ஜெயபிரகாஷ் ஆர் கே சுரேஷ் சிங்கம்புலி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். லோகநாதன் ஒளிப்பதிவு செய் துள்ள இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். களவாணி, வாகை சூடவா, சண்டி வீரன் என ஹிட்டு படங்களை கொடுத்த சற்குணத்தி...
