Sunday, September 6

Month: October 2023

பெரியவர்களையும் இளமையாக உணர வைக்கும் ‘ரா . .ரா .சரசுக்கு ராரா…’
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

பெரியவர்களையும் இளமையாக உணர வைக்கும் ‘ரா . .ரா .சரசுக்கு ராரா…’

சிறுவர்கள் இந்தப் படத்திற்கு வர வேண்டாம்; இது வயது வந்தவர்களுக்கான படம்: 'ரா .. .ரா .சரசுக்கு ராரா...' படத்தின் தயாரிப்பாளர் வெளிப்படை! பெரியவர்களையும் இளமையாக உணர வைக்கும் 'ரா . .ரா .சரசுக்கு ராரா...' லேடீஸ் ஹாஸ்டலை மையமாக வைத்து 'ரா..ரா.. சரசுக்கு ரா..ரா..' என்றொரு படம் உருவா கி இருக்கிறது. இது ஒரே இரவில் நடக்கும் கதை.படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வர வேற்பை பெற்றுள்ளது இந்தப் படத்தை ஸ்கை வாண்டர்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் ஏ ஜெயல ட் சமி தயாரித்துள்ளார். இயக்கியிருப்பவர் கேஷவ் தெபுர். படத்திற்கு இசை ஜி. கே. வி , ஒளிப்பதிவு ஆர் .ரமேஷ். இப்படத்தில் கார்த்திக், காயத்ரி பட்டேல் , KPY ஒய் பாலா , மாரி வினோத், காட்பாடி ராஜன், விஸ்வா, ரவிவர்மா ,அபிஷேக், பெஞ்சமின், சிம்ரன், தீபிகா, காயத்ரி ,சாரா, ஜெயவாணி, அக்ஷிதா,விஜய் பிரசாத், ஆகியோர் நடித்துள்ளனர். படத்தின் கதை? ...
Gleneagles Healthcity Chennai Organises Walkathon for a Healthy Heart and Brain
ENGLISH, HOSPTIAL, PRESS MEET, TAMILNADU

Gleneagles Healthcity Chennai Organises Walkathon for a Healthy Heart and Brain

Gleneagles Healthcity Chennai Organises Walkathon for a Healthy Heart and Brain                       ~ Actor Prasanna Flagged off and Participated the Walkathon ~ Chennai, October 29th, 2023: Gleneagles HealthCity Chennai, a leading multi-Speciality quaternary healthcare c entre in Chennai, organised a walkathon to raise awareness about Heart and Brain Health on Sunday. Actor Pra sanna flagged off the Walkathon off from National Institute of Ocean Technology and ended at Pallikaranai poli ce station covering 4km. Wearing sneakers, track suits and t-shirts, hundreds of students from Asan Memorial C ollege, Sathak College, Hindustan College, AMET University, SIVET College and staffs from Gleneagles Health Ci ty Chennai took part in the Walkathon. The health of the brain and ...
Apollo Hospitals Honours Stroke Survivors in Key Awareness Event 
ENGLISH, HOSPTIAL, PRESS MEET, TAMILNADU

Apollo Hospitals Honours Stroke Survivors in Key Awareness Event 

Apollo Hospitals Honours Stroke Survivors in Key Awareness Event                                *Launches Apollo Stroke Network for timely intervention in stroke cases                               *Stroke cases not limited to elderly, younger age group also vulnerable say experts https://youtu.be/-gzx_e-Lb4c?t=4 Chennai, 28 October 2023 : Apollo Hospitals, under the guidance of NeuroEndovascular Surgeon Dr. Srinivasan Paramasivam and Interventional Neurologist Dr. Karthikeyan today organized a special event to honour and cel ebrate the heroic journeys of stroke survivors. The event was attended by a host of luminaries namely Thiru. Jus tice K Kumaresh Babu, Hon’ble Judge of the Madras High Court, Mr. Vinay, GST Deputy Commissioner, Chennai, Bharathi Baskar, Tamil orator and pu...
ஜப்பான் டிரைலர் வெளியீட்டு விழாவில் நெகிழ்ச்சியோடு நன்றி
AUDIO LAUNCH, ENGLISH, TAMIL, TAMILNADU

ஜப்பான் டிரைலர் வெளியீட்டு விழாவில் நெகிழ்ச்சியோடு நன்றி

‘என்னை செதுக்கிய திரையுலக சிற்பிகள்’! ஜப்பான் டிரைலர் வெளியீட்டு விழாவில் நெகிழ்ச்சியோடு நன்றி சொன்ன கார்த்தி!! இந்த நிகழ்வில் நடிகர் கார்த்தி பேசும்போது, “இன்று எனக்கு ஸ்பெஷலான ஒரு நாள். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸின் மொத்த குழுவினரும் இப்படி ஒரு அற்புதமான தருணத்தை எனக்காக உருவாக்கிக் கொடுத்திருக்கின்றனர். நா ன் எதையும் பெரிய அளவில் சாதிக்கவில்லை என்றாலும் இந்த தருணம் நான் சரியான பாதையில் தான் செல்கிறேன் என்கிற ஒரு பலமான தன்னம்பிக்கையை எனக்கு கொடுத் திருக்கிறது. முதல் அன்பு என்பது நம் எல்லோருக்கும் பெற்றோர்களிடமிருந்து கிடைக்கி றது. அதன்பிறகு நண்பர்கள், பின்னர் மனைவியிடம் இருந்து.. ஆனால் அதை எல்லாம் விட ரசிகர்களிடமிருந்து கிடைக்கும் அன்பு எந்தவித நிபந்தனையும் இல்லாதது. இவர்கள் அ ன்பு அனைத்தையும் நான் எனது முதல் படத்திலேயே பெற்று விட்டேன். அவர்களுடைய அ ன்பு தான் என்னை நீண்ட தூரம் ஓட வை...
உலக பக்கவாத தினத்தையொட்டி பக்கவாத நோய் வராமல் தடுப்பது குறித்த
ENGLISH, HOSPTIAL, TAMILNADU

உலக பக்கவாத தினத்தையொட்டி பக்கவாத நோய் வராமல் தடுப்பது குறித்த

பிரசாந்த் மருத்துவமனை சார்பில் சென்னையில் 4 நாள் பக்கவாத விழிப்புணர்வு பிரச் சாரம் சென்னை, 27th அக்டோபர் 2023: சென்னையில் உள்ள பன்னோக்கு மருத்துவமனைகளில் ஒன்றாக திகழும் பிரசாந்த் மருத்துவமனை மக்கள் நலன் கருதி பல்வேறு மருத்துவ முகா ம்கள் மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரங்களை அவ்வப்போது நடத்தி வருகிறது. அந்த வ கையில் உலக பக்கவாத தினத்தையொட்டி பக்கவாத நோய் வராமல் தடுப்பது குறித்த 4 நாள் விழிப்புணர்வு பிரச்சாரத்தை இம்மருத்துவமனை நடத்தியது. உலக பக்கவாத தினம் அக்டோபர் 29–ந்தேதி கடைபிடிக்கப்பட உள்ள நிலையில், ‘நாம் ஒ ன்றிணைந்தால் பக்கவாதத்தைவிட வலிமைமிக்கவர்கள்’ என்னும் தலைப்பில் விழிப்பு ணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. மாதவரம், புழல், அண்ணாநகர், அம்பத்தூர், பெரம்பூர் மற்றும் ஷெனாய் நகர் உள்ளிட்ட ப குதிகளில் நடந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஏராளமான பொதுமக்களும் பங்கேற்று ப க்கவாதம் குறித்த ப...
வெளியேற்றப்படுவேன் என்று நினைக்கவில்லை”
AUDIO LAUNCH, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

வெளியேற்றப்படுவேன் என்று நினைக்கவில்லை”

”உயிருள்ள வரை நடித்துக் கொண்டே இருப்பேன்” –  மிரியம்மா ஆடியோ வெளியீட்டில் ந டிகை ரேகா “பணம் முக்கியம் இல்லை, கதாபாத்திரமே முக்கியம்” –  மிரியம்மா ஆடியோ வெளியீ ட்டி ல் நடிகை ரேகா “சின்ன பட்ஜெட் படம் வேண்டாம் என்றால் புதுமுக இயக்குநர்களே வரமுடியாது” –  மிரிய ம்மா ஆடியோ வெளியீட்டில்  இயக்குநர் மாலதி நாராயணன் ”வெளியேற்றப்படுவேன் என்று நினைக்கவில்லை” - மிரியம்மா ஆடியோ வெளியீட்டில் ”பிக்பாஸ் விஜய் வர்மா” ஶ்ரீ சாய் பிலிம் பேக்டரி பட நிறுவனத்தின் சார்பில்  அறிமுக இயக்குநர் மாலதி நாராய ண ன் தயாரித்து இயக்கி இருக்கும் திரைப்படம் “மிரியம்மா..” நடிகை ரேகா இப்படத்தில் முக் கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவரோடு வி.ஜே.ஆஷிக், எழில் துரை, ஸ்நேகா கு மார்,  அனிதா சம்பத், மாலதி நாராயணன் மற்றும் பலர் நடித்திருக்கும் இப்படத்தின் பாடல்களுக்கு ஏ.ஆர். ரெஹானா இசையமைத்திருக்கிறார்.  மூன் ராக்ஸ் ...
Key Highlights (Quarter ended Sept 23 over Sept 22)
BANK, ENGLISH, PRESS MEET, TAMILNADU

Key Highlights (Quarter ended Sept 23 over Sept 22)

Indian Bank announces Q2 FY2024 results; Net profit up by 62% YoY Chennai, Oct 26, 2023 : SL Jain, MD & CEO of Indian Bank today announced Half year / Quarter ended 30th September 2023. He said that Bank’s Global Business reached ₹11.33 lakh Cr and Net profit up by 62% YoY, Operating Profit up by 19% YoY. Key Highlights (Quarter ended Sept 23 over Sept 22) Net Profit up by 62% YoY at ₹1988 Cr in Sep’23 from ₹1225 Cr in Sep’22 Profit Before Tax up by 75% YoY at ₹2752 Cr in Sep’23 from ₹1571 Cr in Sep’22 Operating Profit for Sep’23 up by 19% YoY at ₹4303 Cr from ₹3629 Cr in Sep’22 Net Interest Income increased by 23% YoY to ₹5741 Cr in Sep’23 from ₹4684 Cr in Sep’22 Fee based income grew by 11% YoY to ₹805 Cr in Sep’23 from ₹723 Cr in Sep’22 NIM (Domestic) increased to 3.52...
On this auspicious day of Vijayadashami, I’m here today, reflecting on nearly two decades
ENGLISH, TAMIL MOVIES, TAMILNADU

On this auspicious day of Vijayadashami, I’m here today, reflecting on nearly two decades

On this auspicious day of Vijayadashami, I'm here today, reflecting on nearly two decades On this auspicious day of Vijayadashami, I'm here today, reflecting on nearly two decades in the entertainment industry, and I'm extremely emotional & grateful with a unique sense of happiness and excitement. Over the ye ars, I've been part of movies, endorsed brands, and watched the entertainment world change. But today's joy co mbines all the happiness I've gathered. I'm introducing you to Femi9, a project that stems from a deep passion for the well-being of women. It's not just a business; it's a dream I've cherished, one that goes beyond the screens and connects with the very essence of being a woman. Femi9 isn't just a brand; it's a representation of the strength, resilience, and un...
First of its kind in South India, DAC Developers Pvt. Ltd., one of the Chennai’s
ENGLISH, PRESS MEET, REAL ESTATE, TAMILNADU

First of its kind in South India, DAC Developers Pvt. Ltd., one of the Chennai’s

DAC Developers Unveils South India's First Home Experience Centres for Customer's visual inspection  Honourable Shri V. Ramasubramanian, former judge of the Supreme Court of India, inaugurated the innovative centres . Chennai, 26 Oct. 2023: First of its kind in South India, DAC Developers Pvt. Ltd., one of the Chennai's most trusted housing develop ment companies, has launched Home Experience Centres at Medavakkam and Tam baram, comprising fully furnished houses that showcase everything from floors to roofs in cross-section so that buyers can visually inspect and physically touch and feel the mate rials that go into making their dream homes.  Honourable Shri V. Ramasubramanian, former judge of the Supreme Court of India, inaugurated the innovat ive centres: a 1050 sq-ft...
  Spooky Halloween Party this Weekend for Kids at Phoenix Marketcity
ENGLISH, MALLS, TAMILNADU

  Spooky Halloween Party this Weekend for Kids at Phoenix Marketcity

           Spooky Halloween Party this Weekend for Kids at Phoenix Marketcity Soap making, tattoo art, art corner and Halloween Parade planned for the kids. Surprises and horror await to entertain the cute little ones at Palladium. Chennai 25 October, 2023 : As part of the third edition of the annual Phoenix Fest 3.0, Phoenix Marketcity, one of Chennai's premium malls will be organizing the Spookiest Halloween Party for kids jointly with Curious Kids, organizer of children's activities, on October 28, 2023, (Saturday) at its luxury arena Palladium, Phoenix Market city, Chennai. The major attraction for kids and their loved ones will have a set of themes based exciting activitie s and fun moments to indulge into the feel of thrilling Halloween world. There could be no better wa...