Wednesday, May 20

Tag: வடசென்னை பின்னணியில் வன்முறையில்லாமல்

வடசென்னை பின்னணியில் வன்முறையில்லாமல்
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

வடசென்னை பின்னணியில் வன்முறையில்லாமல்

வடசென்னை பின்னணியில் வன்முறையில்லாமல் வாழ்வியலைச் சொல்லும் படம் 'ஆல் பாஸ்' ! அடிதடி, வெட்டு, குத்து, அருவா - சண்டை இல்லாத வடசென்னை மக்களின் வாழ்வியலைச் சொல்லும் படம் 'ஆல் பாஸ் '( ALL PASS ) வடசென்னை மக்களின் எதார்த்த வாழ்வியலைப் பேசும் விதத்தில் "ஆல் பாஸ் " (ALL PASS ) என்றொரு படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தை மைதீன் இயக்குகிறார். ஒன்ஸ் ஸ்டெப் என்டர்டெயின்மெண்ட் ( One Step Entertainment ) என்கிற தயாரிப்பு நிறுவனம் சார்பில் மோகனா .ஆர் தயாரித்து வருகிறார். ' நிறங்கள் மூன்று', 'தருணம்', போன்ற படங்களில் நடித்த துஷ்யந்த் கதாநாயகனாக நடித்துள்ளார். பிக் பாஸ் மூலம் மக்களிடையே பிரபலமாகி 'லியோ' படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த ஜனனி இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் ஜெயப்பிரகாஷ், செந்திகுமாரி, இயக்குநர் சுப்பிரமணிய சிவா, வினோத...