சென்னையில் நடைபெறும் அழகுசாதன பொருட்கள் கண்காட்சியில் புதுமையான தீர்வுகளை காட்சிப்படுத்தும் Galaxy Surfactants
சென்னையில் நடைபெறும் அழகுசாதன பொருட்கள் கண்காட்சியில் புதுமையான தீர்வுகளை காட்சிப்படுத்தும் Galaxy Surfactants
சென்னை 29 ஆகஸ்ட் 2024 : Galaxy Surfactants நிறுவனமானது வீடு மற்றும் தனிப்பட்ட பராமரிப்பு துறையில் பயன்படுத்தப்படும் செயல்திறன் சர்பாக்டான்ட்கள் மற்றும் சிறப்பு பராமரிப்பு பொருட்கள் ஆகியவற்றின் முன்னணி உற்பத்தியாளர்களில் ஒன்றாகும். இந்நிறுவனமானது அழகுசாதன பொருட்கள் கண்காட்சியில் பங்கேற்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறது. அழகுசாதன பொருட்கள், மூலப்பொருட்கள், வீட்டு பராமரிப்புக்கான ஃபார்முலா, அழகுசாதனப் பொருட்கள் மற்றும் தனிப்பட்ட பராமரிப்புத் தொழில்களுக்கான தென்னிந்தியாவின் முதல் வர்த்தக கண்காட்சி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வு ஆகஸ்ட் 30 முதல் 31, 2024 வரை சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெறும்.
இந்நிகழ்வின் போது, Galaxy Surfactants ஆனது புதி...