
*சத்யராஜ் – காளி வெங்கட் இ ணை ந்து நடிக்கும் ‘மெட்ராஸ் மேட்னி’ ப டத்தின் டைட்டில் & டை ட்டில் லுக் வெளியீடு*
*மே மாதம் வெளியாகும் ட்ரீம் வாரி யர் பிக்சர்ஸ் நிறுவனம் வழங்கும் ‘மெட்ராஸ் மேட்னி’*
தமிழ் திரையுலகின் பிரபல நடி கர் களான சத்யராஜ் – காளி வெங்கட் கதையின் முதன்மையான கதாபா த்திரங்களில் நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘ மெட்ராஸ் மேட் னி ‘ என பெய ரி டப்பட்டு, அதன் டை ட்டில் மற்றும் டைட்டில் லுக் போஸ்ட ர் வெளி யிடப்பட்டிருக்கிறது. மேலு ம் இந் தத் திரைப்படம் எதிர்வரும் மே மாதம் திரையரங்குகளில் வெ ளி யாகும் என படக் குழுவினர் உ ற்சாகத்துடன் தெரிவித்துள் ளனர்.
இயக்குநர் கார்த்திகேயன் ம ணி இயக்கத்தில் உருவாகியுள்ள’ மெட் ராஸ் மேட்னி’ எனும் தி ரைப்படத்தி ல் காளி வெங்கட் ,ரோஷினி ஹரிப் பிரியன், ஷெ ல்லி, விஷ்வா, ஜார் ஜ் மரியான், அர்ச்சனா சந்தோக், சு னில் சுக தா, சாம்ஸ் உள்ளிட்ட பலர் நடித் திருக்கிறார்கள். இவர்களுட ன் நடிகர் சத்யராஜ் அறிவியல் சா ர்ந்த புனைவு கதை எழுதும் மூத்த எழுத்தாளராக திரையில் தோ ன்று கிறார். ஆனந்த் ஜி. கே. ஒ ளிப்பதி வு செய்திருக்கும் இந்த திரைப்படத் திற்கு கே. சி. பால ஸ்ரங்கன் இசை யமைத் திருக் கிறார். ஜாக் கி க லை இயக்கத் தை கவனிக்க, சதீஷ் சமூஸ்கி படத்தொகுப்பு பணிகளை மேற் கொண்டிருக்கிறார். கிரியேட் டி வ் புரொடியூசராக அபிஷேக் ரா ஜாவும், எஸ்கியூடிவ் புரொடியூ ச ரா க மொமெண்ட் என்டர்டெய்ன் மெ ன்ட் நிறுவனத்தை சேர்ந்த ஜி.ஏ. ஹரி கிருஷ்ணனும் பொ றுப்பே ற்றிருக்கிறார்கள்.
பேமிலி என்டர்டெய்னராக தயா ரா கி இருக்கும் இந்தத் திரைப்ப டத் தை மெட்ராஸ் மோஷன் பிக் சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக் கிறது.
இப்படத்தினை ‘அருவி’, ‘ஜோக் கர்’, ‘கைதி’ போன்ற திரைப்படங் களை வழங்கிய ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் வழங்குகிற து. மேலும் இந்தத் திரைப்படம் எதிர்வரும் மே மாதம் திரையரங் குகளில் வெளி யாகும் என்றும், பொழுதுபோக்கு அம்சம் உள்ள நகைச்சுவையான குடும்பப் ப டமாக இது இருக்கும் என்றும் ப டக் குழுவினர் மகிழ்ச்சி யுடன் தெரிவித்துள்ளனர்.
