Thursday, April 23

Tag: In Car  “இன் கார்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!!

In Car  “இன் கார்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!!
PRESS MEET, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

In Car  “இன் கார்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!!

In Car  "இன் கார்" திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!! Inbox Pictures சார்பில் அஞ்சும் குரேஷி, சாஜித் குரேஷி தயாரிப்பில், இயக்குநர் ஹர்ஷ் வர் தன் இயக்கத்தில், நடிகை ரித்திகா சிங் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள திரை ப்படம் “இன் கார்”.  கடத்தப்பட்டு வன்புணர்வுக்குள்ளாகும் பெண்ணின் வலியை, அவளது பார்வையில் அந்த கடத்தல் சம்பவத்தின் வழியாகவே சொல்லும் படமாக இப்படம் உரு வாக்கப்பட்டுள்ளது. இந்தி மொழியில் உருவாகியுள்ள இப்படம்  தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொ ழிகளிலும் வெளியாகிறது. தமிழில் Studio Green சார்பில் KE ஞானவேல் ராஜா இப்படத்தை வழங்குகிறார். மார்ச் 3 ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந் திப்பு படக்குழுவினர் கலந்து கொள்ளப் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வினில் இயக்குநர் ஹர்ஷ் வர்தன் பேசியதாவது… "இன் கார்" படம்...