Thursday, November 26

POOJA GALLERY

கல்விக்காகத் தனது சொத்தில் பாதியை எழுதி வைத்த வள்ளல்
POOJA GALLERY, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

கல்விக்காகத் தனது சொத்தில் பாதியை எழுதி வைத்த வள்ளல்

கல்விக்காகத் தனது சொத்தில் பாதியை எழுதி வைத்த வள்ளல் சி. கந்தசாமி நாயுடு! வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் பூஜையுடன் தொடங்கியது! சத்யா சிவாஜி நாயகனாக நடிக்கிறார் – நாகா.KMI இயக்குகிறார் – விரைவில் படப்பிடிப்பு தொடக்கம்! மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காகத் தனது வாழ்க்கையையும் சொத்துக்களையும் அர்ப்பணித்த வள்ளல் சி. கந்தசாமி நாயுடுவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகிறது. Arowana Pictures Pvt. Ltd. சார்பில் தீபா சிவாஜி தயாரிக்கும் இப்படத்தின் பூஜை இன்று சென்னை அண்ணாநகரில் உள்ள CKN கல்லூரியில் நடைபெற்றது. நாகா. KMI எழுதி இயக்கும் இப்படத்தில் தயாரிப்பாளர் தீபா சிவாஜியின் மகன் சத்யா சிவாஜி, சி. கந்தசாமி நாயுடுவின் கதாபாத்திரத்தில் நாயகனாக நடிக்கிறார். இன்றைய படபூஜை விழாவில் தயாரிப்பாளர் கமலக்கண்ணன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சத்திய நாராயணன், பிரியங்கா, ரோபோ சங்கர், சோனியா, ...
Produced by Rajaprabhu under the banner of JRP International Cine Arts
ENGLISH, POOJA GALLERY, TAMIL MOVIES, TAMILNADU

Produced by Rajaprabhu under the banner of JRP International Cine Arts

*Produced by Rajaprabhu under the banner of JRP International Cine Arts and directed by Sundar Mahashree, the youthful suspense entertainer 'Click'* *Oviya and Rajaprabhu play the lead roles in 'Click'* The grand youthful suspense entertainer film 'Click' has been produced by Rajaprabhu under the banner of JRP International Cine Arts, directed by Sundar Mahashree, with Oviya and Rajaprabhu starring in the lead roles. In addition to producing the film, Rajaprabhu also plays the hero. Created as an innovative story filled with youthful vibrancy, suspense, and engaging entertainment elements, the movie is designed to easily connect with today's generation. Featuring a Gen-Z storyline paired with a fast-paced screenplay, 'Click' beautifully captures the excitement of relationsh...
வாலி மோகன் தாஸ் இயக்கத்தில் உருவாகும் ‘புரொடக்‌ஷன் நம்பர் 01’
POOJA GALLERY, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

வாலி மோகன் தாஸ் இயக்கத்தில் உருவாகும் ‘புரொடக்‌ஷன் நம்பர் 01’

வாலி மோகன் தாஸ் இயக்கத்தில் உருவாகும் ‘புரொடக்‌ஷன் நம்பர் 01’ – முதல் கட்டப் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது! ‘ரங்கோலி’, ‘மெட்ராஸ்காரன்’ ஆகிய திரைப்படங்களை இயக்கிய வாலி மோகன் தாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய திரைப்படமான ‘புரொடக்‌ஷன் நம்பர் 01’ படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்தியா ஃபிலிம் கம்பெனியின் முதல் திரைப்படத் தயாரிப்பாக உருவாகும் இப்படத்தில் தேஜய் அருணாசலம் கதாநாயகனாக நடிக்கிறார். திவிஜா பிரபாகர் கதாநாயகியாக அறிமுகமாகிறார். அனைத்து வயதினரும் குடும்பத்துடன் அமர்ந்து ரசிக்கும் வகையில், அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் முழுமையான குடும்பப் பொழுதுபோக்குத் திரைப்படமாக இப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை வாலி மோகன் தாஸ் தயாரித்து இயக்குகிறார். படத்தின் எழுத்துப் பணிகளை வாலி மோகன் தாஸ் மற்றும் உமர் எஸ். இணைந்து மேற்கொண்டு...
Megastar Chiranjeevi Claps- Mega Power Star Ram Charan,
ANDHRA PRADESH, ENGLISH, POOJA GALLERY, TELUGU MOVIES

Megastar Chiranjeevi Claps- Mega Power Star Ram Charan,

Megastar Chiranjeevi Claps- Mega Power Star Ram Charan, Master Storyteller Sukumar, Mythri Movie Makers, Sukumar Writings, T Series, #RC17 # RC2Sukku Launched Splendidly With Muhurtham Ceremony The much-awaited collaboration between Mega Power Star Ram Charan and Master Storyteller Sukumar has officially begun in grand style. The prestigious Pan-India project, produced by Mythri Movie Makers and Sukumar Writings in association with T-Series, was launched today with an auspicious pooja muhurtham ceremony in Hyderabad, attended by several prominent guests. Megastar Chiranjeevi graced the occasion as the chief guest, sounding the clapboard for the muhurtham shot and handing over the script along with Dil Raju. Bhushan Kumar of T-Series switched on the camera, while the first shot was di...
தி டார்க் ஹெவன்’ இயக்குநர் பாலாஜியின் அடுத்த
POOJA GALLERY, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

தி டார்க் ஹெவன்’ இயக்குநர் பாலாஜியின் அடுத்த

'தி டார்க் ஹெவன்' இயக்குநர் பாலாஜியின் அடுத்த திரைப்படத்தின் பூஜை ! 'தி டார்க் ஹெவன்' இயக்குநர் பாலாஜி இயக்கத்தில் சித்து- தர்ஷிகா நடிக்கும் 'தி லாஸ்ட் கேஸ்' (The Last Case) திரைப்படத்தின் தொடக்க விழா! அண்மையில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்ற திரைப்படம் 'தி டார்க் ஹெவன் ' . அந்தப் படத்தை பிக்பாஸ் புகழ் முகங்கள் சித்து, தர்ஷிகா மற்றும் பலர் நடிப்பில் பாலாஜி இயக்கியிருந்தார். அது ஒரு கிரைம் திரில்லராக உருவாகியிருந்தது. அதே இயக்குநர் பாலாஜி தனது அடுத்த முயற்சியாக 'தி லாஸ்ட் கேஸ்' என்கிற படத்தைத் தொடங்குகிறார். இப்படத்தையும் அதே ட்ரீம் 7 சினிமாஸ் நிறுவனமே தயாரிக்கிறது. இப்படத்திலும் முந்தைய படத்தில் நடித்த சித்துவே நாயகனாக நடிக்கிறார். நாயகியாக தர்ஷிகா நடிக்கிறார் .மற்றும் ஜெயக்குமார் உள்ளிட்ட குணச்சித்திர நடிகர்கள் நடிக்கிறார்கள் .இந்தப் படத்தின் பூஜை இன்ற...
நகைச்சுவை, ஹாரர் கலந்த ஃபேன்டஸியாக உருவாகும்
ONLINE SERIES, POOJA GALLERY, TAMIL, TAMILNADU

நகைச்சுவை, ஹாரர் கலந்த ஃபேன்டஸியாக உருவாகும்

நகைச்சுவை, ஹாரர் கலந்த ஃபேன்டஸியாக உருவாகும் வெப் தொடர் " வர்ண கதைகள் " ஓவிய கலையையும், ஓவிய கலைஞர்களையும் மையமாக வைத்து உருவாகும் ஃபேன்டஸி வெப் தொடர் " வர்ண கதைகள் " ஜே.கே. தமிழ் மீடியா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஜே. ஜே எனும் ஜெயச்சந்திரன் இந்த வெப் தொடரை பிரமாண்டமாக தயாரிக்கிறார். பிரஜ்ஜன் நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள " இறப்பின் ரகசியம் " படத்தை இயக்கிய இமானுவேல் இந்த வெப் தொடரை கதை, திரைக்கதை, எழுதி இயக்குகிறார். இந்த வெப் தொடரில் மாறன், சென்ராயன், ஜெயச்சந்திரன், ப்ரணா, RJ புவனேஸ்வரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். மற்றும் நித்யா Queen, ரோஹிந்த், தீபா ஆகியோர் நடிக்கின்றனர். அதுமட்டுமின்றி, நடிகர்களை சாராத ஒரு முக்கிய கதாபாத்திரம் இந்த வெப் தொடரில் இடம்பெறும். அது தமிழ் ரசிகர்களுக்கு எதிர்பாராத புதிய அனுபவமாக இருக்கும். அஷ்வின் நோயல் ஒளிப்பதி...
அமல் அஜித் – பிரியங்கா ராஜகுமாரன் நடிக்கும் புதிய திரைப்படம்
POOJA GALLERY, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

அமல் அஜித் – பிரியங்கா ராஜகுமாரன் நடிக்கும் புதிய திரைப்படம்

*அமல் அஜித் – பிரியங்கா ராஜகுமாரன் நடிக்கும் புதிய திரைப்படம் ‘ப்ளாக் நைட் பாய்ஸ்’! பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது!* Arul Murugann Picture நிறுவனம் மற்றும் Dream Runway 26th Century சார்பில் க.இ.மணிகண்டன் என்கிற விமல் G இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘ப்ளாக் நைட் பாய்ஸ்’. இப்படத்தில் அமல் அஜித் நாயகனாகவும், பிரியங்கா ராஜகுமாரன் நாயகியாகவும் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இனிதே தொடங்கியுள்ளது. தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வந்த அமல் அஜித், சமூக வலைதளங்களில் தனது வீடியோக்கள் மூலமாகவும் கவனம் ஈர்த்தவர். இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பிரபலமாக அறியப்படும் இவர், தற்போது ‘ப்ளாக் நைட் பாய்ஸ்’ திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். நடிகை தேவயானி இயக்குநர் ராஜகுமாரன் தம்பதிகளின் மகளான பிரியங்கா ராஜகுமாரன், இப்படத்தில் கதாநாயகியாக அமல் அஜித்துக்கு ஜ...
படத்தின் முறையான தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் பூஜை விழா
POOJA GALLERY, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

படத்தின் முறையான தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் பூஜை விழா

தமிழ் திரையுலகில் தொடர்ச் சியாக தரமான மற்றும் வணிக ரீதியிலான வெற்றிப் படங்களை வழங்கிவரும் முன்னணி தயாரிப்பு நிறுவனமான டிரைடன்ட் ஆர்ட்ஸ் (Trident Arts), தற்போது மேலும் ஒரு புதிய மற்றும் பிரம்மாண்டமான திரைப்படத்தைத் தயாரிப்பத ற் கான பணிகளை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. ஆர். ரவீந்திரன் தயாரிப்பில், சிக்ஸ் டைமென்ஷன்ஸ் ஃபிலிம்ஸ் (6 Dimensions Film) மற்றும் சேத்தன் தியோலேகர் இணைந்து வழங்கும் இப்படத்தின் தயாரிப்பு எண் 22 (Production No. 22) குறித்த அறிவிப்பு தற்போது சினிமா வட்டாரங்களில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படத்தின் முறையான தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் பூஜை விழா கோலாகலமாக நடைபெற்றது. இப்படத்தில் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களான சசிகுமார் மற்றும் நரேன் ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் இணைந்து நடிக்கின்றனர். இவர்களுடன் அஞ்சலி நாயர், ஸ்வசிகா, நந்திதா ஸ்வேத...
Aparajeeth Films Announces Its Third Production
ENGLISH, POOJA GALLERY, TAMIL MOVIES, TAMILNADU

Aparajeeth Films Announces Its Third Production

*Aparajeeth Films Announces Its Third Production, Featuring Music by Isaignani Ilaiyaraaja* After delivering two memorable successes in *Nandha and Mounam Pesiyadhe, Aparajeeth Films* marks its next chapter with its *third production* - a yet-to-be-titled film directed by Ameer’s former assistant director *Raam Na*, with music by the legendary *Isaignani Ilaiyaraaja*. Produced by *Ganesh Raghu*, who is based in the *United States*, the film continues Aparajeeth Films’ association with promising filmmaking talent. The production house made a notable mark in Tamil cinema with *Nandha, directed by Bala* - starring *Suriya* and *Laila*, which went on to achieve phenomenal success. It subsequently introduced *Ameer Sulthan* as a director with *Mounam Pesiyadhe*, starring *Suriya* and *T...
Hansa Entertainment Expands Content Horizon:
ENGLISH, O T T PLATFORM, POOJA GALLERY, TAMILNADU

Hansa Entertainment Expands Content Horizon:

*Hansa Entertainment Expands Content Horizon: Steps into Multi-Language OTT Series, Feature Film IPs, and Next-Gen Brand Solutions.* CHENNAI, INDIA — Hansa Entertainment launched their robust slate on the auspicious Vijayadasami Day (Oct 20th 2026). The company which commenced its operations in April 2026, has now made a formidable footprint in the media and entertainment landscape. It aims to bring trusted creative vision and world-class storytelling to audiences across formats as a production house. As a first step of their strategic goals, Hansa Entertainment has ventured into high-impact long-form series and short-form series in partnership with major OTT platforms across Tamil, Telugu, and Malayalam markets. Hansa Entertainment looks forward to commencing production on its maide...