1000-திற்கும் மேற்பட்ட நிறுவனங்களில் பல்லாயிரம் மாணவர்களுக்கு
1000-திற்கும் மேற்பட்ட நிறுவனங்களில் பல்லாயிரம் மாணவர்களுக்கு மென்பொருள் வேலைவாய்ப்புகளை அமைத்துள்ள ஒரு இந்தியா எட் டெக்டெக் நிறுவனம் - நெக்ஸ்ட் வேவ் (NXTWAVE)
தமிழ்நாடு, 22 நவம்பர், 2022: மென்பொருள் துறையில் பல்வேறு பதவிகளுக்கான பயிற் சி யை வழங்குவதில் முதன்மை வகிக்கும் நிறுவனமான நெக்ஸ்ட்வேவ் (NxtWave), கடந்த 18 மாதங்களில் ஆயிரத்திற்கும் அதிகமான நிறுவனங்களில் தனது மாணவர்களை பணி யி ல் அமர்த்தியுள்ளது. அதிவேகமாக வளர்ந்து வரும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களிலிருந்து அ மேசான், கூகுள், டிலாய்ட், பேங்க் ஆஃப் அமெரிக்கா, ஜியோ மற்றும் இதுபோன்ற பன் னா ட்டு பெருநிறுவனங்களும் உள்ளடங்கும். தமிழ்நாட்டில் முப்பத்திற்கும் மேலான மா வட்ட ங்களில், பல கல்லூரிகளிலிருந்தும் மற்றும் இந்தியாவின் ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட மாவ ட்டங்களில், பல முன்னணி கல்லூரிகளிலிருந்தும் மாணவர்கள் இப்பயிற்சியினை பெற் று தங்களது த...
