Thursday, April 23

Tag: ஹிர்து ஹாரூனின் ‘முரா’ படத்தி ற்கு திரையரங்குகள் அதிகரிப்பு*

ஹிர்து ஹாரூனின் ‘முரா’ படத்தி ற்கு திரையரங்குகள் அதிகரிப்பு*
KERALA, MALAYALAM MOVIES, PREVIEW, TAMIL

ஹிர்து ஹாரூனின் ‘முரா’ படத்தி ற்கு திரையரங்குகள் அதிகரிப்பு*

*ஹிர்து ஹாரூனின் 'முரா' படத்தி ற்கு திரையரங்குகள் அதிகரிப்பு* 'தக்ஸ்' படத்தின் மூலம் தமிழ் ரசி கர்களுக்கு அறிமுகமான நடிகர் ஹிர்து ஹாரூன் நடிப்பில் அண் மையில் வெளியான திரைப்படம் 'முரா'. மலையாளத்தில் வெளி யான இந் த திரைப்படத்திற்கு ரசிகர்க ளின் பேராதரவு தொடர்ந்து கிடை த்து வருவதால் இப்படத்தினை திரை யிடும் திரையரங்குகளின் எண் ணிக்கை அதிகரித்திருக்கிறது. நடிகர் ஹிர்து ஹாரூன் தமிழில் 'த க்ஸ்' எனும் திரைப்படத்தின் மூல ம் அறிமுகமானார் . இதனைத்  தொடர்ந்து 'மக்கள் செல்வன்' வி ஜய் சேதுபதி நடித்த 'மும்பைகார்' படத்தில் முக்கிய வேடத்தில் நடி த்து இந்தியிலும் அறிமுகமானார். பல சர்வதேச விருதுகளை வென் ற 'ஆல் வீ இமேஜின் அஸ் லைட்  'எனும் திரைப்படத்திலும் நடித்து உலக அளவிலான கவனத்தையு ம் கவர்ந்துள்ளார். இதனைத் தொடர்ந்து 'கப்பேலா ' எனும் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் முஹம்மத் முஸ்தபா இ யக...