Monday, June 29

Tag: ஹால் – இந்த கிறிஸ்துமஸில் காதலின் நிறமிகு கதை!*

ஹால் – இந்த கிறிஸ்துமஸில் காதலின் நிறமிகு கதை!*
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

ஹால் – இந்த கிறிஸ்துமஸில் காதலின் நிறமிகு கதை!*

*ஹால் – இந்த கிறிஸ்துமஸில் காதலின் நிறமிகு கதை!* *ஹால் திரைப்படம் மூலம் தமிழில் கால் பதிக்கும் The Madras Story தயாரிப்பு & வினியோக நிறுவனம்!* காதல், குடும்ப உணர்வுகள் மற்றும் மனதை மகிழ்விக்கும் தருணங்களை அழகாக இணைக்கும் ஒரு புதுமையான ரொமாண்டிக் எண்டர்டெய்னர்!!! திரு. அபிமன்யு அவர்களால் துவங்கப்பட The Madras Story தயாரிப்பு & விநியோக நிறுவனம் தமிழில் முதல் முறையாக ஹால் திரைப்படத்தின் மூலம் களம் இறங்கியுள்ளது. ஜூபி தாமஸ் தயாரிப்பில், ஷேன் நிகம் நாயகனாக நடிக்க உருவாகியுள்ள இந்த ஹால், படத்தின் மூலம் வீரா இயக்குநராக அறிமுகமாகிறார். இப்படத்திற்கு மனதை கவரும் இசையை தந்திருக்கிறார் வி. நந்தகோபன். மென்மையான, சொல்லப்படாத காதலை, வண்ணமயமான காட்சிகள், இனிமையான இசை மற்றும் அனைவரும் தொடர்புபடுத்திக் கொள்ளக்கூடிய கதாபாத்திரங்களின் மூலம் இப்படம் வெளிப்படுத்துகிறது. கிறிஸ்மஸ் வெள...