வா மீடியா என்டர்டைன்மென்ட் மற்றும் ஒயிட் ஹார்ஸ் ஸ்டூடியோஸ் இணைந்து பிரம்மா ண்டமாக தயாரித்துள்ள படம் ‘ஓ மை கோஸ்ட்’.
ஸ்டைலிஷ் தலைவி சன்னி லியோனின் தெறிக்கவிடும் ' ஓ மை கோஸ்ட்' டீசர்!
வா மீடியா என்டர்டைன்மென்ட் மற்றும் ஒயிட் ஹார்ஸ் ஸ்டூடியோஸ் இணைந்து பிரம்மா ண்டமாக தயாரித்துள்ள படம் 'ஓ மை கோஸ்ட்'.
இதில் நாயகியாக பிரபல பாலிவுட் நடிகை 'ஸ்டைலிஷ் தலைவி' சன்னி லியோன் நடிக்கி றார். முக்கிய வேடங்களில் நகைச்சுவை நடிகர்கள் யோகி பாபு, சதீஷ் நடிக்கிறார்கள். இ வர்களுடன் ரமேஷ் திலக், ரவி மரியா, அர்ஜுன், தர்ஷா குப்தா உட்பட ஏராளமான நட்சத்தி ரங்கள் நடிக்கிறார்கள்.
ஜாவித் ரியாஸ் இசையமைத்திருக்கிறார். இவர் 'மாநகரம்', 'யார் இவர்கள்' உட்பட ஏராள மான படங்களுக்கு இசையமைத்துள்ளார். மலையாள சினிமாவின் முன்னணி ஒளிப்பதி வாளரான தீபக்மேனன் ஒளிப்பதிவு செய் து உள்ளார்.
பாடல்களை பா.விஜய் எழுதியுள்ளார். .சண்டைக் காட்சிகளை 'கில்லி' சேகர் ,வடிவமை த் திருக்கிறார். படத்தொகுப்பை அருள் சித்தார்த் ஏற்றுள்ளார். கலை இயக்குநர்களாக ராம்-...
