Tuesday, September 29

Month: July 2024

இன்றைய இளைய தலைமுறையினருக்காக காமராஜ் திரைப்படம் தமிழகமெங்கும் மீண்டும் திரையிடப்படுகிறது.
FILM INDURSTRY, TAMIL MOVIES

இன்றைய இளைய தலைமுறையினருக்காக காமராஜ் திரைப்படம் தமிழகமெங்கும் மீண்டும் திரையிடப்படுகிறது.

இன்றைய இளைய தலைமுறையினருக்காக காமராஜ் திரைப்படம் தமிழகமெங்கும் மீண்டும் திரையிடப்படுகிறது. ரமணா கம்யூனிகேஷன் சார்பாக தயாரிக்கப்பட்ட ‘காமராஜ்’ திரைப்படம் 2004ம் ஆண்டு தமிழகமெங்கும் திரையிடப்பட்டது. அப்போது அத்திரைப்படம், பத்திரிக்கை ஊடங்கள், அரசியல் விமர்சகர்கள் மற்றும் பொது மக்களால் பெரிதும் பாராட்டப்பட்டு வெற்றிப்படமானது. மேலும் அந்த வருடத்திற்கான தமிழக அரசின் சிறந்த படத்திற்கான சிறப்பு விருதையும் பெற்றது. அதோடு இன்றளவும், சில முக்கிய அரசியல் நிகழ்வுகளின்போது, காமராஜ் திரைப்படத்தின் காட்சிகள் விமர்சனக் கணைகளாக சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ‘காமராஜ்’ திரைப்படம் வெளியானபோது பிறந்திராத புதிய தலைமுறையினர் தற்போது வாக்களிக்கும் உரிமையைப் பெற்று விட்டனர். அறம் சார்ந்த அரசியலை இளைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட ‘காமராஜ்’ திரைப்படத்தை இ...
அன்புள்ள வாடிக்கையாளருக்கு,
INDIA, TAMIL, TELECOMMUNICATION

அன்புள்ள வாடிக்கையாளருக்கு,

அன்புள்ள வாடிக்கையாளருக்கு, நமது அன்றாட வாழ்க்கையின் ஓர் ஒருங்கிணைந்த பகுதியாக வை-ஃபை மாறிவிட்டது. நாம் எப்படிப் பணிபுரிகிறோம், எப்படிக் கற்றுக்கொள்கிறோம், நம்முடைய வீடுகளில் நாம் எப்படி பொழுதுபோக்குகிறோம் என்பதை எல்லாம் அது வடிவமைக்கிறது. நம் வீடுகளில் நமக்கு இப்போது ஸ்மார்ட் சாதனங்கள், கல்வி மற்றும் வேலை போன்றவைகளுக்கு அதி வேக இன்டர்நெட் தேவைப்படுகிறது. காலங்காலமாக ஏர்டெல் வை-ஃபை குறைந்த அளவிலேயே கிடைத்து வந்தது. இந்தப் பிரச்சினையைத் தீர்க்க ஏர்டெல் முயன்று தற்போது 1200+ நகரங்களில் எங்கள் அதி வேக வை-ஃபை கிடைக்கிறது. அதாவது அதி வேக இன்டர்நெட்டை அணுக முடியாமல் இருந்த உங்களுக்கு தற்போது அது கிடைக்கிறது. இந்த எங்கள் திறனுக்கு ஒரு சான்றாக நாங்கள் இப்போது உங்களுக்கு இன்னும் அதிக மதிப்பை இங்கே வழங்குகிறோம் நாங்கள் மிகப் பெரிய டி.வி. ஷோக்கள், திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர் தேர்வுகளை உ...
BNC Motors Introduces New Experience Centre in Cuddalore
AUTOMOBILE, ENGLISH, TAMILNADU

BNC Motors Introduces New Experience Centre in Cuddalore

BNC Motors Introduces New Experience Centre in Cuddalore BNC Motors Introduces New Experience Centre in Cuddalore, Tamil Nadu.  Cuddalore, 11th July, 2024: BNC Motors, a leading electric motorcycle manufacturer headquartered in Coimbatore, is excited to announce the opening of its new showroom at 7A Amman Kovil Street Fivewel, Cuddal ore port, Cuddalore, Tamil Nadu-607003. This marks a significant milestone for BNC Motors as they further strengthen their foot print in Tamil Nadu with 10 showrooms. As part of the inaugural offer, the Challeng er S110 will be offered at a revised price of 99,900/-, while the Challenger S125 variant is available for purchase at 1,45,000/-. The BNC Challenger S110, renowned for its sup erior ride stability with a 1354mm wheelba se comparable to leadin...
Shibaura Machine India Opens its New Factory with an Investment
ENGLISH, INDUSTRIES, PRESS MEET, TAMILNADU

Shibaura Machine India Opens its New Factory with an Investment

Shibaura Machine India Opens its New Fact ory with an Investment Shibaura Machine India Opens its New Fac tory with an Investment of Rs 225 Crore to Triple Its Manufacturing Capacity · Shibaura Machine India (SMI) is a fully ow ned subsidiary of Shibaura Machine, Japan, a global leader in high-precision injection mo ulding machines, die casting machines, extrusion machines, machine tools, high pr ecision machine tools, micro pattern imp rinting machines, high precision optical gl ass mould press machines, industrial rob ots, electronic control systems, and castin gs · Fresh investment is set to increase the an nual manufacturing capacity from about 12 00 machines to 4000 machines.  Chennai, July 11, 2024 Shibaura Machine India (SMI), a subsidiary of Japan’s Shibaura Mach...
Gemini Edibles and Fats India Ltd forays into Tamil Nadu
ENGLISH, FOOD PRODUCT, PRESS MEET, TAMILNADU

Gemini Edibles and Fats India Ltd forays into Tamil Nadu

Gemini Edibles and Fats India Ltd forays into Tamil Nadu Launched under the name Be-Rite, the com pany plans to gain 10-15% of the market sh are in the next five years Chennai, July 11th, 2024: Gemini Edibles and Fats India Ltd, India’s No 1 Sunflower oil company with 21.7% Market Share All India (Source: NielsenIQ MAT Feb’24 ROCP), launched its products under the bra nd name Be-Rite, exclusively for the Tamil Nadu market, in Chennai today. High-quali ty Be-Rite brand products from GEF India will be available in all retail shops and sup ermarkets in urban Tamil Nadu, from now on. Gemini Edibles and Fats India Ltd is into trading, processing, manufacturing and marketing of edible oils and specialty fats for different types of food industry.  Sharing more details a...
‘நண்பன் ஒருவன் வந்த பிறகு’ திரைப்படத்தை இயக்குநர் வெங்கட்பிரபு நண்பர்கள் தினமான ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளியிடுகிறார்!
FILM INDURSTRY, MOVIE GALLERY, TAMIL MOVIES

‘நண்பன் ஒருவன் வந்த பிறகு’ திரைப்படத்தை இயக்குநர் வெங்கட்பிரபு நண்பர்கள் தினமான ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளியிடுகிறார்!

'நண்பன் ஒருவன் வந்த பிறகு' திரைப்படத்தை இயக்குநர் வெங்கட்பிரபு நண்பர்கள் தினமான ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளியிடுகிறார்! இயக்குநர் வெங்கட் பிரபு தனது தனிப்பட்ட வாழ்விலும், சினிமா வட்டாரத்திலும் வலுவான நட்பு வட்டாரத்தைக் கொண்டுள்ளார். நட்பின் சாரத்தை வசீகரமாகவும், சுவாரஸ்யமாகவும் எடுத்துரைக்கும், 'நண்பன் ஒருவன் வந்த பிறகு' திரைப்படத்தை ஆகஸ்ட் 2, 2024 அன்று வெளியிடுகிறார். நட்பைப் பற்றி பேசும் இந்தப் படத்தின் வெளியீட்டு தேதி நண்பர்கள் தினமான ஆகஸ்ட் 4 ஆம் தேதிக்கு அருகில் வந்திருப்பது படக்குழுவினரை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.  வொயிட் ஃபெதர்ஸ் ஸ்டுடியோவுடன் இணைந்து தயாரிப்பாளர் ஐஸ்வர்யாவின் மசாலா பாப்கார்ன் தயாரிக்கும் இந்தப் படத்தை ஆனந்த் எழுதி இயக்கியுள்ளார். இயக்குநர் வெங்கட் பிரபு, படத்தின் திரையரங்கு வெளியீடு குறித்து தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில், நட்பு பூமியில் உள்ள ஒவ்...
தயாரிப்பாளர் எஸ் அம்பேத் குமார் தயாரிப்பில், ஆர் ஹேமநாதன் இயக்கத்தில் மிர்ச்சி விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘Wife’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது!
AUDIO LAUNCH, EVENT GALLERY, FILM INDURSTRY, MOVIE GALLERY, TAMIL MOVIES

தயாரிப்பாளர் எஸ் அம்பேத் குமார் தயாரிப்பில், ஆர் ஹேமநாதன் இயக்கத்தில் மிர்ச்சி விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘Wife’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது!

தயாரிப்பாளர் எஸ் அம்பேத் குமார் தயாரிப்பில், ஆர் ஹேமநாதன் இயக்கத்தில் மிர்ச்சி விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'Wife' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது! ஒலிம்பியா மூவீஸின் தயாரிப்பாளர் எஸ் அம்பேத் குமார் உலகளவில் பார்வையாளர்களைக் கவர்ந்த 'டாடா' போன்ற பொழுதுபோக்கு மற்றும் வணிக ரீதியாக வெற்றிகரமான பல திரைப்படங்களைத் தயாரித்துள்ளார். இப்போது 'Wife' என்ற படத்தை தயாரித்துள்ளது ஒலிம்பியா மூவிஸ். மிர்ச்சி விஜய் மற்றும் அஞ்சலி நாயர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளது.  ஹேமநாதன் ஆர் இயக்க, ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு கே.ஏ. சக்திவேல் மற்றும் சிவா ஷங்கர் தயாரிப்பு வடிவமைப்பு, மைத்ரேயன், ரெடின் கிங்ஸ்லி, அபிஷேக் ஜோசப், கல்யாணி நடராஜன், விஜய் பாபு, லல்லு, கதிர் மற்று...
FILM INDURSTRY, TAMIL MOVIES

இந்தியன் 2 படத்திற்கு தடை விதிக்க மதுரை மாவட்டம் நீதிமன்றம் மறுப்பு

இந்தியன் 2 படத்திற்கு தடை விதிக்க மதுரை மாவட்டம் நீதிமன்றம் மறுப்பு இந்தியன்-2 படத்தை வெளியிட தடை இல்லை. வர்ம கலை ஆசான் மதுரை ராஜேந்திரன் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி. இந்தியன் 2 திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில் தடை கோரி வழக்கு. தாங்கள் பயன்படுத்தும் வர்ம கலை முத்திரைகளை படத்தில் பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு...
பிக்சர் பாக்ஸ் கம்பெனி, ‘கூழாங்கல்’ தயாரிப்பாளர்களின் ‘ஜமா’ திரைப்படத்தை ஆகஸ்ட் 2, 2024 அன்று வெளியிடுகிறது!
FILM INDURSTRY, MOVIE GALLERY, TAMIL MOVIES

பிக்சர் பாக்ஸ் கம்பெனி, ‘கூழாங்கல்’ தயாரிப்பாளர்களின் ‘ஜமா’ திரைப்படத்தை ஆகஸ்ட் 2, 2024 அன்று வெளியிடுகிறது!

பிக்சர் பாக்ஸ் கம்பெனி, ‘கூழாங்கல்’ தயாரிப்பாளர்களின் 'ஜமா' திரைப்படத்தை ஆகஸ்ட் 2, 2024 அன்று வெளியிடுகிறது! லர்ன் அன்ட் டீச் புரொடக்ஷன்ஸ், முன்பு விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட 'கூழாங்கல்' திரைப்படத்தை தயாரித்திருந்தது. இந்தப் படம் இந்தியாவில் இருந்து ஆஸ்கர் விருதுக்காக அதிகாரப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்டது. இப்போது, அதே தயாரிப்பு நிறுவனம் 'ஜமா' என்ற மற்றொரு அற்புதமான படத்தைத் தயாரித்துள்ளது. இது தனித்துவமான கதை மற்றும் பொழுதுபோக்கு விஷயங்களைக் கொண்டுள்ளது. பாரி இளவழகன் இயக்கியுள்ள இப்படத்தில் அம்மு அபிராமி, சேத்தன், பாரி இளவழகன், ஸ்ரீ கிருஷ்ண தயாள், 'வடசென்னை' புகழ் மணிமேகலை, வசந்த் மாரிமுத்து மற்றும் பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.  எண்ணற்ற சிறந்த திரைப்படங்களை தயாரித்து விநியோகித்த பிக்சர் பாக்ஸ் கம்பெனியின் அலெக்சாண்டர் இந்...
‘செம்பியன் மாதேவி’ போன்ற படங்கள் திரும்ப திரும்ப எடுக்க வேண்டும் – தொ.திருமாவளவன் பேச்சு
AUDIO LAUNCH, FILM INDURSTRY, TAMIL MOVIES, TRAILOR

‘செம்பியன் மாதேவி’ போன்ற படங்கள் திரும்ப திரும்ப எடுக்க வேண்டும் – தொ.திருமாவளவன் பேச்சு

‘செம்பியன் மாதேவி’ போன்ற படங்கள் திரும்ப திரும்ப எடுக்க வேண்டும் - தொ.திருமாவளவன் பேச்சு ஆண்ட பரம்பரை என்று சொன்னவர்கள் எல்லாம் இன்று பிச்சை எடுக்கிறார்கள் - ‘செம்பியன் மாதேவி’ பட விழாவில் தொல்.திருமாவளவன் அதிரடி பேச்சு தற்போதைய இந்திய சூழலில் ‘செம்பியன் மாதேவி’ முக்கியமான படம் - இயக்குநர் கோபி நயினார்  இயக்குநராக மேடை ஏற 14 வருடங்கள் போராட வேண்டி இருக்கு - ‘செம்பியன் மாதேவி’ இயக்குநர் லோக பத்மநாபன் உருக்கம் ‘செம்பியன் மாதேவி’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா 8 ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில், லோக பத்மநாபன் எழுதி இயக்கி இசையமைத்து நாயகனாக நடித்திருக்கும் படம் ‘செம்பியன் மாதேவி’. கே.ராஜ சேகர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு ராஜேந்திர சோழன் படத்தொகுப்பு செய்திருக்கிறார். வ.கருப்பண், அரவிந்த், லோக பதமநாபன் ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர்...