வள்ளுவன் படம் இன்னொரு ஜென்டில்மேன்
*“வள்ளுவன் படம் இன்னொரு ஜென்டி ல்மேன் ஆக இருக்கும்” ; ‘ஜென்டில்மேன்-2’ ஹீரோ நம்பிக்கை*
*“சட்டத்தை கையில் வைத்துக் கொண்டிருப்பவர்கள் தவறு செய்தால் யார் தண்டனை கொடுப்பது ?” ; வள்ளுவன் பட இயக்குநர் ஆவேசம்*Oh
*“சிரிக்கும்போது சின்ன மோகன்லால் போல இருக்கிறார்” ; வள்ளுவன் பட ஹீரோவுக்கு இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் புகழாராம்*
*”சினிமாவில் பிளாக் மெயில் செய்து ஊதிய உயர்வு பெறுகிறார்கள்” ; வள்ளுவன் பட விழாவில் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி காட்டம்*
*”கலாச்சாரத்தை சீரழிக்கும் படத்தை விட ஆபாச படம் எவ்வளவோ மேல்” ; இயக்குநர் பேரரசு ஆவேசம்*
*”100 பேரரசுகளுக்கு சமம்” ; வள்ளுவன் பட இயக்குநருக்கு பேரரசு புகழாரம்*
*“திருக்குறளுக்கே திரைக்கதை எழுதியுள்ளார்” ; வள்ளுவன் பட இயக்குநரை பாராட்டிய இயக்குநர் ராதா பாரதி*
ஆறுபடை புரொடக்சன்ஸ் சார்பில் ஷைல்குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘வள்ளுவன்’. ச...
