KJB டாக்கீஸ் தயாரிக்கும் ஹாட் ஸ்பாட் 2much படத்தினை
**'KJB டாக்கீஸ் தயாரிக்கும்KJB டாக்கீஸ் தயாரிக்கும் ஹாட் ஸ்பாட் 2much படத்தினை7 ஹாட் ஸ்பாட் 2much படத்தினை விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் (Vishnu Vishal Studios ) நிறுவனம் வழங்குவதை பெருமிதமாக கருதுகிறோம்*
*நடிகை ப்ரியா பவானி சங்கர் நடிக்கும் 'ஹாட் ஸ்பாட் 2much படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு*
*KJB டாக்கீஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான 'ஹாட் ஸ்பாட் 2much ' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு*
*'ஹாட் ஸ்பாட் 2much - முதல் பாகத்தை விட எதிர்பாராத மற்றும் சுவாரஸ்யமான திருப்பங்கள் கொண்ட ஃபேமிலி என்டர்டெய்னர்*
நடிகை பிரியா பவானி சங்கர் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'ஹாட் ஸ்பாட் 2much படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கும், படத்தில் நடித்திருக்கும் ஏனைய நடிகர், நடிகைகளின் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பை வித்தியாசமான மற்றும் கவனம் ஈர்க்கும் காணொலி வடிவிலும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
இய...
