ஸ்ரீ கார்த்திக் கதை கூறும் போதே அதை அழகாக காட்சி படுத்துவார் என்ற நம்பிக்கை இருந்தது – தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு
கணம் ஆழமான, அர்த்தமுள்ள படம்; இந்த படத்தில் ஒரு பகுதியாக இருப்பதற்கு பெருமை அடைகிறேன்! - நடிகை அமலா
ஸ்ரீ கார்த்திக் கதை கூறும் போதே அதை அழகாக காட்சி படுத்துவார் என்ற நம்பிக்கை இ ருந்தது - தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு
கணம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் படக்குழுவினர் பேசியதாவது:
கவிஞர் மதன் கார்க்கி பேசும்போது,
இளமையும் புதுமையும் கலந்த மேடை. நீண்ட நாள் கழித்து அமலா மேடம் அவர்களை புன் னகை மற்றும் தொழிலைத் திரையில் பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர் ஸ்வ ரம் பாடியது சிறப்பாக இருந்தது. அழகான பாடலை அவர் பாடிய விதம் இன்னும் அழகாக இருக்கிறது. டைம் ட்ராவல், அறிவியல் புனை கதைகள் கொண்ட படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். பொதுவாக டைம் ட்ராவல் படங்கள் என்றாலே உலகம் அழியப்போகிறது என்ப து போன்ற பெரிய விஷயங்களை தான் பயன்படுத்துவார்கள். ஆனால், பாசத்தை மைய மாக வைத்து டைம் ட்ராவல் படத்...
