Monday, November 11

காது குத்து… கடா விருந்து… —காமெடி நடிகர் கிங்காங்!

காது குத்து… கடா விருந்து…
—காமெடி நடிகர் கிங்காங்!

அக்ஷய்திருதியை முன்னிட்டு இன்று, நடிகர் கிங்காங், ‘காதுகுத்தி கடுக்கன்’ அணிந்துக் கொண்டார்!

நகைக்கடை சென்று, தனது நீண்ட கால ஆசையை நிறைவேற்றினார் கிங்காங்!

வழக்கமாக கடா வெட்டி, காது குத்துவார்கள். இவரோ காது குத்திய பிறகு, அடுத்த வாரம் தனது சக நடிகர்கள் மற்றும் நண்பர்களுக்கு ‘கடா விருந்து’ வைக்க உள்ளார்!

@GovindarajPro