Friday, August 14

Month: July 2023

 கொலை’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!
PRESS MEET, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

 கொலை’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!

 கொலை’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு! பாலாஜி குமார் இயக்கத்தில் இன்பினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் & லோட்டஸ் பிக்சர்ஸ் இ ணைந்து தயாரித்துள்ள திரைப்படம் ‘கொலை’. ஜூலை 21ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்தில் நடிகர் விஜய் ஆண்டனி, நடிகை ரித்திகா சிங், நடிகை மீனாட்சி செளத்ரி உள்ளிட்டப் பலரும் நடித்துள்ளனர். சென்னையில் நடைபெற்ற இதன் பத்திரி க்கையா ளர் கள் சந்திப்பில் படக்குழுவினர் கலந்து கொண்டனர். படத்தின் இணைத் தயாரிப்பாளரும் நடிகருமான சித்தார்த்த சங்கர் பேசியதாவது, “லோ ட்டஸ் பிக்சர்ஸ் சார்பாக நான் பேச வந்துள்ளேன். எங்களுக்கு இதுநாள் வரை ஊடக நண்ப ர்கள் கொடுத்து வந்த ஆதரவுக்கு நன்றி. ’சார்பாட்டா’ படத்தில் ஆர்யா மாஸ் செய்துள் ளா ர். இதன் இரண்டாம் பாகத்திற்கு நாங்கள் காத்திருக்கிறோம். ’கொலை’ படக்குழுவி னருக் கு நன்றி! விஜய் ஆண்டனி சார்தான் என்னை ‘சைத்தான்’ படம் மூலம் நடிகராக அற...
PRESS MEET, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

இலங்கையில் நடைபெற்ற ‘தமிழ் இன அழிப்பை’ திரையில் தத்ரூபமாக காட்டும்

இலங்கையில் நடைபெற்ற 'தமிழ் இன அழிப்பை' திரையில் தத்ரூபமாக காட்டும் "பேர்ல் இன் தி பிளட்" (PEARL IN THE BLOOD இலங்கையில் நடைபெற்ற 'தமிழ் இன அழிப்பை' திரையில் தத்ரூபமாக காட்டும் "பேர்ல் இன் தி பிளட்" (PEARL IN THE BLOOD) படத்தின் அறிமுக விழா, படம் திரையிட்டு நடத்தப்பட் டது! டாக்டர் காந்தராஜ், இயக்குனர்கள் பேரரசு, கென் கந்தையா, இ.வி.கணேஷ் பாபு, எழுத்தா ளர் ஈஸ்வரன், நடிகர்கள் சம்பத் ராம், ஜெய சூர்யா, போண்டா மணி, ஆதேஷ் பாலா, ஜெய பாலன், சுலோச்சனா ஈவென்ட ஜனார்த்தனன், ஒளிப்பதிவாளர் சதீஷ், எடிட்டர் கணேஷ், ஆகியோர் கலந்துக் கொண்டு, இலங்கை தமிழர்களின் நிலை குறித்து, சிறப்புரை ஆற்றி னார்கள்! நிகழ்ச்சியை நந்தினி தொகுத்து வழங்கினார். மக்கள் தொடர்பு கோவிந்தராஜ். அடுத்த மாதம் பிரபல ஓடிடி தளத்தில், உலகத் தமிழர்கள் பார்வைக்கு வருகிறது. ஒடிடியி ல் வெளியிடும் தேதியை, இயக்குனர் கென...
நடிகர் அஜய் முக்கிய வேடத்தில் நடித்துள்ள “சக்ரவியூஹம்” திரைப்படம்
ONLINE MOVIES, TAMIL, TAMILNADU

நடிகர் அஜய் முக்கிய வேடத்தில் நடித்துள்ள “சக்ரவியூஹம்” திரைப்படம்

நடிகர் அஜய் முக்கிய வேடத்தில் நடித்துள்ள "சக்ரவியூஹம்" திரைப்படம் நடிகர் அஜய் முக்கிய வேடத்தில் நடித்துள்ள "சக்ரவியூஹம்" திரைப்படம் சேத்குரி மதுசூ தன் இயக்கிய இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் வெளியிட்டுள்ளார்கள். துப்பறியும் கதைகளுக்கு உலகம் முழுவதும் எப்போதும் வரவேற்பு உண்டு. இந்திய மொ ழிப்படங்களிலும் பல்வேறு வெற்றிப்படங்கள் துப்பறியும் கதைக்களத்தில் வெற் றிபெற் றிருக்கின்றன. அந்த வரிசையில் வெளிவந்திருக்கும் படம் "சக்ரவியூஹம்". கதையின் நாயகனாக அஜய் நடித்திருக்கும் படத்தில் விவேக் திரிவேதி, ஊர்வசி பரதேசி, பிரக்யா நயன், ஷுபலேகா சுதாகர், ராஜீவ் கனகலா, சுரேஷ் பிரியா, ஸ்ரீகாந்த் ஐயங்கார், ராஜ் திரன்தாசு ஆகியோர் முன்னணி பாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். சஞ்சய் ராவின் (விவேக் திரிவேதி) மனைவி சிரி (ஊர்வசி ) தனது வீட்டில் கழுத்து அறுக்கப் பட்ட நிலையில் இற...
Janam Tamil TV’s Digital Broadcasting Goes Live
ENGLISH, LAUNCH, TAMILNADU, TELIVISION

Janam Tamil TV’s Digital Broadcasting Goes Live

Janam Tamil TV’s Digital Broadcasting Goes Live K. Annamalai, President, BJP Tamil Nadu, other leading political leaders and media personalities take part in the inaugural event Janam Tamil TV dedicates itself to unbiased reporting on national, religious, and Tamil affairs The event also witnesses the launch of a new logo, website, and official social media channels on YouTube, Facebook, and Instagram Janam TV, a leading Malayalam news channel, has entered the Tamil news broadcasting space, with the launch of Janam Tamil Digital TV, an exclusive digital platform catering to Tamil audiences. Janam Tamil TV will be run by Marudham Multimedia Limited.  Mr. K. Annamalai, President, BJP Tamil Nadu, inaugurated Janam Tamil TV’s website, while Mr. Kadeswara C. Su bramania...
இந்திய ஜனநாயக கட்சி தலைவர் ரவிபச்சமுத்து அவர்களின் பிறந்தநாள் விழா
POLTICAL NEWS, TAMIL, TAMILNADU

இந்திய ஜனநாயக கட்சி தலைவர் ரவிபச்சமுத்து அவர்களின் பிறந்தநாள் விழா

இந்திய ஜனநாயக கட்சி தலைவர் ரவிபச்சமுத்து அவர்களின் பிறந்தநாள் விழா இந்திய ஜனநாயக கட்சி தலைவர் ரவிபச்சமுத்து அவர்களின் பிறந்தநாள் விழா மற்றும் மாநில பொதுக்கூட்டம்! இந்திய ஜனநாயக கட்சி தலைவர் டாக்டர். ரவிபச்சமுத்து அவர்களின் பிறந்தநாள் விழா மற்றும் மாநில அளவிலான பிரம்மாண்ட பொதுக்கூட்டம் சனிக்கிழமை (15.07.2023) ந டை பெற்றது. YMCA மைதானத்தில் நடைபெற்ற இந்த கூட்டம் கலை நிகழ்ச்சியுடன் துவங்கிய து. இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் டாக்டர். பாரிவேந்தர் அவர்களின் தலைமையில் கூ ட்டணி கட் சி முன்னோடிகள் மற்றும் 20000 பேர் IJK கட்சி தொண்டர்களும் கலந்து கொண் டு நிகழ்ச் சியை சிறப்பித்தனர். இந்தக் கூட்டத்துக்கு கட்சியின் நிறுவனத் தலைவரும், பெரம்பலூர் எம்.பி.யுமான பாரி வேந்தர் தலைமை வகித்தார்.   மேலும், இந்நிகழ்வில் அதிமுக சட்டப் பேரவை எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி, இ ந்திய ஜனநாயக கட்சியின...
இயக்குநர் மாரி செல்வராஜ் தன் வலியை ஒரு புல்லாங்குழலின் இசையை போல
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

இயக்குநர் மாரி செல்வராஜ் தன் வலியை ஒரு புல்லாங்குழலின் இசையை போல

இயக்குநர் மாரி செல்வராஜ் தன் வலியை ஒரு புல்லாங்குழலின் இசையை போல மற்ற வர்களுக்கு உணர்த்திவிட்டார் - இயக்குனர் ஆர்.கே.செல்வமணி புகழாரம் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் (FEFSI) மற்றும் தமிழ்நாடு திரை ப் பட இயக்குனர் சங்கம்(TANTIS) ஆகிய இரு சங்கங்களின் வேண்டுகோளை ஏற்று அவர்களு க்காக நேற்று மாமன்னன் சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது. சங்கத்தின் தலைமை பொறுப்பில் உள்ள திரு.ஆர்.கே.செல்வமணி, திரு.ஆர்.வி .உதயகு  மார் மற்றும் இயக்குனர்கள் திரு. லிங்குசாமி, திரு. எழில், திரு. சித்ரா லக்‌ஷ்மனன் உள் ளி ட்ட பலர் இந்நிகழ்வில் பங்கேற்று மாமன்னன் படத்தையும், படக்குழுவினரையும் பாராட் டி  வாழ்த்தினார்கள். திரு.ஆர்.கே.செல்வமணி கூறுகையில், "மாமன்னன் ஒரு மாபெரும் வெற்றி திரைப்படம். ஒரு சிறந்த படத்தை உருவாக்கிய இயக்குநர் மாரி செல்வராஜூக்கு வாழ்த்துக்கள். அடுத் ததாக இப்படி ஒரு பட...
நடிகர் சண்முக பாண்டியன் நடிக்கும், புதுமையான ஆக்சன் திரைப்படம்
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

நடிகர் சண்முக பாண்டியன் நடிக்கும், புதுமையான ஆக்சன் திரைப்படம்

நடிகர் சண்முக பாண்டியன் நடிக்கும், புதுமையான ஆக்சன் திரைப்படம், பூஜையுடன் இ னிதே துவங்கியது !! Directors Cinemas தயாரிப்பில், U அன்பு இயக்கத்தில், கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மக ன் நடிகர் சண்முக பாண்டியன் நடிப்பில், காட்டு யானைகளின் வாழ்வியல் பின்ன ணியி ல் உருவாகும் ஆக்சன் திரைப்படத்தின் படப்பிடிப்பு படக்குழுவினர் கலந்துகொள்ள எளி மையான பூஜையுடன் துவங்கியது. இவ்விழாவினில் திருமதி பிரேமலதா விஜயகாந்த் க லந்துகொண்டு, படக்குழுவினரை வாழ்த்தினார். புதுமையான திரைக்கதையில் முழுக்க முழுக்க காட்டுக்குள் நடக்கும் கதைக்களத்தில் பர பரப்பான திருப்பங்களுடன் இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. “வால்டர்” மற்றும் "ரேக்ளா" பட இயக்குநர் U அன்பு கதையில், “நட்பே துணை” இயக்குநர் பார்த்திபன் தேசிங்கு திரைக்கதை வசனத்தில், இதுவரை திரையில் கண்டிராத காட்டு யானைகளின் வாழ்வியல் பின்னணியில், அங்கு ...
Maaveeran Tamil Movie Review
ENGLISH, MOVIE REVIEW, TAMIL MOVIES, TAMILNADU

Maaveeran Tamil Movie Review

Maaveeran Tamil Movie Review Cast-; Sivakarthikeyan , Aditi Shankar ,Saritha , MyssYogi Babukin , Sunil ( Telugu  Comedian) , Monisha Blessy, Vijay Sethupathi ( Voice  Over ) ,Yogi Babu , Koushik Mahata , Crew-; Written & Directed By – Madonne Ashwin , Producer - Arun Viswa , Director Of Photography - Vidhu Ayyanna , Music Composer - Bharath Sankar , Lyrics - Kabilan, Yugabharathi, CM Lokesh, Vishnu Edavan , Editor - Philomin Raj , Art Director - Kumar Gangappan, Arun Venjaramoodu , Stunt Director - Yannick Ben , Choreography - Shobi Paulraj , Sound Design - Suren G, S Alagiakoothan , Additional Screenplay and Dialogues : Chandru A , Sound Mix ing - Suren G , Costume Designer - Dinesh Manoharan , Make Up Artist - Shyed Malik S , Costumer - Nagu , Colori st - Prasat...
தமிழ் திரைப்படக் குணச்சித்திர நடிகர் காதல் கண்ணன் ,
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

தமிழ் திரைப்படக் குணச்சித்திர நடிகர் காதல் கண்ணன் ,

தமிழ் திரைப்படக் குணச்சித்திர நடிகர் காதல் கண்ணன் , தமிழ் திரைப்படக் குணச்சித்திர நடிகர் காதல் கண்ணன் ,நம் இந்திய இராணுவ வீரர்க ளை போற்றும் வகையில் "ராணுவன்" என்ற பெயரில் 4 நிமிட ஆல்பம் ஒன்றை இயக்கியு ள்ளார்.. சமீபத்தில் திரைக்கதை மன்னன் திரு கே.பாக்யராஜ் அவர்களால் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது..வருகின்ற ஆகஸ்ட் 15 ஆம் தேதி ஆல்பம் வெளியாகவுள்ளது.. லாக்ரோ த யா ரிப்பு நிறுவனம் சார்பாக திரு விமல்,திரு பிரவீன்,திரு சிவா. ஜி.கணேசன் தயாரிப்பி ல் உருவாகி இருக்கிறது...இது எங்கு, எதில் வெளியாகும் என்பதை விரைவில் அறிவிக்க உ ள்ளனர்....