UPSWING ENTERTAINMENT PRIVATE LIMITED
*UPSWING ENTERTAINMENT PRIVATE LIMITED வெளியிடும், அருண் விஜய்யின் “தடை யறத் தாக்க” திரைப்படம் !*
மீண்டும் திரைக்கு வருகிறது !
அருண் விஜய்யின் ப்ளாக்பஸ் டர் திரைப்படம் “தடையறத் தாக் க”
இயக்குநர் மகிழ் திருமேனி இ யக்கத்தில் முன்னணி நட்சத்திர நடிகர் அருண் விஜய் நடிப்பில், 2012 ஆம் ஆண்டு வெளியான படம் “தடையறத் தாக்க”.
இந்த படத்தில் மம்தா மோகன் தாஸ், ரகுல் ப்ரீத் சிங், வம்சி கிருஷ்ணா, அருள்தாஸ், காளி வெங்கட் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
இந்த படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் தமன் இசையமைத்திருந்தார். எல். ஆர் ஈஸ்வரி பாடிய " பூந்தமல்லி டா " பாடல் இன்றுவரை ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.
திரில்லர் ஜானரில் மைல்கல்லாக இன்றளவும் கொண்டாடப்படும் இப்படத்தினை, UPSWING ENTERTAINMENT PRIVATE LIMITED நிறுவனம், புத்தம் புதிய நவீன தொழில் நுட்பத்துடன...
