
*ஹரீஷ் கல்யாண் நடிக்கும் அதி ரடி ஆக்சன் திரைப்படம் #HK15 !!*
*ஹரீஷ் கல்யாணின் #HK15 பட அ றிவிப்பு போஸ்டர் வெளியானது !!*
IDAA PRODUCTIONS தயாரிப்பில், இய க்குநர் வினீத் வரபிரசாத் இயக்க த்தில், நடிகர் ஹரீஷ் கல்யாணின் 15 வது படமாக உருவாகும் #HK15 படத்தின், அதிராகப்பூ ர்வ அறிவி ப்பு போஸ்டர், தமிழ்ப் புத்தாண் டை யொட்டி வெளியா கியுள்ளது.
வித்தியாசமான களங்களில் த னி த்துவமான கதாப்பத்திரங்க ளைத் தேர்ந்தெடுத்து நடித்து வ ரும் ஹரீ ஷ் கல்யாண், லப்பர் பந்து படத்தி ன் பிரம்மாண்ட வெற் றிக்குப் பிற கு, இப்படத்தில் முற் றிலும் மாறுப ட்ட ஆக்சன் கதா பாத்திரத்தில் நடித துள்ளார். இ வருக்கு ஜோடியாக ப்ரீ த்தி முகு ந்தன் நடித்துள்ளார்.
வடசென்னை வாழ் இளைஞர் க ளி ன் வாழ்க்கையை மையப்படுத்தி ஹைப்பர் கான்செப்டில், வி த்தியா சமான ஆக்சன் திரில்ல ராக இப்பட ம் உருவாகியுள்ளது. லிஃப்ட் படம் மூலம் கவனம் ஈர்த் த, இயக்குநர் வினீத் வரபிரசாத் இப்படத்தை இய க்கியுள்ளார். ID AA PRODUCTIONS பெ ரும் பொருட் செலவில் பிரம்மாண்ட படைப் பாக இப்படத்தைத் தயாரித் துள் ளனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு, சென் னை மற்றும் அதன் சுற்று வட்டா ர பகுதிகளில் நடத்தப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு, இ ன்னும் சில தினங்களில் முழு மையாக மு டிவடையவுள்ளது. விரைவில் இப்ப டத்தின் போஸ்ட் புரொடக்சன் பணி கள் துவங்கவு ள்ளது.
இரத்தம் தெறிக்க ஹரீஷ் கல் யா ணின் கதாபாத்திரத்தை அ றிமுக ப்படுத்தும் போஸ்டர் ரசி கர்களிடம் வரவேற்பைப் பெற்று வருகிறது.
இப்படம் குறித்த மற்ற தகவல்க ள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெ ளியாகும்.
தொழில் நுட்ப குழு விபரம்
தயாரிப்பு : IDAA PRODUCTIONS இ யக் கம் : வினீத் வரபிரசாத் ஒளி ப்பதிவு : கார்த்திக் அசோகன் இ சையமைப் பாளர்: பிரிட்டோ மை க்கேல் எடிட்ட ர்: மதன் ஜி நடனம்: பாபா பாஸ்கர் மக்கள் தொடர்பு : சதீஷ் (AIM)