ACTOR GALLERY, ACTRESS GALLERY, EVENT GALLERY, SHOT FILM, SOCIAL MEDIA, SOCIAL WORK, TAMIL, TAMIL MOVIES
11 கோணங்களில் திரைக்கதை அமைக்கப்பட்ட முதல் தமிழ் திரைப்படம் ” சிறகன் ” ஏப்ரல் 20 ம் தேதி வெளியாகிறது
11 கோணங்களில் திரைக்கதை அமைக்கப்பட்ட முதல் தமிழ் திரைப்படம் " சிறகன் "
ஏப்ரல் 20 ம் தேதி வெளியாகிறது
ஹைபர் லிங்க் நான் லினியர் கிரைம் திரில்லர் படம் " சிறகன் " ஏப்ரல் 20 ம் தேதி வெளியாகிறது
MAD பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் துர்கா பேட்ரிக் தயாரித்துள்ள படத்திற்கு " சிறகன் " என்று வித்தியாசமாக தலைப்பிட்டுள்ளனர்.
கஜராஜ், ஜீவா ரவி, அனந்த் நாக், பௌசி ஹிதாயா, வினோத் GD, ஹர்ஷிதா ராம், பாலாஜி, மாலிக், பூவேந்தன், ரயில் ரவி, சானு ஆகியோர் முக்கிய கதாபாத்திரகளில் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு : சேட்டை சிக்கந்தர்
இசை : ராம் கணேஷ். K
பாடல்கள் : வெட்டி பையன் வெங்கட், சந்தோஷ் ஆறுமுகம்.
கலை : ஹரிபிரசாத் பால்
கூலாங்கல் படத்திற்கு சிறந்த சவுண்ட் எபெக்ட்ஸ் விருது வாங்கிய ஹரிபிரசாத் MA இந்த படத்திற்கும் சவுண்ட் மிக்ஸிங் செய்துள்ளார்.
மக்கள் தொடர்பு : மணவை புவன்
தயாரிப்பு : துர்கா பேட்ரி...