Thursday, August 13

Month: October 2025

இனிகா புரொடக்சன்ஸ் வழங்கும் இந்தியாவின் மிகவும்
DUBBING MOVIES, TAMIL, TAMILNADU

இனிகா புரொடக்சன்ஸ் வழங்கும் இந்தியாவின் மிகவும்

*இனிகா புரொடக்சன்ஸ் வழங்கும் இந்தியாவின் மிகவும் எதிர்பார்க்கப்படும் அனிமேஷன் திரைப்படமான 'கிகி & கொகொ'!* அனிமேஷன் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதும் தனி எதிர்பார்ப்பு உண்டு. அனிமேஷன் படங்கள் குழந்தைகளுக்கானது மட்டுமல்ல, அது பெரியவர்களிடம் இருக்கும் குழந்தைத்தன்மையை வெளியில் கொண்டு வரும் சக்தி வாய்ந்தது. மொழிகள் மற்றும் எல்லைகள் தாண்டி ரசிகர்கள் மத்தியில் அனிமேஷன் படங்களுக்கு அளவுக்கடந்த அன்பு உள்ளது. சமீபகாலமாக இந்திய சினிமாவில் வெளியாகும் அனிமேஷன் படங்கள் விமர்சன ரீதியாக பாராட்டுகள் பெறுவதோடு, வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்று வருகிறது. இருந்தாலும் அனிமேஷன் படங்களின் உண்மையான வெற்றியே அனைத்து தரப்பினரையும் கவர்ந்து எண்டர்டெயின் செய்வதிலேயே இருக்கிறது. இனிகா புரொடக்சன்ஸ் தங்கள் முதல் அனிமேஷன் தயாரிப்பான 'கிகி & கொகொ' திரைப்படத்தை பெருமையுடன் அறிவிக்கிறது. குழந்தைகளின் க...
*Dr. Jayantilal Gada (Pen Studios) Presents Kumki 2: A Touching Story
ENGLISH, PREVIEW, TAMIL MOVIES, TAMILNADU

*Dr. Jayantilal Gada (Pen Studios) Presents Kumki 2: A Touching Story

*Dr. Jayantilal Gada (Pen Studios) Presents Kumki 2: A Touching Story of Trust and Friendship Between Man and Elephant* It has been 13 years since Kumki first touched hearts with its emotional story and the beautiful bond between humans and elephants. The film became a huge success and is still remembered fondly by audiences. Now, filmmaker *Prabhu Solomon* returns with *Kumki 2* , a new chapter that promises the same emotional depth, powerful storytelling, and unforgettable moments that made the first film so special. Directed once again by *Prabhu Solomon* , *Kumki 2* explores the pure and unconditional friendship between a young man and a majestic elephant. *Mathi* , who makes his acting debut with this film, has impressed everyone with his dedication, patience, and hard work in p...
நவம்பர் 7ல் வெளியாகும் ‘அதர்ஸ்’*
PREVIEW, TAMIL, TAMILNADU, TEASHOP

நவம்பர் 7ல் வெளியாகும் ‘அதர்ஸ்’*

*நவம்பர் 7ல் வெளியாகும் 'அதர்ஸ்'* கிராண்ட் பிக்சர்ஸ் தயாரிப்பில் புதுமுகம் ஆதித்ய மாதவன், கவுரி கிஷன், அஞ்சு குரியன் பிரதான வேடத்தில் நடித்திருக்கும் படம் 'அதர்ஸ்'. மெடிகல் கிரைம் த்ரில்லராக உருவாகியிருக்கும் இப்படத்தினை அறிமுக இயக்குனர் அபின் ஹரிஹரன் எழுதி இயக்கியுள்ளார். அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்தினில், ஜிப்ரான் இசையமைப்பையும், ராமர் படத்தொகுப்பையும், பிரதீப் சண்டை காட்சிகளையும், சந்தோஷ் நடன அமைப்பையும் கையாண்டிருக்கின்றனர். இப்படத்தினில் முக்கிய கதபாத்திரங்களில் 'முண்டாசுபட்டி' ராமதாஸ், 'நண்டு' ஜகன், ஹரிஷ் பெரோடி, வினோத் சாகர், இயக்குனர் ஆர். சுந்தர்ராஜன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கடந்த சில வாரங்களுக்கு முன் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி நல்ல வரவேற்ப்பினை பெற்றிருந்த நிலையில் தற்போது இப்படம் நவம்பர் 7ம் தேதியன்று வெளியாகவிருப்பதாக படக்குழு அறி...
எழுச்சி தமிழர்’ தொல். திருமாவளவன் வெளியிட்ட ‘பேராண்டி
AUDIO/VIDEO ALBUM, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

எழுச்சி தமிழர்’ தொல். திருமாவளவன் வெளியிட்ட ‘பேராண்டி

*'எழுச்சி தமிழர்' தொல். திருமாவள வன் வெளியிட்ட 'பேராண்டி' படத்தி ன் இசை* வேதா மீடியா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், பத்மா கந்தசாமி எஸ்டேட் நிறுவனம் வழங்கும் ஆர் .தங்கமணி இயக்கத்தில் உருவான 'பேராண்டி' எனும் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் 'எழுச்சித் தமிழர்' தொல் திருமாவளவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு படத்தின் இசையை வெளியிட்டார். இயக்குநர் ஆர். தங்கமணி இயக்கத்தில் உருவாகியுள்ள 'பேராண்டி' எனும் திரைப்படத்தில் லதா, கராத்தே ராஜா, 'பவர் ஸ்டார்' சீனிவாசன், அறிமுக நடிகர் அரவிந்தராஜ், லலிதா, ஓசூர் டோனி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். டி. மகிபாலன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹித்தேஷ் முருகவேல் இசையமைத்திருக்கிறார். ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை வேதா மீடியா என்டர்டெய்ன்மென்...
Vadivel Pyrotechs Unveils Seedstar – The World’s First Fireworks
ENGLISH, PREVIEW, TAMIL MOVIES, TAMILNADU

Vadivel Pyrotechs Unveils Seedstar – The World’s First Fireworks

*Vadivel Pyrotechs Unveils Seedstar – The World’s First Fireworks That Plant Trees* *india’s No 1 fireworks brand, Vadivel Pyrotechs’ Seedstar Dominates the Indian Market, Setting a New Benchmark as the World’s First Seed Crackers* 
This Diwali, celebrations take root with eco-friendly crackers that burst into seeds, sowing the future of a greener planet. Vadivel Pyrotechs Private Limited, the 84-yr old reputed brand and one of India’s leading firecracker manufacturers. Founded in 1937 as Premier Fireworks, it has grown to become India’s largest manufacturer of quality and innovative firecrackers. The company continues to combine heritage with cutting-edge technology, ensuring celebrations remain joyful yet responsible. Vadivel Pyrotechs, 84 year brand, it’s a Pre independent c...
*நடிகர் ரஜினிகாந்தை மனதில் வைத்து எழுதிய கதைதான் ‘ட்யூட்’~
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

*நடிகர் ரஜினிகாந்தை மனதில் வைத்து எழுதிய கதைதான் ‘ட்யூட்’~

*நடிகர் ரஜினிகாந்தை மனதில் வைத்து எழுதிய கதைதான் 'ட்யூட்'~ இயக்குநர் கீர்த்தீஸ்வரன்!* *ரஜினி- ஸ்ரீதேவி ஜோடி போல 'ட்யூட்' படத்தில் பிரதீப்- மமிதா~ இயக்குநர் கீர்த்தீஸ்வரன்!* மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'ட்யூட்'. நடிகர்கள் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்தப் படம் இந்த மாதம் தீபாவளி பண்டிகைக்கு வெளியாகிறது. இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்குநர் சுதா கொங்கராவிடம் ஆறேழு வருடங்கள் உதவி இயக்குநராக பணிபுரிந்திருக்கிறார். 27 வயதில் தன்னுடைய முதல் படம் இயக்கி இருப்பவர் 'ட்யூட்' பட அனுபவம் குறித்து பகிர்ந்து கொள்கிறார், "என்னுடைய ஒளிப்பதிவாளர் நிகேத் பொம்மி மூலமாக தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸிடம் 'ட்யூட்' படத்தின் கதை சொன்னேன். அவர்களுக்கும் கதை உடனே பிடித்து போனதா...
வள்ளலார் வருவிக்க உற்றநாள்! கவர்னர் மாளிகையில் சி.சத்யா இசையில் பாடல்
AUDIO/VIDEO ALBUM, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

வள்ளலார் வருவிக்க உற்றநாள்! கவர்னர் மாளிகையில் சி.சத்யா இசையில் பாடல்

வள்ளலார் வருவிக்க உற்றநாள்! கவர்னர் மாளிகையில் சி.சத்யா இசையில் பாடல் அரங்கேற்றம் நிகழ்த்தும் 'ஆட்டிசம் சைல்ட்' மானஸி. சென்னை: ஒவ்வொரு ஆண்டும் வள்ளலார் எனப்படும் இராமலிங்க அடிகளார் வருவிக்க உற்ற நாளை (அக்டோபர், 5) உலக ஒருமைப்பாட்டு தினமாக உலகெங்கும் உள்ள சன்மார்க்க அன்பர்கள் விமரிசையாகக் கொண்டாடி வருகின்றனர். இதனை முன்னிட்டு, அவருடைய 202ஆவது வருவிக்க உற்றநாளை சிறப்பிக்கும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக, பிரபல இசையமைப்பாளர் சி. சத்யா தலைமையிலான Sound of Sanmarga இசைக்குழுவின் சிறப்பு இசை நிகழ்ச்சி கவர்னர் மாளிகையில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் தான் இசையமைத்த வள்ளலார் பாடல்களை இசையமைப்பாளர் சி. சத்யா வழங்க உள்ளார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு கவர்னர் ஆர். என். ரவி சிறப்பு விருந்தினராக பங்கேற்று விழாவை சிறப்பிக்க உள்ளார். மேல...
Chennai Gears Up for CTMA’s Grand Aavanippuvarang 2025
ENGLISH, GENERAL NEWS, PREVIEW, TAMILNADU

Chennai Gears Up for CTMA’s Grand Aavanippuvarang 2025

Chennai Gears Up for CTMA’s Grand Aavanippuvarang 2025 Celebration on October 4 & 5 Chennai, October 2025 – The Chennai Tamilnadu Malayali Association (CTMA) is all set to host its annual flagship cultural festival, Aavanippuvarang 2025, on October 4 (Saturday) and October 5 (Sunday) in Chennai. A vibrant fusion of Tamil and Malayali traditions, the two-day celebration promises a spectacular showcase of unity, heritage, and community spirit. Day 1 Highlights – Saturday, October 4 The festivities will begin with a Floral Design Competition and a Poets’ Meet at Kerala Samajam, Chennai. The official inauguration ceremony will take place at 3:30 PM, graced by esteemed dignitaries M.P. Purushothaman, Gokulam Gopalan, and V.C. Praveen. Cultural programs will feature: • Tradition...
Exclusive Sneak Peek of Avatar: Fire and Ash and a Special Message to Audiences
DUBBING MOVIES, ENGLISH, TAMILNADU

Exclusive Sneak Peek of Avatar: Fire and Ash and a Special Message to Audiences

Exclusive Sneak Peek of Avatar: Fire and Ash and a Special Message to Audiences and Fans from Director James Cameron to Accompany Theatrical Re-Release of Avatar: The Way of Water Starting 2nd October for Only 1 Week In celebration of the return of Avatar: The Way of Water to theatres, audiences are in for a once-in-a-lifetime experience. Moviegoers will be treated to a special, never-before-seen exclusive preview from James Cameron’s upcoming epic, Avatar: Fire and Ash — only available on the big screen. Before the film begins, fans will also enjoy a personal message from Academy Award–winning filmmaker James Cameron, offering a behind-the-scenes look at the next breathtaking chapter in the Avatar saga. The exclusive scene begins with the Sully family alongside Spider journeying ...
மூன்று காலகட்டங்களில் மூன்று நிலப்பகுதிகளில் நடக்கும்
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

மூன்று காலகட்டங்களில் மூன்று நிலப்பகுதிகளில் நடக்கும்

மூன்று காலகட்டங்களில் மூன்று நிலப்பகுதிகளில் நடக்கும் ஒரு அமர காதல் கதை " அமரம் " ராஜன் தேஜேஸ்வர் - ஐரா அகர்வால் நடிக்கும் " அமரம் " திருஅருள் கிருஷ்ணன் இயக்கத்தில் ராஜன் தேஜேஸ்வர், ஐரா அகர்வால் நடிக்கும் " அமரம் " திவ்ய சேத்ரா பிலிம்ஸ் பட நிறுவனம் ம் சார்பில் நிர்மலா ராஜன் வழங்க C.R.ராஜன் தயாரிக்கும் படத்திற்கு " அமரன் "என்று பெயரிட்டுள்ளனர். ராஜன் தேஜேஸ்வர் இந்த படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.கதாநாயகியாக ஐரா அகர்வால் நடித்துள்ளார். மற்றும் ஜார்ஜ், சாய் தீனா, நாகிநீடு, கல்கி ராஜன், ஹரிஷ் பெராடி, வாசுதேவன் முரளி ஆகியோர் நடித்துள்ளனர். கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்கியுள்ளார் திருஅருள் கிருஷ்ணன். இவர் இயக்குனர் கோகுல், ராஜன் மாதவ் ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. படம் பற்றி இயக்குனர் திருஅருள் கிருஷ்ணன் பகிர்ந்தவை. இப்படம் மூ...