Friday, August 14

Month: July 2023

Asvins strikes gold with phenomenal opening on Netflix
ONLINE MOVIES, TAMIL MOVIES, TAMILNADU

Asvins strikes gold with phenomenal opening on Netflix

Asvins strikes gold with phenomenal opening on Netflix The post-pandemic phase of the film industry has completely changed the course of classifying the audiences, w hich is all about “Theatrical” and ‘OTT” groups. Well, it has become a huge challenge for producers and filmmaker s to gratify the tastes of audiences in both these categories. Vasanth Ravi starrer Asvins, a psychological horror-thriller, produced by BVSN Prasad of Sri Venkateswara Cine Chitra , presented by Bapeeneedu, and directed by filmmaker Tarun Teja, has struck a tremendous success with its OTT release on Netflix, thereby becoming one among the few Tamil movies after Thunivu and Kannai Nambat hey, to clasp top trending position in various countries. While the film has successfully completed 25 days and retains ...
’டீச் ஃபார் சேஞ்ச்’ (Teach for Change) தன்னார்வ தொண்டு நிறுவனம்
ANDHRA PRADESH, SCHOOL, TAMIL

’டீச் ஃபார் சேஞ்ச்’ (Teach for Change) தன்னார்வ தொண்டு நிறுவனம்

’டீச் ஃபார் சேஞ்ச்’ (Teach for Change) தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் பள்ளிகளை தத் தெடுக்கும் நடிகை லக்‌ஷ்மி மட்ஞ்சு ’டீச் ஃபார் சேஞ்ச்’ அமைப்பு மூலம் தெலுங்கானாவில் 167 பள்ளிகளை தத்தெடுக்கும் நடி கை லக்‌ஷ்மி மஞ்சு நடிகை மற்றும் தயாரிப்பாளராக பிஸியாக வலம் வரும் லக்‌ஷ்மி மஞ்சு, சமூக பணிகளி லும் தீவிரம் காட்டி வருகிறார். அந்த வகையில், ‘டீச் ஃபார் சேஞ்ச்’ என்ற தன்னார்வ தொ ண்டு நிறுவனம் மூலம் தெலுங்கானா மாநிலத்தில் ஐதராபாத் உள்ளிட்ட பல்வேறு மா வ ட்டங்களைச் சேர்ந்த 167 பள்ளிகளை தத்தெடுத்துள்ளார். லக்‌ஷ்மி மஞ்சு நடிப்பில் உருவாகியுள்ள ‘அக்னி நட்சத்திரம்’ மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தில் லக்‌ஷ்மி மஞ்சுவுடன், அவரது தந்தையும், தெலுங்கு சினி மாவின் முன்னணி நடிகருமான மோகன் பாபு நடித்திருப்பதால், ஆந்திரா மற்றும் தெலுங் கா னா மாநிலங்களை தாண்டி பிற மாநிலங்களிலும் இப்படத்த...
ENGLISH, INSURANCE, PRESS MEET, TAMILNADU

ManipalCigna Health Insurance registers robust 37% increase in gross written premium

ManipalCigna Health Insurance registers robust 37% increase in gross written premium at ₹500+ Crore in South India in FY 22-23, expects market to double in the next 2 Years ManipalCigna Health Insurance continues to deepen its presence across India and the southern markets, with its innovative health insurance solutions The standalone health insurance company has 3,300+ network hospitals in South India and 8,700+ hospitals across the country As part of its expansion in the southern region, the Company aims at launching new branch offices and plans to hire more employees and nearly 10,000 agents in FY24 Chennai, July 25, 2023 – ManipalCigna Health Insurance, one of India's fastest-growing standalone health insur ance company, strengths its presence across India and southern ma...
Studio Green K.E. Gnanavelraja in association with UV Creations Vamsi-Pramod present
ENGLISH, FIRST LOOK, TAMIL MOVIES, TAMILNADU

Studio Green K.E. Gnanavelraja in association with UV Creations Vamsi-Pramod present

Studio Green K.E. Gnanavelraja in association with UV Creations Vamsi-Pramod present Filmmaker Siva Directorial The most anticipated, Magnum Opus, Actor Suriya starrer 'Kanguva' s promo teaser is out now! Chennai (July 23, 2023): The makers of Suriya’s most anticipated, magnum opus Kanguva, have revealed the scin till ating promo teaser of the film on the special occasion of the star’s birthday. Studio Green K.E. Gnanavel Raja holds a prominent stature in the world of South Indian film industry for churnin g out many blockbuster hits in the last 16 years including films like ‘Singam’ series, ‘Paruthi Veeran’, ‘Siruthai’, ‘Ko mban’, ‘Naan Mahan Alla’, ‘Madras’, ‘Teddy’ and recently ‘Pathu Thala’. Studio Green in association with UV Creations is producing the Suriya starrer “...
ZEE5 தளத்தில் 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து,
ONLINE MOVIES, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

ZEE5 தளத்தில் 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து,

ZEE5 தளத்தில் 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து, “காதர் பாட்சா என்ற முத்து ராமலிங்கம்” படம் சாதனை படைத்துள்ளது. ZEE5 ஓடிடி தளத்தில் கலக்கும், வெள்ளித்திரைத் திரைப்படங்கள் ! ஜீ ஸ்டூடியோஸ் & ட்ரம்ஸ்டிக்ஸ் புரடக்சன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் முத்தையா இயக்க த் தில், நடிகர் ஆர்யா நடிப்பில் கிராமத்துப் பின்னணியில் உருவான ஆக்சன் கமர்ஷியல் தி ரைப்படமான “காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்” ZEE5 தளத்தில் 100 மில்லியன் பா ர்வை நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது. சமீபத்தில் வெளியான விஜய் ஆ ண்டனியின் தமிழரசன் திரைப்படமும் 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்தது குறிப்பிடத்தக்கது. 2023 ஜூன் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் பெரும் வர வேற்பைப் பெற்றது. இந்நிலையில் சமீபத்தில் ZEE5 தளத்தில் வெளியான இப்படம், குடும் ப பார்வையாளர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்...
Disney+ Hotstar releases its much awaited ‘Mathagam’ Teaser.
ONLINE MOVIES, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

Disney+ Hotstar releases its much awaited ‘Mathagam’ Teaser.

Disney+ Hotstar releases its much awaited 'Mathagam' Teaser. Chennai: India's leading streaming platform, Disney+ Hotstar on Friday released the official teaser of its much-awaited new original series, 'Mathagam', Directed by Prasath Murugesan featuring actors Atharvaa, Manikan dan and Nikhila Vimal in the lead. The gripping teaser of the crime thriller series, which strongly suggests that the entire series is based on the hap penings of one night, took the Internet by storm, within just hours of being released. The teaser, which reveals that Atharvaa as an ardent cop, also drops strong hints that Manikandan of Good Nig ht fame playing a gangster for the very first time. The smartly-cut teaser strongly reinforces that it will be an exciting thriller. The teaser is bound to rais...
OPPENHEIMER English Movie Review
ENGLISH, ENGLISHMOVIES, MOVIE REVIEW, TAMILNADU

OPPENHEIMER English Movie Review

OPPENHEIMER English Movie Review Cast-; Cillian Murphy  , Emily Blunt  , Matt Damon , Robert Downey Jr.  , Florence Pugh   , Josh Hartnett   , Casey Affleck  , Rami Malek  , Kenneth Branagh  , Benny Safdie  , Jason Clarke  , Dylan Arnold  , Tom Conti  , James D'Arcy  , David Dastmalchian ,  Dane DeHaan  , Alden Ehrenreich  , Tony Goldwyn  ., Jefferson Hall  , David Krumholtz  , Matthew Modine  , Gustaf Skarsgård  , Michael Angarano  , Jack Quaid  , Josh Peck , Olivia Thirlby  , Christopher Denham  ,David Rysdahl  , Louise Lombard  , Harrison Gilbertson  , Trond Fausa Aurvåg  , Olli Haaskivi  , Devon Bostick  , Ma con Blair  , Kurt Koehler  , Josh Zuckerman  , Alex Wolff  , Guy Burnet , Emma Dumont  , Jack Cutmore-Scott  , Sco tt Grimes  , Gary Oldman  , Hap Lawrence  , Harry Gro...
ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில், இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின்,
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில், இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின்,

ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில், இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின், ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில், இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் நடிப்பில், சமூக நீதி பேசும் மாபெரும் ப டைப்பாக உருவான திரைப்படம் மாமன்னன்.  ஜூன் மாதம் வெளியான இப்படம் விமர்சக ர்களின் பாராட்டுக்களோடு மக்களின் பேராதரவால் மிகப்பெரும் வெற்றியைப் பெற்றுது. தற்போது மாரி செல்வராஜ் மாமன்னன் படத்தை தொடர்ந்து 'வாழை' படத்தை இயக்கி யு ள்ளார். வாழை படத்தை பார்த்த உதயநிதி ஸ்டாலின் மிகவும் வியந்து பாராட்டியுள் ளார். 'வாழை உங்களின் சிறந்த படைப்பு, மீண்டும் உங்கள் மேஜிக்கிற்காக காத்திருக்கி றேன்" என உதயநிதி ஸ்டாலின் டிவிட் செய்துள்ளார்....
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தனது அடுத்த ஒரிஜினல் சீரிஸாக, பிரபல இயக்குநர் ராதா மோகன்
ONLINE MOVIES, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தனது அடுத்த ஒரிஜினல் சீரிஸாக, பிரபல இயக்குநர் ராதா மோகன்

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தனது அடுத்த ஒரிஜினல் சீரிஸாக, பிரபல இயக்குநர் ராதா மோகன் இயக்கத்தில், "சட்னி சாம்பார்" சீரிஸை அறிவித்துள்ளது  !! தமிழில் தொடர்ந்து ரசிகர்களுக்கு தரமான படைப்புகளை வழங்கி வரும், இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தனது அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெ ஷ லாக  'சட்னி - சாம்பார்' சீரிஸை அறிவித்துள்ளது. இந்த சீரிஸ் மங்களகரமான பூஜையுடன் ஜூலை 15 அன்று துவங்கியது. இந்த புதிய ஒரிஜினல் சீரிஸை, ‘மொழி' முதல் காலத்தால் அழியாத பல கிளாசிக் படங்க ளை வழங்கிய, தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர் ராதாமோகன் இயக்குகிறார். வே ல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பை மேற்கொள்கிறது. யோகிபாபு முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் இந்த ஒரிஜினல் சீரிஸ் அனைத்து ரசிகர்க ளுக்கும் விருந்தாக அமையும். இயக்குநர் ராதாமோகன் கூறுகையில்.., "சட்னி - சாம்பார்' சீரிஸின் படப்பிடிப்பை,  அட்ட...