விசில் ஒலிக்க வெளியிடப்பட்ட ‘P T சார்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்
விசில் ஒலிக்க வெளியிடப்பட்ட 'P T சார்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்
வேல்ஸ் திருவிழாவில் பிரம்மாண்டமாக வெளியிடப்பட்ட 'P T சார்' படத்தின் ஃபர்ஸ்ட் லு க் ஹிப் ஹாப் தமிழா ஆதி நடிக்கும் 'பி. டி. சார்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு உடற்கல்வி ஆசிரிய ராக நடிக்கும் ஹிப் ஹாப் தமிழா ஆதி
இசையமைப்பாளரும், நடிகருமான ஹிப் ஹாப் தமிழா ஆதி கதையின் நாயகனாக மு தன்மையான வேடத்தில் நடித்திருக்கும் புதிய படத்திற்கு 'பி.டி. சார்' என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.
வேல்ஸ் பல்கலைக்கழக வளாகத்திலுள்ள வேலன் அரங்கத்தின் முன் அமைக்கப்பட்டிரு ந்த திறந்த வெளி கிராமிய திருவிழா அரங்கத்தில் ஆயிரக்கணக்கான மாணவ மாண வி யர்கள் பொங்கல் திருவிழாவை கொண்டாடிய தருணத்தில், வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நே ஷனல் தயாரிப்பில் ஹிப் ஹாப் தமிழா ஆதி கதையின் நாயகனாக நடிக்கும் புதிய படத் தின் தலைப்பு மற்றும் முதல் பார்வை பிரம்மாண்...
