Friday, August 14

Month: July 2023

ENGLISH, MOVIE REVIEW, TAMIL MOVIES, TAMILNADU

Kolai Tamil Movie Review

Kolai Tamil Movie Review Cast-; Vijay Antony, Ritika Singh, Meenakshi Chaudhary, Radikaa Sarathkumar, Murli Sharma, Siddhartha Shankar, Kishore Kumar, John Vijay, Arjun Chidambaram & Samkit Bohra. Crew-; Written & Directed by : Balaji K Kumar , Produced by : Infiniti Film Ventures & Lotus Pictures , Director of Photo g raphy : Sivakumar Vijayan , Music Director : Girishh Gopalakrishnan , Editor : Selva RK , Art Director : K Aarusa my , VFX Supervisor : Ramesh Acharya , Sound Design : Vijay Rathinam , Re-Recording Mix : A M Rahmathulla , Costume Designer : Shimona Stalin , Stunt Director : Mahesh Mathew , Choreographers : Suresh, Milton Obadi ah, Chir aag Ranka , DI : B2H , Colourist : Selvam , Online Promotion : CTC Mediaboy , PRO : Suresh Chandra/ Re kha (D...
50 வருடத்திற்கு முன் 200 நாட்களை தாண்டி வெற்றி விழா கண்ட சிவாஜி கணேசன், வா ணிஸ்ரீ
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

50 வருடத்திற்கு முன் 200 நாட்களை தாண்டி வெற்றி விழா கண்ட சிவாஜி கணேசன், வா ணிஸ்ரீ

50 வருடத்திற்கு முன் 200 நாட்களை தாண்டி வெற்றி விழா கண்ட சிவாஜி கணேசன், வா ணிஸ்ரீ 50 வருடத்திற்கு முன் 200 நாட்களை தாண்டி வெற்றி விழா கண்ட சிவாஜி கணேசன், வா ணிஸ்ரீ நடித்த காதல் காவியமான ‘வசந்தமாளிகை’ மீண்டும் 100 தியேட்டர்களில் ரிலீசா கிறது!  50 வருடத்திற்கு முன் 200 நாட்களை தாண்டி வெற்றி விழா கண்ட சிவாஜி கணேசன், வா ணிஸ்ரீ நடித்த காதல் காவியமான ‘வசந்தமாளிகை’ மீண்டும் 100 தியேட்டர்களில் ரிலீசா கிறது! காலத்தால் அழியாத காவியப்படமான வசந்தமாளிகை வெளிவந்து 50 வருடங்க ளாகிறது. 200 நாட்களை தாண்டி வெற்றி விழா கண்ட இந்தத் திரைப்படத்தில் சிவாஜி கணேசன், வாணிஸ்ரீ கே.பாலாஜி, மேஜர் சுந்தர்ராஜன், நாகேஷ், வி.கே.ராமசாமி, மனோரமா, பண்ட ரிபாய், ரமாபிரபா, ஹெலன், ஏ. சகுந்தலா மற்றும் பலர் நடித்திருந்தனர்.   சிங்கப்பூர், மலேசியா, நாடுகளிலும் வசூலை அள்ளிய இந்தப்படம் இலங்கையில் மிகப் பெரிய வெ...
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

கொலை 1020 தியேட்டர்களில் நாளை வெளியாகிறது

கொலை 1020 தியேட்டர்களில் நாளை வெளியாகிறது தமிழ் சினிமாவில் சினிமா பின்புலம் இல்லாத நடிகர்கள் நட்சத்திர அந்தஸ்தை எட்டுவது இனிமேல் எட்டாக்கனிதான் என்ற சூழல் நிலவி வந்த காலத்தில் 2012 ஆம் ஆண்டு நான் எ ன்கிற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் விஜய்ஆண்டனி சென்டிமென்ட், சகு னங் கள் என புரையோடிப்போன தமிழ் சினிமாவில் பெயர் வைப்பதில் பெரும் மாற்றங்க ளை ஏற்படுத்தி தயாரிப்பாளராக, நடிகராக, இசையமைப்பாளராக, இயக்குநராக வெற்றி கண்டவர் விஜய்ஆண்டனி. வணிக லாபத்துக்காக படம் தயாரிக்கும் திரைப்பட துறையி ல் பிச்சைக்காரன், நம்பியா ர், சைத்தான், திமிரு புடிச்சவன், எமன், கொலைகாரன், இந்தியா பாகிஸ்தான் என எதிர்ம றையான பெயர்களை படத்திற்கு சூட்டி மே 19 அன்று வெளியான பிச்சைகாரன் - 2 தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் குறுகிய நாட்களில் பாக்ஸ் ஆபீஸ் வசூலில் சாதனை நிகழ்த்தியதன் மூலம்தென்னிந்திய சினிமாவில் 100 கோடி...
ONLINE MOVIES, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

’சிங்க்’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!

’சிங்க்’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு! ஆஹா தமிழ் வழங்கும் மங்கூஸ் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், விகாஸ் ஆனந்த் இயக்கத்தில் கிஷன், மோனிகா நடிப்பில் ஜூன் 21ஆம் தேதி நேரடியாக ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கும் ’சிங்க்’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு சென்னையில் ந டைபெற்றது. நிகழ்வில் ஆஹா வைஸ் பிரசிடெண்ட்டும் கண்டெண்ட் ஸ்ட்ரேட்டர்ஜிஸ்ட்டுமான கவிதா பேசியதாவது, "ஆஹா, தமிழில் ஆரம்பித்ததில் இருந்து ஆதரவு கொடுத்து வரும் பத்திரிக் கை நண்பர்களுக்கு நன்றி. மலையாளத்தில் உணர்வுப்பூர்வமான கதைகள் வரும்போது அதனை கொண்டாடுகிறோம். ஆனால், தமிழ் சினிமா என்று வந்து விட்டால் கமர்ஷியல் படங்கள்தான் என்ற ரீதியில் அணுகுகிறோம்.   அப்படி இல்லாமல் தமிழிலும் புத்திசாலித்த னமான கதைகள் கொண்டாடப்பட வேண்டு ம் என்பதை ஆஹா நோக்கமாகக் கொண்டுள் ளது. அந்த வகையில்தான் 'சிங்க்' படமும் வந்துள்...
Proudly announced  the 1stEdition of Indian Silk Gallery Expo in Chennai
ENGLISH, EXHIBITION, TAMILNADU

Proudly announced  the 1stEdition of Indian Silk Gallery Expo in Chennai

Proudly announced  the 1stEdition of Indian Silk Gallery Expo in Chennai to honour and encourage Proudly announced  the 1stEdition of Indian Silk Gallery Expo in Chennai to honour and encourage our Pride of Handloom Weavers from across the Country. Chennai , 19th June 2023 :  Handloom Products strives to elicit the Beauty and Charm of the women fraternity. The power of the skilled craftsmen is inherent in Hand- crafted & Hand Woven beauty one gets to witness and win the Hearts after Wearing.   Silk consumers are ignorant and unaware of the duplicate materials available in market. By taking advantage of this, the unscrupulous Manufacturers and  Traders sell the synthetic materials as Silk. To Educate Silk Consumer s, Indian Silk Gallery is organising mega Pure Nat...
Director Balaji Kumar’s conviction has been the key element in shaping this project”
ENGLISH, TAMIL MOVIES, TAMILNADU

Director Balaji Kumar’s conviction has been the key element in shaping this project”

“Director Balaji Kumar’s conviction has been the key element in shaping this project” - Actress Ritika Singh Actress Ritika Singh’s filmography distinctly establishes her as a proficient performer, who has delivered impecc able performances in different roles. The National award-winning actress is super-excited about her upcoming release ‘Kolai’ featuring Vijay Antony in lead role, which is releasing this Friday (July 21, 2023).   Actress Ritika Singh says, “Tamil movies have been consistently endowing me good roles that will remain close to my heart forever. Kolai features me as an investigation officer, who is brainy, but is often exposed to challeng ing situations that tests her intelligence. While cracking the murder mystery remains to be her core concentra tion, she has to ta...
“உலகம் முழுவதிலும் உள்ள பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் வெளியாக
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

“உலகம் முழுவதிலும் உள்ள பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் வெளியாக

"உலகம் முழுவதிலும் உள்ள பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் வெளியாக "உலகம் முழுவதிலும் உள்ள பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் வெளியாக உள்ள ‘கொலை’ திரைப்படத்தைப் பார்த்துவிட்டு ரசிகர்களின் கருத்துகளைக் கேட்க ஆர்வமாக உள்ளேன்" - விஜய் ஆண்டனி! தமிழ் திரைப்படத் துறையில் புதுப்புது இயக்குநர்களின் திறமைகளைக் கண்டறிந்து வெ ற்றிப் படங்களைக் கொடுத்து வரும் நடிகர் விஜய் ஆண்டனியை ரசிகர்கள் பாராட்டி வரு கின்றனர். நாளை (ஜூலை 21, 2023) உலகம் முழுவதும் வெளிவரத் தயாராக உள்ள ‘கொ லை’ படத்தி ன் மூலம் இயக்குநராக அறிமுகமாகும் இயக்குநர் பாலாஜி குமாருடன் பணி புரிந்த அனு பவத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார். நடிகர் விஜய் ஆண்டனி பேசியதாவது, “தனிப்பட்ட முறையில், நான் சிறுவயதிலிருந்தே மர்டர்-மிஸ்டரி த்ரில்லர்களின் சிறந்த ரசிகன். சந்தேகத்திற்கு இடமின்றி இது உலகளாவிய ரசிகர்களைக் கொண்ட ஜானர். பா லாஜி குமார்...
Dhruva Natchathiram’s second single ’My Name Is John’ is a peppy number
ENGLISH, TAMIL MOVIES, TAMILNADU

Dhruva Natchathiram’s second single ’My Name Is John’ is a peppy number

Dhruva Natchathiram’s second single ’My Name Is John’ is a peppy number sung & written by Paal Dabba” Whenever Gautham Vasudev Menon and Harris Jayaraj get together, we know that the listeners are in for a pure magical treat. After the first song, ‘Oru Manam’, from the much-anticipated Chiyaan Vikram-starrer ‘Dhruva Nat chathiram,’ became a resounding success among music lovers, the team is back with their second single, ‘His Na me Is John,’ which was released on July 19th, 2023. The song already has fans raving and grooving to this peppy number. This vibrant number showcases the brillian ce of Indie rapper and lyricist, Paal Dabba, who also penned the captivating lyrics. Remember him for the chart-topping 'Ai Ai Ai'? Yes, that's him — an artiste of immense talent! The son...
ENGLISH, PRESS MEET, REAL ESTATE, TAMILNADU

TN Government’s Stamp Duty Hike Announcement Puts Strain on Home Buyers

TN Government’s Stamp Duty Hike Announcement Puts Strain on Home Buyers, Impacts Affordability and Accessibility of Housing ~ Increased Registration Charges to Impact Common Man and Further Delay Property Registrations ~ Chennai, July 18, 2023 : “The recent announcements by the TN Government have impacted home buyers putting a strain on the affordability and accessibility of housing. On 8th of July, the State Government passed a new orde r increasing Stamp duty charges from a fixed amount to 1% of the market value of the property, while registratio n charges for construction agreements have increased from 1% to 3% effective immediately from 10th July 202 3. This has compromised the affordability of new homes, impacting the state's vision of "Homes for All”, said Mr S Sivagurunathan, ...