Tuesday, June 23

Tag: வேம்பு’ திரைப்படம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வு**

வேம்பு’ திரைப்படம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வு**
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

வேம்பு’ திரைப்படம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வு**

*‘வேம்பு’ திரைப்படம் சர்வதேச தி ரைப்பட விழாவில் திரையிட தேர் வு** மஞ்சள் சினிமாஸ் சார்பில் கோல் டன் சுரேஷ் மற்றும் S.விஜயலட்சு மி தயாரிப்பில் உருவாகியுள்ள ப டம் ‘வேம்பு’. அறிமுக இயக்குநர் ஜஸ்டின் பிரபு இயக்கியுள்ள இந்த படத்தில் மெட் ராஸ் (ஜானி), தங்கலான், கபாலி படங்களில் நடித்த ஹரிகிருஷ் ணன் கதாநாயகனாக நடிக்க, தி ரௌபதி, மண்டேலா படங்களில் நடித்த ஷீலா கதாநாயகியாக நடி த்திருக்கிறார். மாரிமுத்து, ஜெயரா வ், பரியேறும் பெருமாள், கர்ண ன், வாழை படங்களில் நடித்த ஜா னகி ஆகியோர் முக்கிய கதாபத்தி ரங்களில் நடித்துள்ளனர். பெண் என்றாலே ஏதாவது குறை சொல்லும் இந்த சமூகத்தில் அதை யும் தாண்டி ஒரு தந்தை தன் மக ளுக்கு எப்படி ஆதரவாக இருக்கி றார் என்பதுடன். எப்பொழுதும் காவல்துறையோ, அரசாங்கமோ, தனிப்பட்ட நபரோ பெண்களுக்கு பாதுகாப்பாக இருக்க முடியாத சூ ழலில் , ‘ ஒரு பெண் தனிமையில் இருக்கும் போது எப்படி துணிச...