ழென் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் புகழ் பெருமையுடன் வழங்கும் இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கத்தில் ‘தருணம்’
ழென் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் புகழ் பெருமையுடன் வழங்கும் இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கத்தில் 'தருணம்' திரைப்படம் இனிதே துவங்கியது !!
தேஜாவு இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கும் இரண்டாவது திரைப்படம் தருணம் !!
கிஷன் தாஸ் & ஸ்மிருதி வெங்கட் இணையும் காதல் திரைப்படம் தருணம் !!
ழென் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் புகழ் வழங்கும், தேஜாவு படப்புகழ் இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷன் தாஸ் & ஸ்மிருதி வெங்கட் நடிக்கும் 'தருணம்' திரைப்படம் இன்று படக்குழுவினர் மற்றும் திரைப் பிரபலங்கள் கலந்து கொள்ள பூஜையு டன் இனிதே துவங்கியது. இப்படத்தினை ஆர்கா எண்டர்டெய்ன்மெண்ட்ஸ் இணை தயாரி ப்பு செய்கிறது.
திரு அருண் பாலாஜி பேசியதாவது…
அரவிந்த் ஶ்ரீநிவாசன் என்னுடைய நெருங்கிய நண்பர். இன்றைய இயக்குநர்களில் மிக த் திறமையான இளம் இயக்குநர். தயாரிப்பாளர்களுக்கு மிகவும் பிடித்...