டொனேட் விழிப்புணர்வு திரைப்படம்
ஆஸ்கார் விருதுக்காக இயக்கியுள்ள "டொனேட்" விழிப்புணர்வு படத்தை சர்வதேச ஆர்.எஸ்.ஜி சமூக சேவை மைய நிறுவனர், தலைவர், தயாரிப்பாளர், நடிகர் கோபி காந்தி வெளியிட்டார்
ஆர்.எஸ்.ஜி பிக்ச்சர்ஸ் நிறுவனம் சார்பாக சர்வதேச ஆர்.எஸ்.ஜி சமூக சேவை மைய நிறுவனர், தலைவர், பாஜகவை சேர்ந்த நடிகர் கோபி காந்தி ஆஸ்கார் விருதுக்காக தயாரித்து, இயக்கியுள்ள "டொனேட்" விழிப்புணர்வு பட வெளியிட்டு விழா நாமக்கல்லில் நடைபெற்றது. இவ்விழாவில் "டொனேட்" விழிப்புணர்வு படத்தை நடிகர் கோபி காந்தி வெளியிட்டார்.
இது குறித்து படத்தின் இயக்குனர் கோபி காந்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது.
ஒரு பிச்சைக்காரனுக்கும் பணக்கார குழந்தைக்கும் உள்ள உணர்வுபூர்வமான பாசத்தை வெளிப்படுத்தும் விதமாக அனைத்து மொழியினரும் பார்க்கும் வகையில் வசனம் இல்லாமல் காட்சி அமைப்பின் மூலமாக படத்தை உருவாக்கியுள்ளேன். பிச்சைக்கார கதாபத்திரத்தில் முனிதேவன் என்க...