Monday, September 21

Tag: விவசாயத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி உருவாகியுள்ள ‘பரமன்

விவசாயத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி உருவாகியுள்ள ‘பரமன்
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

விவசாயத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி உருவாகியுள்ள ‘பரமன்

*விவசாயத்தின் முக்கியத்துவத் தை வலியுறுத்தி உருவாகியுள்ள ‘பரமன்’ நவ-2 இன்ஃபினிட் பிக்சர்ஸ் சார்பில் J ச பரிஷ் தயாரித்து இயக்கியுள்ள ப டம் ‘பரமன்’ விவசாயிகளின் வாழ் வியலை மையப்படுத்தி உருவா கியுள்ள இப்படத்தில் ஜெய்பீம், பரியேறும் பெருமாள் உ ள்ளிட்ட பல படங்களில் குணச்சி த்திர நடிகராக நடித்துள்ள சூப்பர் குட் சுப்பிரமணி கதையின் நாயக ன் ‘பரமன்’ ஆக நடித்திருக்கிறார். பழ கருப்பையா வில்லனாக நடி க்க, இதுவரை பார்த்திராத ஒரு சீரி யஸான கதாபாத்திரத்தில் வையா புரி நடித்துள்ளார். மேலும் ஹலோ கந்தசாமி, விஜே அர்ச்சனா, மீசை ராஜேந்திரன், அசோக் தமிழ், சத் யா, ஜெயச்சந்திரன், கார்த்திக் பிர பு, சஞ்சய், மது உள்ளிட்ட பலர் நடி த்துள்ளனர். தமீம் அன்சாரி இசையமைத்திரு க்கும் இப்படத்திற்கு சிபி சதாசிவ ம் ஒளிப்பதிவு செய்ய, கு ப்பை இ யக்குநர் சபரிஷே மேற்கொண் டு ள்ளார். படத்தின் கதையை இதய நிலவன் எழு...