Saturday, June 14

தமிழில் நல்ல வரவேற்பை பெற் றதை தொடர்ந்து

தமிழில் நல்ல வரவேற்பை பெற்ற தை தொடர்ந்து மலையாளத் திலும் கன்னடத்திலும் வெளி யாகும் ” EMI ” மாதத்தவணை “

மலையாளம் மற்றும் கன்னடத்திற் கு செல்லும் ” EMI ” மாதத்த வணை “

சபரி புரொடக்ஷன்ஸ் என்ற பட நி றுவனம் சார்பில் மல்லையன் தயா ரிப்பில் உருவாகி கடந்த ஏப் ரல் 4 ம் தேதி தமிழக திரையரங் குகளில் வெளியாகி மக்களி டை யே நல்ல வரவேற்பை பெற்றது ” EMI ” மாதத் தவணை ” படம்.

பேரரசுவின் உதவியாளர் சதாசி வ ம் சின்னராஜ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி, நா யகனா கவும் நடித்திருந்த இந்த படம் தற் போது கேரளா மற்றும் கர்நாடகா வில் சுமார் 100 திரை யரங்குகளில் வெளியாக இருக்கிறது.

இதனைத் தொடர்ந்து படக் குழு வி னர் இன்று இந்த வெற்றியை கொ ண்டாடும் வகையில் தமிழ் நாடு தி ரைப்பட இயக்குனர்கள் சங்கத்துட ன் இணைந்து கேக் வெட்டி கொண் டாடினார்கள்.

இந்த படத்தில் கதாநாயகியாக சா ய் தான்யா நடித்திருந்தார். ம ற்றும் பேரரசு, பிளாக் பாண்டி, சன் டிவி ஆ தவன், செந்திகுமாரி ஆகியோரும் நடித்திருந்தனர்.