” P 2 – இருவர் “திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !!
" P 2 - இருவர் "திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !!
நான் இசையமைத்த முதல் ஹாரர் திரைப்படம் - " P 2 - இருவர் " தான்
இசை விழாவில் இசையமைப்பாளர் தேவா !!
" P 2 - இருவர் "திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !!
நடிகர்களை நடிக்கக் கூடாது எனச் சொல்ல நீங்கள் யார் ? " P 2 - இருவர் " இசை விழாவில் நடிகர் ராஜசிம்மன் !!
தமிழ் ராக்கர்ஸுக்கு எதிராக அனைத்து சங்கங்களும் ஒன்றிணைய வேண்டும் - இயக்குநர் எஸ் ஆர் பிரபாகரன் !!
அறம் புரடக்சன்ஸ் நிறுவனம் சார்பில், P. ராமலிங்கம் தயாரிப்பில், இயக்குநர் சிவம் இயக்கத்தில், புதுமுக நடிகர்களின் நடிப்பில், ஒரு அருமையான கமர்ஷியல் திரில்லர் ஹாரராக உருவாகியுள்ள திரைப்படம் “P 2 - இருவர்”. ஆகஸ்ட் 9 ம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை, ஊட...
