Tuesday, January 20

Tag: ‘வீர தீர சூரன்

கரூரில் திரண்ட ‘சீயான்’ விக்ரம் ரசிகர்கள், ‘வீர தீர சூரன்
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

கரூரில் திரண்ட ‘சீயான்’ விக்ரம் ரசிகர்கள், ‘வீர தீர சூரன்

*கரூரில் திரண்ட 'சீயான்' விக்ரம் ரசிகர்கள், 'வீர தீர சூரன்- பார்ட் 2 '‌ படக் கொண்டாட்டம்* *'சீயான்' விக்ரம் ரசிகர்களால்ஸ் த ம்பித்த கரூர், ஆயிரக்கணக்கில் தி ரண்ட ரசிகர்கள்!!* சீயான் விக்ரம் நடிப்பில், 'வீர தீர சூ ரன் பார்ட் 2 ' படம், மிகப்பெரிய வர வேற்பைப் பெற்று வெற்றிய டைந் துள்ளது. இந்நிலையில் தமிழகம் முழுக்க, ரசிகர்களைச் சந்தித்து வருகிறார் சீயான் விக்ரம். இதன் ஒரு பகுதியாக கரூர் சென்றபோது, ஆயிரக்கண க் கில் ரசிகர்கள் கூட, மொத்தப் போக்குவரத்தும் ஸ்தம் பித் துள்ளது. ரசிகர்களின் உற்சாக வர வேற்பில், மனம் நெகிழ்ந்த சீ யான் விக்ரம் அனைவருக்கும் நன் றி தெரிவித்தார். HR பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் த யாரிப்பாளர் ரியா ஷிபு தயாரி ப் பில் இயக்குநர் எஸ். யூ. அருண் கு மார் இயக்கத்தில், சீயான் விக்ரம், எஸ். ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சர மூடு, துஷாரா விஜ ய ன் உள்ளிட்ட பலரின் நடிப்பில் உ ருவாக...