Wednesday, October 1

Tag: ZEE5-ல் வெளியான ‘பிரின்ஸ் அ ண்ட் ஃபேமிலி’

ZEE5-ல் வெளியான ‘பிரின்ஸ் அ ண்ட் ஃபேமிலி’
ONLINE MOVIES, TAMIL, TAMILNADU

ZEE5-ல் வெளியான ‘பிரின்ஸ் அ ண்ட் ஃபேமிலி’

*ZEE5-ல் வெளியான ‘பிரின்ஸ் அ ண்ட் ஃபேமிலி’ – Google டிரெண் டிங்கில் நம்பர் 1!* *ZEE5 தளத்தில் வெளியான ‘பிரி ன்ஸ் அண்ட் ஃபேமிலி’ Google தளத்தில் டிரெண்டிங்கில் நம்பர் 1 இடத்தைப் பிடித்துள்ளது !!* *ரசிகர்களின் விருப்பத் தேடலி ல் Google டிரெண்டிங்கில் நம்பர் 1 இடத்தைப் பிடித்தது ZEE5 வெளி யீடான ‘பிரின்ஸ் அண்ட் ஃபேமி லி’ திரைப்படம் !!* இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, கடந்த ஜூன் 20-ஆம் தேதி, மலையாள முன்ன ணி நடிகர் திலீப் நடித்த ‘பிரின் ஸ் அண்ட் ஃபேமிலி’ திரைப்பட த்தைத் தமிழ் மற்றும் மலையா ள மொழிகளில் வெளியிட்டது. திரை ரசிகர்கள் மற்றும் பொது மக்களிடம் பெரும் வரவேற்பை ப் பெற்ற இப்படம், Google இல் ரசிகர்களின் விருப்பத் தேடலில் டிரெண்டிங்கில் நம்பர் 1 இடத் தைப் பிடித்து, சாதனை படைத் துள்ளது. மலையாள முன்னணி நட்சத்திர நடிகர் திலீப்பின் 150வது படம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. இன்றை...