ஸ்பைடர் மேன்: அக்ராஸ் தி ஸ்பைடர் வெர்ஸ் இந்தியாவில் 10 மொழிகளில் வெளி யாகி றது!
ஸ்பைடர் மேன்: அக்ராஸ் தி ஸ்பைடர் வெர்ஸ் இந்தியாவில் 10 மொழிகளில் வெளி யாகி றது!
9 இந்திய மொழிகள் உட்பட 10 மொழிகளுக்கான டிரைலர் சற்றுமுன் வெளியானது
இந்திய சினிமா வரலாற்றில் முதன்முறையாக, அனைவராலும் ஆர்வத்துடன் எதிர்பார் க் கப்படும் மற்றும் பிரபலமான ஸ்பைடர்மேன் வரிசையைச் சார்ந்த ஹாலிவுட் திரைப் பட ம்10 வெவ்வேறு மொழிகளில் திரையரங்குகளில் வெளியிடப்படுகிறது. இந்தியாவில் அ னைத்து வயதினருக்கும் பிடித்தமான ஸ்பைடர் மேன் சூப்பர் ஹீரோவின் திறமையைக் காட்டும் ஸ்பைடர் மேன் வரிசைத் திரைப்படங்கள் இந்திய பாக்ஸ் ஆபிஸில் மகத்தான வெற்றியைக் கண்டது.
ஸ்பைடர் மேனுக்கு நாடு முழுவதும் உள்ள தீவிரமான ரசிகர்க ளை க் கருத்தில் கொண்டு, தயாரிப்பாளர்கள் அவரை அனைத்து இந்தியர்களுடனும் நெருக்க மாகக் கொண்டு வரு வதற்கான ஒரு தனித்துவமான வழியைக் கையாண்டு, இதை ஒரு பா ன்-இந்தியா திரை ப்படமாகவும் 2023 இல் மிகவும் எதிர்பா...
