ஹரீஷ் கல்யாண் நடிக்கும் அதி ரடி ஆக்சன்
*ஹரீஷ் கல்யாண் நடிக்கும் அதி ரடி ஆக்சன் திரைப்படம் #HK15 !!*
*ஹரீஷ் கல்யாணின் #HK15 பட அ றிவிப்பு போஸ்டர் வெளியானது !!*
IDAA PRODUCTIONS தயாரிப்பில், இய க்குநர் வினீத் வரபிரசாத் இயக்க த்தில், நடிகர் ஹரீஷ் கல்யாணின் 15 வது படமாக உருவாகும் #HK15 படத்தின், அதிராகப்பூ ர்வ அறிவி ப்பு போஸ்டர், தமிழ்ப் புத்தாண் டை யொட்டி வெளியா கியுள்ளது.
வித்தியாசமான களங்களில் த னி த்துவமான கதாப்பத்திரங்க ளைத் தேர்ந்தெடுத்து நடித்து வ ரும் ஹரீ ஷ் கல்யாண், லப்பர் பந்து படத்தி ன் பிரம்மாண்ட வெற் றிக்குப் பிற கு, இப்படத்தில் முற் றிலும் மாறுப ட்ட ஆக்சன் கதா பாத்திரத்தில் நடித துள்ளார். இ வருக்கு ஜோடியாக ப்ரீ த்தி முகு ந்தன் நடித்துள்ளார்.
வடசென்னை வாழ் இளைஞர் க ளி ன் வாழ்க்கையை மையப்படுத்தி ஹைப்பர் கான்செப்டில், வி த்தியா சமான ஆக்சன் திரில்ல ராக இப்பட ம் உருவாகியுள்ளது. லிஃப்ட் படம் மூலம் கவனம் ஈர்த் த,...
