Silence Roars: ‘காந்தி டாக்ஸ்’ திரைப்படம் 54வது IFFI கோவா காலா பிரீமியர்ஸில்
Silence Roars: 'காந்தி டாக்ஸ்' திரைப்படம் 54வது IFFI கோவா காலா பிரீமியர்ஸில் முதல் சை லண்ட் படமாக ப்ரீமியர் செய்யப்பட்டதை அடுத்து இந்தப் பட அனுபவங்களை படத்தின் நடிகர்கள் பகிர்ந்து கொள்கிறார்கள்!
கிஷோர் பி பெலேகர் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் ஜீ ஸ்டுடியோவின் 'காந் தி டாக்ஸ்' படம் நவம்பர் 21ஆம் தேதி கோவா 54வது ஐஎஃப்எஃப்ஐ விழாவில் திரையிட ப்ப ட்ட முதல் சைலண்ட் மூவி என்ற பெருமையைப் பெற்றது.
விஜய் சேதுபதி, அதிதி ராவ் ஹைதாரி, அரவிந்த் சுவாமி மற்றும் சித்தார்த் ஜாதவ் உள்ளி ட்ட நடிகர்கள் இதில் நடித் து ள்ளனர். கோவா 54வது ஐஎஃப்எஃப்ஐ விழாவில் திரையி டப்ப ட்ட ’காந்தி டாக்ஸ்’ திரைப் படம், சினிமா மீது ஜீ ஸ்டுடியோஸூக்கு உள்ள அர்ப்பணிப்பை எடுத்து காட்டுவதாகவும் உள்ளது.
கோவாவின் இந்தத் திரைப்பட விழாவில் 'காந்தி டாக்ஸ்' திரையிடப்பட்டது குறித்தும், த னது ஒலிப்பதிவு அனுபவம் குறித்தும் இசையம...
