Friday, May 29

Tag: ONDC வலையமைப்பில் கிரெடிட் கடன் சேவைகளை அனைவருக் கும்

ONDC வலையமைப்பில் கிரெடிட் கடன் சேவைகளை அனைவருக்கும்
ENGLISH, INDIA, INDUSTRIES

ONDC வலையமைப்பில் கிரெடிட் கடன் சேவைகளை அனைவருக்கும்

ONDC வலையமைப்பில் கிரெடிட் கடன் சேவைகளை அனைவருக் கும் கிடைக்கச்செய்கின்ற முய ற்சியில் டாடா டிஜிட்டல் நிறுவனம் முன்னிலை வகிக்கிறது · திறந்த டிஜிட்டல் நிதித் துறையில் அதன் முதன்மை நிலையை வலுப்படுத்துகின்ற ONDC வலையமைப்பில், வழங்கல்கள் மற்றும் பயனாளர்களின் மிகப்பெரிய பங்கிற்கு பங்களிக்கிறது. · ஒரு வெளிப்படையான மற்றும் போட்டித்தன்மை மிக்க டிஜிட்டல் கடன் சந்தையை உருவாக்குகின்ற 14 கடன் வழங்கும் நிறுவனங்களில் இருந்து வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யலாம். · வெறும் 3 மாதங்களுக்குள் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தனிநபர் கடன் விண்ணப்பங்களை ஈர்த்துள்ளது. சென்னை, டாடா டிஜிட்டல்* நிறுவனம் ஓபன் நெட்வொர்க் ஃபார் டிஜிட்டல் காமர்ஸ் (ONDC) இன் ஆரம்ப கட்ட மற்றும் தாக்கம்நிறைந்த ஏற்றுக்கொள்ளல் மூலம், இந்தியாவில் கடன் அணுகலை அனைவருக்கும் கிடைக்க செய்கின்ற இயக்கத்தில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக விரைவாக உ...