Saturday, April 25

Month: June 2024

EDUCATION, ENGLISH, POSTERS, PRESS MEET, TAMILNADU, UNIVERCITY

SRMIST NSS Students pledge to combat drug abuse KATTANKULATHUR,

SRMIST NSS Students pledge to combat drug abuse KATTANKULATHUR, Students of SRM Institute of Science and Technolgy a premier institute of higher Learning in science Engineering, Management, Law, and Agriculture, among several other fields of excellence, pledged to combat the menace of drug abuse and illicit traftrafficking.  At a function held at SRMIST Kattankulathur on recently - Mr. P. Aravindhan, IPS, Zonal Director of Narcotics Control Bureau (NCB), Chennai, delivered an inspiring speech, that created an awareness among young women and men students about the harmful effects of substance abuse. He also delivered a pledge, that was duly sworn in by students of various clubs and student organisations of SRMIST, including National Service Scheme (NSS). The event continued with...
ஆதிராஜன் இயக்கும் த்ரில்லர் படம்  ” தீராப்பகை”!
ACTOR GALLERY, ACTRESS GALLERY, FILM INDURSTRY, MOVIE GALLERY, TAMIL MOVIES

ஆதிராஜன் இயக்கும் த்ரில்லர் படம்  ” தீராப்பகை”!

ஆதிராஜன் இயக்கும் த்ரில்லர் படம்  " தீராப்பகை"! விஜயராகவேந்த்ரா ஜோடியாக ஹரிப்ரியா!! சரக்கு பாடலுக்கு மேக்னா நாயுடு குத்தாட்டம்!!! ரசிகர்களால் பாராட்டப்பட்ட சிலந்தி, ரணதந்த்ரா, அருவா சண்ட மற்றும் இசைஞானி இளையராஜாவின் 1417 வது படமாக சமீபத்தில் வெளிவந்த " நினைவெல்லாம் நீயடா" ஆகிய படங்களை  இயக்கிய ஆதிராஜன், தற்போது தனது கோல்டன் மேஜிக் கிரியேட்டர் பட நிறுவனம் சார்பில் எழுதி இயக்கி தயாரித்திருக்கும் படம் " தீராப்பகை". கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டாரான புனித் ராஜ்குமாரின் மைத்துனர் விஜயராகவேந்த்ரா இப்படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். தேசிய விருது பெற்ற  இவர் தமிழில் "கேஸ் நம்பர் 13", " ஜோக் 101" உட்பட 50 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.   தன் நடிப்பாலும் கவர்ச்சியாலும் தென்னிந்திய ரசிகர்களின் உள்ளம் கவர்ந்த ஹரிப்ரியா நாயகியாக நடித்திருக்கிறார். நடிப்பிலும் கவர்ச்சியிலும் ...
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பேரழிவை சித்தரிக்கும் அப்புக்குட்டி நடிப்பில் ராஜு சந்ரா இயக்கிய “பிறந்தநாள் வாழ்த்துகள்”  தமிழ் படத்தின் டீசர் வெளியாகி பரபரப்பாக பேசப்படுகிறது!
ACTOR GALLERY, ACTRESS GALLERY, FILM INDURSTRY, MOVIE GALLERY, TAMIL MOVIES

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பேரழிவை சித்தரிக்கும் அப்புக்குட்டி நடிப்பில் ராஜு சந்ரா இயக்கிய “பிறந்தநாள் வாழ்த்துகள்”  தமிழ் படத்தின் டீசர் வெளியாகி பரபரப்பாக பேசப்படுகிறது!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பேரழிவை சித்தரிக்கும் அப்புக்குட்டி நடிப்பில் ராஜு சந்ரா இயக்கிய "பிறந்தநாள் வாழ்த்துகள்"  தமிழ் படத்தின் டீசர் வெளியாகி பரபரப்பாக பேசப்படுகிறது! https://www.youtube.com/watch?v=LURWfaiHNX0&t=6s தேசிய விருது பெற்ற அப்புக்குட்டி நடிப்பில் ராஜு சந்ரா இயக்கத்தில் உருவாகியுள்ள "பிறந்தநாள் வாழ்த்துகள்" படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.         ரஜு சந்ரா இயக்கிய முதல் தமிழ் படமாகும். இதற்கு முன் மலையாளதில் 'ஐயெம் ஏ பாதர்',  'ஜிம்மி இ வீட்டில் ஐஸ்வர்யம்' ஆகிய இரண்டு படங்களை இயக்கியுள்ளார். இப்படங்கள் விமர்சன ரீதியாக பெரும் பாராட்டை பெற்றது குறிப்பிடத்தக்கது. மலையாளியான ஐஸ்வர்யா அனில் 'பிறந்தநாள் வாழ்த்துகள்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். இந்தப் படத்தில் ஸ்ரீஜா ரவியின் மிகவும் சவாலான, வித்தியாசமான மற்றும் மர்மமான கதாபாத்திரம் சிறப்பு. இன்னொரு முக்க...
இந்திய திரையுலகில் புதிய சாதனையை படைக்கும் பிரபாஸின் ‘கல்கி 2898 கிபி’
ACTOR GALLERY, FILM INDURSTRY, MOVIE GALLERY, MOVIE REVIEW, TAMIL MOVIES

இந்திய திரையுலகில் புதிய சாதனையை படைக்கும் பிரபாஸின் ‘கல்கி 2898 கிபி’

இந்திய திரையுலகில் புதிய சாதனையை படைக்கும் பிரபாஸின் 'கல்கி 2898 கிபி' வைஜெயந்தி மூவிஸ் நிறுவனத்தின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரான திரைப்படம் 'கல்கி 2898 கிபி'. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருந்த இந்த திரைப்படம் ஜூன் 27 ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது. வெளியான முதல் நாள் முதல் காட்சியிலேயே இத்திரைப்படம் ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தது. இதனால் இந்திய திரையுலகில் இதுவரை எந்த திரைப்படங்களும் நிகழ்த்தாத வகையில் இப்படம் வெளியான முதல் நாளே 191.5 கோடி ரூபாய் மேல் வசூலித்து புதிய சாதனையை படைத்திருக்கிறது. இரண்டாவது நாள் முடிவில் 298.5 கோடி வசூலித்து தொடர் சாதனையை படைத்துக் கொண்டிருக்கிறது.  இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப்பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா படானி ஆகியோர...
‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!
ACTOR GALLERY, FILM INDURSTRY, FUNCTION, MOVIE GALLERY, TAMIL MOVIES

‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

'மழை பிடிக்காத மனிதன்' படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா! இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்ச்சர் தயாரிப்பில் விஜய் மில்டன் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் ஆண்டனி, சரத்குமார், சத்யராஜ், மேகா ஆகாஷ் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் திரைப்படம் 'மழை பிடிக்காத மனிதன்'. ஜூலை மாதம் வெளியாகும் இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசியதாவது, "இந்த விழாவிற்கு வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. ஒருவரின் கடந்த காலம் இன்னொருவரின் எதிர்காலம் என்று சொல்வார்கள். அப்படித்தான் இந்தக் கதையும் இருக்கும். டிரெய்லர் போலவே படமும் உங்களுக்குப் பிடிக்கும் என நம்புகிறேன்". இயக்குநர் விஜய் மில்டன், " இந்தப் படம் மூலம் விஜய் ஆண்டனி சாருடன் இன்னும் நெருக்கமாக பழகுவதற்கு வாய்ப்பு கிடைத்தது. தொழில்நுட்ப கலைஞர்கள் எல்லோரும் சிறப்பாக செய்திருக்கிறார்கள். 'கருடன்'...
SKINN by Titan eyes INR 500 Crore revenue by FY 27, launches
COSMETIC, ENGLISH, INDIA

SKINN by Titan eyes INR 500 Crore revenue by FY 27, launches

SKINN by Titan eyes INR 500 Crore revenue by FY 27, launches.  SKINN by Titan eyes INR 500 Crore revenue by FY 27, launches Raw Instinct and Celeste Beyond to celebrate 10th anniversary.  SKINN by Titan, a leading fragrance brand known for its sophisticated and contemporary perfumes, celebrates a decade of success with the exciting launch of two new perfumes – Raw Instinct and Celeste Beyond to pay tribute to SKINN's two most sold products, Raw and Celeste, which have captivated fragrance enthusiasts for ten years. Titan aims to cross INR 500 Crore mark targeting 6 million customers for the fragrance business in next 2 years. Raw Instinct and Celeste Beyond capture the essence of a bright day, offering distinct olfactory experiences. Raw Instinct, a fragrance for men, is a captiva...
டாடா டெக்னாலஜிஸ், மைக்ரோசாஃப்ட் மற்றும் டாடா மோட்டார்ஸுடன் இணைந்து,
ENGLISH, INDIA, TECHNOLOGY

டாடா டெக்னாலஜிஸ், மைக்ரோசாஃப்ட் மற்றும் டாடா மோட்டார்ஸுடன் இணைந்து,

டாடா டெக்னாலஜிஸ், மைக்ரோசாஃப்ட் மற்றும் டாடா மோட்டார்ஸுடன் இணைந்து டாடா டெக்னாலஜிஸ், மைக்ரோசாஃப்ட் மற்றும் டாடா மோட்டார்ஸுடன் இணைந்து, இன்ஜினியரிங் மாணவர்களுக்கான இனோவெண்ட் ஹேக்கத்தான் மூலம் புதுமையை முன்னெடுக்கிறது, Generative AI இல் கவனம் செலுத்துகிறது, A blue and white poster of people in a meeting Description automatically generated · டாடா டெக்னாலஜிஸ், உற்பத்தித் துறை எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால்களை எதிர்கொள்ள இந்திய பொறியியல் மாணவர்கள், தங்களின் படைப்பாற்றலை வெளிப்படுத்வும் புதுமையான தீர்வுகளை உருவாக்கவும் தளம் அமைக்க, மைக்ரோசாப்ட் மற்றும் டாடா மோட்டார்ஸுடன் இணைந்துள்ளது. · இந்த ஆண்டு கருப் பொருளாக, தயாரிப்பு பொறியியல், உற்பத்தி மற்றும் வாடிக்கையாளர் அனுபவம் உள்ளிட்ட தயாரிப்பு மேம்பாட்டு மதிப்புச் சங்கிலி முழுவதும் புதுமைகளை இயக்குவதற்கு Generative AI ஐ (செயற்கை நுண்ண...
Honda Selects BuyCo and FourKites to Digitize a
ENGLISH, INDIA, TELECOMMUNICATION

Honda Selects BuyCo and FourKites to Digitize a

Honda Selects BuyCo and FourKites to Digitize and Drive Honda Selects BuyCo and FourKites to Digitize and Drive Efficiency in its End-to-End International Shipping Operations Chennai, June 26th, 2024:Honda’s divisions of Motorcycle and Power Products Operations have strategically selected BuyCo and leading real-time supply chain visibility provider FourKites to streamline their container shipping operations. With a focus on boosting efficiency and enhancing visibility, Honda's collaboration with these industry-leading technology providers marks a significant step toward advancing its supply chain. Leveraging BuyCo's extensive ocean carrier network, Honda can now easily access shipping schedules from its carriers and select the optimal option based on criteria, such as CO2 emission...
Nxtra by Airtel joins RE100, commits to becoming a 100% renewable
ENGLISH, INDIA, TELECOMMUNICATION

Nxtra by Airtel joins RE100, commits to becoming a 100% renewable

Nxtra by Airtel joins RE100, commits to becoming a 100% renewable energy data centre company Becomes the first data centre in India and the 14th Indian company to join RE100 Firmly establishes Nxtra’s commitment to become a net-zero company by 2031 Chennai (India), June 27, 2024: Nxtra by Airtel, one of India’s leading data centre companies, has joined the RE100 initiative - a flagship global initiative led by Climate Group in partnership with CDP – and committed to sourcing 100% renewable electricity. With this, Nxtra becomes the only data centre organisation in India to have pledged to RE100 and the 14th Indian company to achieve this milestone, underscoring its commitment to environmental sustainability and its aim of becoming net-zero by 2031. The company has significant...
இந்தியன் 2 திரைப்படத்தின் ப்ரமோசனுக்காக மலேசியா சென்றிருந்த  உலகநாயகன் கமல்ஹாசன், மலேசியாவின் பிரதமர் திரு. அன்வர் இப்ராஹிம்  அவர்களைச் சந்தித்தார்.  
FILM INDURSTRY

இந்தியன் 2 திரைப்படத்தின் ப்ரமோசனுக்காக மலேசியா சென்றிருந்த  உலகநாயகன் கமல்ஹாசன், மலேசியாவின் பிரதமர் திரு. அன்வர் இப்ராஹிம்  அவர்களைச் சந்தித்தார்.  

இந்தியன் 2 திரைப்படத்தின் ப்ரமோசனுக்காக மலேசியா சென்றிருந்த  உலகநாயகன் கமல்ஹாசன், மலேசியாவின் பிரதமர் திரு. அன்வர் இப்ராஹிம்  அவர்களைச் சந்தித்தார்.   இந்திய மலேசிய நட்புறவு குறித்தும், பண்பாட்டுப் பரிமாற்றங்கள் குறித்து ம் இருவரும் உரையாடி மகிழ்ந்தனர்.  இந்தச் சந்திப்பின் போது தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும் மஇகா துணைத் தலைவருமான டத்தோஶ்ரீ எம். சரவணன் உடனிருந்தார்....