Saturday, June 6

Tag: 2K புரொடக்ஷன்ஸ் என்ற புதிய பட நிறுவனம் தயாரித்துள்ள படத்திற்கு

2K புரொடக்ஷன்ஸ் என்ற புதிய பட நிறுவனம் தயாரித்துள்ள படத்திற்கு
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

2K புரொடக்ஷன்ஸ் என்ற புதிய பட நிறுவனம் தயாரித்துள்ள படத்திற்கு

30 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகும் திரி ல் லர் படம் " ஜெர்க் " 2K புரொடக்ஷன்ஸ் என்ற புதிய பட நிறுவனம் தயாரித்துள்ள படத்திற்கு " ஜெர்க் " என்று வி த்தியாசமான தலைப்பை வைத்திருக்கிறார்கள். அப்புகுட்டி, நாடோடிகள் பரணி, குமரவடிவேல், ஃபிராங் ஸ்டார் ராகுல், காயத்ரி, யாத்தி சை படத்தில் நடித்த சித்து குமரேசன் ஆகியோர் முக்கிய கதாபாத் திரங்களில் நடித்துள் ளனர். மற்றும் குட்டி கோபி, ஃபிராங் ஸ்டார் அசார், பிரேமா, சூப்பர்குட் சுப்ரமணி, ராஜ்கு மார், பழனிச்சாமி ஆகியோர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு - ஆலன் பரத் ,பிரபல இசையமைப்பாளர் தரண் குமார் இசையமைத்துள்ளார்.   பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற ஜாலியோ ஜூம்கானா பாடல் மூலம் பட்டிதொட்டியிங்கும் பிர பலமான பாடலாசிரியர் கு. கார்த்திக் இந்த படத்தின் அனைத்து பாடல்களையும் ஏழுதியி ருக்கிறார். எடிட்டிங் - சுனில் க...