டெவிலன் படத்தை48 மணி நேரத்தில் எடுத்துமுடித்து
டெவிலன் படத்தை48 மணி நேரத் தில் எடுத்துமுடி த்துதிரை யிட்டுகா ட்டப்பட்டதால் உலக சாதனைப் புத் தமான நோபிள் ரெக்கார்ட்ஸில் இ டம்பெற்றது.
---------------------------------------------
சீகர் பிக்சர்ஸ் தயாரித்த “டெவில ன்” உலக சாதனை படைத்தது – வெறும் 47 மணி நேரம் 58 நிமிடங் களில் உருவான தமிழ் திரைப்படம்!
தமிழ் திரைப்படத் துறையில் ஒரு மிகப்பெரிய சாதனையாக, “டெவிலன்” என்ற படம் உலக சாதனைப் புத்தகமான நோபிள் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸில் பெயர் பதிவு செய்துள்ளது. இந்த திரைப்படம் திருமதி பி. கமலக்குமாரி மற்றும் திரு ந. ராஜ்குமார் ஆகியோரால் சீகர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் கீழ் தயாரிக்கப்பட்டது.
இந்த படம் 2025ம் ஆண்டு மே மாதம் 29ம் தேதி மாலை 4:01 மணிக்கு தொடங்கி, மே 31ம் தேதி மாலை 3:58 மணிக்கு திரையிடலுடன் முடிவடைந்தது. எனவே, மொத்தம் 47 மணி நேரம் 58 நிமிடங்களில் திரைக்கதை எழுதல், படப்பிடிப்பு, தொகுப்பு, ஒல...