
“36 ஆண்டுகள் சேவை”: போக்கு வரத்து ஓட்டுனர் திரு. விவேகா னந்தன் பணி ஓய்வு பெறுகிறார்.
போக்குவரத்து துறையில் 36ஆ ண்டுகளாக ஓட்டுனராக பணிபு ரிந்த திரு. விவேகானந்தன் பணி ஓய்வு பெறுகிறார்.
இவர் கடந்த 13/4/1988 ஆண்டு போ க்குவரத்து துறையில் பணி யில் சேர்ந்தார், கிட்டதட்ட 36 ஆ ண்டு கள் நல்லொழுக் கமாகவும், திற ம்படவும் ஓட்டுனராக பணிபு ரிந் து இன்று 31/1/2025 தனது ஓய்வி னை அறிவித்தார்.