உணர்வு பூர்வமாக உருவா கியு ள்ள BUTTERFLY ஆல்பம்
உணர்வு பூர்வமாக உருவா கியு ள்ள BUTTERFLY ஆல்பம் பாடல்.
காந்தாரா ஸ்டுடியோ தயாரிப் பில் பிரபல இசையமைப்பாளர் அச்சு ராஜாமணியின் இசையி ல் சாமானியன் திரைப்படத்தின் கதாசிரியர் வி கார்த்திக் குமாரி ன் எழுத்து மற்றும் இயக்கத்தில் உணர்வுபூர்வமாக உருவாகி இ ருக்கும் BUTTERFLY என்ற பாட லை குறித்து இயக்குனர் கூறிய தாவது.
பெண் சுதந்திரம் என்பது அவர் களுக்கு நாம் கொடுப்ப து அல் ல அவர்களே எடுத்துக் கொள் வது. ஒரு பெண் மனது வைத் தால் மனிதர்களால் உருவாக் கப்பட்ட சமுதாய கட்டமைப்புக் குள் சென்றாலும், செல்லாவி ட்டாலும் அந்த சுதந்திரத்தை அவர்களால் உணரவும் முடியும், அடையவும் முடியும். என்ற கருத்தை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது இந்த BUTTERFLY ALBUM SONG.
சமீப காலங்களாக இளைஞர்களை குறிவைத்து நடனத்தை மையப்படுத்தி வரும் ஆல்பம் பாடல்களுக்கு இடையே BUTTERFLY ALBUM SONG பெண் சுதந்திரத்தையும் பெண் திரு...