Monday, June 8

Tag: விறுவிறுப்பான ராபரி திரில்லர் ‘லாக்கர்’!

விறுவிறுப்பான ராபரி திரில்லர் ‘லாக்கர்’!
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

விறுவிறுப்பான ராபரி திரில்லர் ‘லாக்கர்’!

விறுவிறுப்பான ராபரி திரில்லர் 'லாக்கர்'! இரட்டை இயக்குநர்களில் கிருஷ்ணன்- பஞ்சு தமிழ்த் திரை உலகில் பிரபலமானவர்கள். அதன் பிறகு பாரதி -வாசு, ராபர்ட்- ராஜசேகர், மலையாள சித்திக்- லால் போன்ற இரட்டை யர்கள் பிரபலமானவர்கள். நீண்ட இடைவெளிக்குப் பின் தமிழில் இரட்டையர்கள் ஒரு புதி ய படத்தை இயக்கி உள்ளார்கள். அவர்கள் தான் ராஜசேகர் என் மற்றும் யுவராஜ் கண்ணன்.சினிமாவின் மீது காதல் கொ ண்ட இந்த இருவரும் இணைந்து 'லாக்கர்' என்கிற படத்தை இயக்கி உள்ளார்கள். இப்பட த்தை நாராயணன் செல்வம் புரொடக்சன்ஸ் தயாரித்திருக்கிறது. இதில் கதாநாயகனாக விக்னேஷ் சண்முகம் நடித்துள்ளார் .இவர் ஏற்கெனவே இறுதிப்ப க்கம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர்.எதற்கும் துணிந்தவன் , கேம் ஓவர் போன்ற படங்களில் எதிர்மறைப் பாத்திரங்களிலும் மாஸ்டர் படத்தில் குணச்சித்திர வேடத்திலும் நடித்திருப்பவர். கள்ளச்சிரிப்பு என்ற ஜீ5க்கான இ...