“வெப்தொடரைப் பார்ப்பது ஒரு வகையான சுற்றுலா போன்றது”
"வெப்தொடரைப் பார்ப்பது ஒரு வகையான சுற்றுலா போன்றது" - புஷ்கர்- காயத்ரி !!
வதந்தி - தி ஃபேபிள் ஆஃப் வெலோனி தொடர் பிரைம் வீடியோவில் 240 க்கும் மேற்பட்ட நா டுகளில் ஒளிப்பரப்பாகவுள்ளது
நெருப்பு மற்றும் வதந்திகளைப் போலவே, பிரைம் வீடியோவின் தமிழ் ஒரிஜினல் தொட ரான வதந்தி - தி ஃபேபிள் ஆஃப் வேலோனியின் டிரெய்லர் வெளியாகி, நாடு முழுவதும் உ ள்ள பார்வையாளர்களிடம் வெகு வேகமாக சென்றடைந்துள்ளது. புஷ்கர் மற்றும் காயத்ரி அவர்களின் -Wallwatcher Films சார்பில் தயாரிக்கப்பட்டு, ஆண்ட்ரூ லூயிஸ் உருவாக்கி, எ ழு தி, இயக்கிய 8-எபிசோட் கொண்ட இந்த தொடர் டிசம்பர் 2 ஆம் தேதி 240 நாடுகளில் ஒளி ப்பரப்பாகவுள்ளது.
வதந்தி தொடர், இளமமையும் அழகுமான வேலோனியின் உலகத்திற்கு உங்களை அ ழை த் துச் செல்கிறது, இந்த தொடரில் சஞ்சனா, வேலோனி பாத்திரத்தில் நடித்துள்ளார், அவர் இந்த தொடரின் மூலமாக நடிகராக அறிமுகமாகிறார். வெலோனி பா...
