Sunday, June 7

Month: June 2023

தமிழ் ஆக்‌ஷன் த்ரில்லர் தமிழரசனின் திரைப்படத்தின் உலக டிஜிட்டல் பிரீமியர் ஜூன் 16, 2023
INDIA, ONLINE MOVIES, TAMIL, TAMIL MOVIES

தமிழ் ஆக்‌ஷன் த்ரில்லர் தமிழரசனின் திரைப்படத்தின் உலக டிஜிட்டல் பிரீமியர் ஜூன் 16, 2023

தமிழ் ஆக்‌ஷன் த்ரில்லர் தமிழரசனின் திரைப்படத்தின் உலக டிஜிட்டல் பிரீமியர் ஜூன் 16, 2023 அன்று வெளிவரும் என ZEE5 அறிவித்துள்ளது ~ பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் வரும் தமிழரசன் திரைப்படத்தில் விஜய் ஆண்டனி, சுரேஷ் கோபி மற்றும் சோனு சூத் ஆகியோர் நடித்துள்ளனர் ~ தேசிய அளவில், 12 ஜூன் 2023: இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் உள்நாட்டு OTTதளமான ZEE5, ‘தமிழரசன்’ திரைப்படத்தின் உலகளாவிய டிஜிட்டல் பிரீமியர் ஜூன் 16, 2023 அன்று வெளியாகும் என அறிவித்துள்ளது. SNS புரொடெக்ஷன் நிறுவனத்தின் கீழ் எஸ். கௌசல் யா ராணி தயாரித்துள்ள தமிழரசன் திரைப்படத்தை பாபு யோகேஸ்வரன் இயக்குகிறார். மேலும் விஜய் ஆண்டனி, சுரேஷ் கோபி, சோனு சூத் மற்றும் ரம்யா நம்பீசன் ஆகியோர் மு க்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படத்தின் முன்னணி கதாநாயகன் தமிழரசன் (விஜய் ஆண்டனி) இரக்க குணம் கொண்ட கொண்ட போலீஸ் அதிகாரி. அவரும் அவரது அன்பு மனைவி லீன...
தலைநகரம் 2 திரைப்பட  இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா !!
PRESS MEET, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

தலைநகரம் 2 திரைப்பட  இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா !!

தலைநகரம் 2 திரைப்பட  இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா !! Right Eye Theatres சார்பில் தயாரிப்பாளர் பிரபாகரன் மற்றும் இயக்குநர் V Z துரை தயாரிப் பில், பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் தலைநகரம் 2. சுந்தர் சி, பாலக் லல்வாணி ந டிப்பில்,  இயக்குநர் V Z துரை இயக்கியுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளி யீட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவினில் படக்குழுவினருடன் திரைப் பிரபலங்கள் கலந்துகொண்டனர். இவ்விழாவினில் .. தயாரிப்பாளர் SM பிரபாகரன்  பேசியதாவது.. எங்கப்பாவுக்குப் பிள்ளைகளை நன்றாகப் படிக்க வைக்குமென்று ஒரு ஆசை உண்டு. அ வர் ஆசைப்படி எங்களை ஆளாக்கினார். எனக்கு சினிமா மீது நிறையக் காதல். நடிப்பு நம க்கு செட்டாகுது,  நாம் ஒரு படம் தயாரிக்கலாம் என்று நினைத்தேன். துரை அண்ணா என க்கு நீண்ட கால நண்பர். துரை அண்ணனிடம் பேசினேன் ஆனால் முதலில் நம் நட்பு கெட் டு விடும் என மறுத்தார்....
தான்யா ரவிச்சந்திரன் நடிப்பில், மிஷ்கின் உதவியாளர் ஜேபி இயக்கும் புதிய திரில்லர்
POOJA GALLERY, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

தான்யா ரவிச்சந்திரன் நடிப்பில், மிஷ்கின் உதவியாளர் ஜேபி இயக்கும் புதிய திரில்லர்

தான்யா ரவிச்சந்திரன் நடிப்பில், மிஷ்கின் உதவியாளர் ஜேபி இயக்கும் புதிய திரில்லர் தி ரைப்படம் “BP180” இனிதே துவங்கியது!! பரபரப்பான திரில்லராக உருவாகும் “BP180” படம் பூஜையுடன் துவங்கியது!! ATUL INDIA MOVIES சார்பில் தயாரிப்பாளர் அதுல் M போஸ்மியா வழங்கும், இயக்குநர் ஜேபி இயக்கத்தில், தான்யா ரவிச்சந்திரன் நடிப்பில், உருவாகும் புதிய படம் “BP180”. இப்படத் தி ன் பூஜை, படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் இன்று இனிதே நடைபெற்றது. இவ்விழாவினில் தயாரிப்பாளர் அதுல் M போஸ்மியா பேசியதாவது… இது எங்கள் முதல் தயாரிப்பு, குஜராத்திலிருந்து இங்கு நம்பிக்கையுடன் வந்துள்ளோம். மி கச்சிறந்த திரைப்பட குழுவினர் இப்படத்தை உருவாக்கவுள்ளனர். உங்கள் ஆதரவை தாரு ங்கள் நன்றி. இசையமைப்பாளர் ஜிப்ரான் பேசியதாவது… அதுல் சார், ராட்சசன் பார்த்துவிட்டு ஒரு படம் பண்ணலாம் என்றார். ...
பிச்சைக்காரன்2’ மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து நல்லுசாமி பிக்சர்ஸ்
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

பிச்சைக்காரன்2’ மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து நல்லுசாமி பிக்சர்ஸ்

பிச்சைக்காரன்2’ மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து நல்லுசாமி பிக்சர்ஸ் தாய்சரவண ன் தயாரிப்பில், இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், ‘பிச்சைக்காரன்2’ மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து நல்லுசாமி பிக்சர்ஸ் தாய்சரவ ண ன் தயாரிப்பில், இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், விஜய்ஆண்டனி நடிக்கும் “வள்ளி ம யில்” திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு திண்டுக்கல்லில் நேற்று தொடங்கியது.. நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தாய் சரவணன் தயாரிப்பில், தமிழ் சினி மா வின் முன்னணி நட்சத்திர நடிகர் விஜய் ஆண்டனி நடிக்க, சுசீந்திரன் இயக்கத்தில், 1980 க ளின் காலகட்டத்தில் நடக்கும் கதையாக உருவாகி வரும் திரைப்படம் “வள்ளி மயில்”. இப் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது திண்டுக்கல்,கொடைக்கானல், சிறுமலை,ப ழ நி,மதுரை,திருநெல்வேலி மற்றும் தென்தமிழ் நாட்டின் பல பகுதிகளில் பரபரப்பாக நட ந்து வருகிறது. சமீபத்தில்...
பொம்மை திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!
PRESS MEET, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

பொம்மை திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

பொம்மை திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !! ANGEL STUDIOS MH LLP நிறுவனம் தயாரிப்பில் SJ சூர்யா வழங்க, இயக்குநர் ராதா மோகன் இயக்கத்தில், SJ சூர்யா மற்றும் பிரியா பவானி சங்கர் நடித்துள்ள திரைப்படம் “பொம் மை”. மாறுபட்ட திரைக்கதையில் ஒரு அழகான கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள இப் படம் வரும் ஜீன் 16 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நி லையில் படவெளியீட்டை முன்னிட்டு, படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்தனர். இந்நிகழ்வினில்.. எழுத்தாளர் பொன் பார்த்திபன் பேசியதாவது… பத்திரிக்கை நண்பர்கள் இப்படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்துள்ளீர்கள் அதற்கு நன் றி. வாலி, குஷி பட காலத்தில் பார்த்து வியந்த SJ சூர்யா சாருக்கு எழுதுவது மிகப்பெரிய ச ந்தோஷம். ராதா மோகன் சார் முதன் முதலில் SJ சூர்யா சார் பெயரைச் சொன்ன போதே கொஞ்சம் ஆச்சர்யமாக இருந்தது. ஆனால் இப்போது இந்த கூட்டணி அ...
வளர்ந்து வரும் நட்சத் திரமான நடிகர் ஸ்ரீகுமார்(Shreekumar) ‘ஈடாட்டம்’ (EDATTAM)
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

வளர்ந்து வரும் நட்சத் திரமான நடிகர் ஸ்ரீகுமார்(Shreekumar) ‘ஈடாட்டம்’ (EDATTAM)

சின்னத்திரையின் முன்னணி நட்சத்திரமும், வண்ணத்திரையில் வளர்ந்து வரும் நட்சத் திரமான நடிகர் ஸ்ரீகுமார்(Shreekumar) 'ஈடாட்டம்' (EDATTAM) சின்னத்திரையின் முன்னணி நட்சத்திரமும், வண்ணத்திரையில் வளர்ந்து வரும் நட்ச த் திரமான நடிகர் ஸ்ரீகுமார்(Shreekumar) கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் ந டித்திருக்கும் படம் 'ஈடாட்டம்' (EDATTAM ) எனும் திரைப்படம், குடி பழக்கத்திற்கு அடிமையா னவர்களின் உளவியலை புதுமையான கோணத்தில் அணுகி இருப்பதாக பட குழுவினர் பிரத்தியேகமாக தெரிவித்திருக்கிறார்கள். தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதை களத்திற்கும், புதுமையான கதாபாத்திரங்களு க்கும் ரசிகர்களின் ஆதரவு எப்போதுமே உண்டு என்பதை நன்கறிந்து தயாராகி இருக்கும் திரைப்படம் 'ஈடாட்டம்'. இப்படத்தின் கதையை எழுதி இயக்கியிருக்கிறார் . ஈசன் (ESAN ). இப்படத்திற்கான திரைக்கதை, டைரக்ஷன் மேற்பார்வை மற்றும் வசனத்தை கஜபதி (GAJA...
AR Rahman’s daughter Khatija Rahman debuts as Music Director with Halitha Shameem’s Minmini
ENGLISH, TAMIL MOVIES, TAMILNADU

AR Rahman’s daughter Khatija Rahman debuts as Music Director with Halitha Shameem’s Minmini

AR Rahman’s daughter Khatija Rahman debuts as Music Director with Halitha Shameem’s Minmini It’s a jewel on the crown moment for filmmaker Halitha Shameem’s ‘Minmini’ as the film will have the special att raction of Academy Award-winning Music Director AR Rahman’s daughter Khatija Rahman debuting as music di rector. Hailing from a family of ace musicians and singers, Khatija has already won the hearts of music lovers thr ough her vocals in many songs. The makers of ‘Minmini’ are elated to announce the news of her musical debut th rough their film. ‘Minmini’ is written and directed by Halitha Shameem, and produced and cinematographed by Manoj Paramaha msa. The movie has struck the right chords, capturing the public glare for the first-of-its-kind attempt of shootin g a film for eight ...
திரையுலகில் மயிலாடுதுறைக்கு பெருமை சேர்த்து வரும் “டக்கர்”திரைப்பட இயக்குனர்
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

திரையுலகில் மயிலாடுதுறைக்கு பெருமை சேர்த்து வரும் “டக்கர்”திரைப்பட இயக்குனர்

திரையுலகில் மயிலாடுதுறைக்கு பெருமை சேர்த்து வரும் “டக்கர்”திரைப்பட இயக்குனர் கா ர்த்திக் ஜி க்ரிஷ்க்கு திரையுலகில் மயிலாடுதுறைக்கு பெருமை சேர்த்து வரும் “டக்கர்”திரைப்பட இயக்குனர் கார்த்திக் ஜி க்ரிஷ்க்கு பொதுமக்களும், ரசிகர்களும் பட்டாசு வெடித்து, மேளதாளம் முழ ங்க, நடனமாடி வரவேற்பளித்துக் கொண்டாட்டம். குடும்பதினருடன் டக்கர் திரைப்பட த் தை கண்டு களித்த நூற்றுக்கணக்கான ரசிகர்கள். வெற்றி படமாக மாற்றி வரும் ரசிகர்க ளுக்கு நன்றி சொல்லி இயக்குனர் கார்த்திக் ஜி க்ரிஷ் பேட்டி. இயக்குனர் கார்த்திக் ஜி க்ரிஷ் இயக்கத்தில் நடிகர் சித்தார்த், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்த டக்கர் திரைப்படம் நேற்று தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநில ங் களிலும் உலகம் முழுவதும் திரையில் வெளியிடப்பட்டது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் டக்கர் திரைப்படத்தின் இயக்குனர் கார்த்திக் ஜி க்ரிஷ்க்...
Filmmaker Vikram Shreedharan’s directorial ‘Dancing Rose’ S
ENGLISH, TAMIL MOVIES, TAMILNADU

Filmmaker Vikram Shreedharan’s directorial ‘Dancing Rose’ S

Filmmaker Vikram Shreedharan's directorial ‘Dancing Rose’ S Filmmaker Vikram Shreedharan's directorial ‘Dancing Rose’ Shabheer Kallarakkal starrer Mystery-Thriller “Birt hmark” Birthmark is a mystery drama written, directed, and produced by Vikram Shreedharan. The film is based on a un ique story premise that will offer a first-of-its-kind cinematic experience to the audiences. Actor Shabheer Kall arkkal, who shot to fame for his outstanding performance as ‘Dancing Rose’ in Sarpatta Parambarai plays the le ad character. Mirnaa plays the female protagonist in this movie. Director Vikram Shreedharan says, “Birthmark is a mystery drama that revolves around two lead characters – Daniel (a) Danny, played by Shabheer Kallarakkal, and Jennifer, played by Mirnaa. The story is set in the 9...
Blockbuster Maker Boyapati Sreenu, Ustaad Ram Pothineni, Srinivasaa Chitturi, Srinivasaa Silver Screen’s 
ANDHRA PRADESH, ENGLISH, TELUGU MOVIES

Blockbuster Maker Boyapati Sreenu, Ustaad Ram Pothineni, Srinivasaa Chitturi, Srinivasaa Silver Screen’s 

Blockbuster Maker Boyapati Sreenu, Ustaad Ram Pothineni, Srinivasaa Chitturi, Srinivasaa Silver Screen’s  Boya patiRAPO Mysore Schedule Begins Blockbuster maker Boyapati Sreenu and Ustaad Ram Pothineni’s highly anticipated movie #BoyapatiRAPO is pr ogressing at a brisk pace with its shoot. The team begins its final schedule of the movie today in Mysore. An inten se action sequence and a song will be canned in the schedule which will go on till the 15th of this month with the lead cast taking part in it. Except for one song, the film will complete its entire shoot with this schedule. A few ca ndid pictures of Ram and Sreeleela from Mysore airport are going viral on social media. The first thunder which was unveiled for Ram’s birthday presented him in a mass character with a rugge...