
*எதிர்பார்ப்பை எகிற வைக்கும் “வே ம்பு”*
*”வேம்பு” படம் மே மாதத்தில் வெ ளி யீடு*.
மஞ்சள் சினிமாஸ் சார்பில் கோல் டன் சுரேஷ் மற்றும் S.விஜயல ட்சுமி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘வேம்பு’. அறிமுக இயக்குநர் V.ஜஸ் டின் பிரபு இயக்கியுள்ளார்
மெட்ராஸ் (ஜானி) ஹரிகிருஷ் ண ன் கதாநாயகனாக நடிக்க, ஷீலா க தாநாயகியாக நடிக்கிறார்.
ஜெயராவ், பரியேறும் பெருமா ள் கர்ணன் புகழ் ஜானகி ஆகி யோர் முக்கிய கதாபாத்திரங்க ளில் நடித் துள்ளனர். மேலும் கி ராமப்புற நாட கக் கலைஞர்கள் பலரும் நடித்து ள்ளனர்…
தனுஷ் நடித்த ‘தங்கமகன்’ படத் தி ல் ஒளிப்பதிவாளராக பணி யாற்றி ய A.குமரன் இந்தப்படத் திற்கு ஒளி ப்பதிவு செய்துள் ளா ர். ‘மிருதன்’ ப டத்திற்கு Avijit குப்பு செய்த KJ. வெங்கட்ரமணன் இந்த படத்தின் படத்தொகுப் பை கவனித்துள்ளார். மணிக ண்டன் முரளி இசையமை த்துள் ளார்.
பாடல்களை அந்தோணி தாசன்,
மீனாட்சி இளையராஜா, ‘ஜோக் கர்’ படத்திற்காக தேசியவிருது பெற்ற சுந்தரய்யர் மற்றும் கபில் கபிலன், சங்கீதன் ஆகியோர் பாடியுள்ளனர். ‘ஜோக்கர்’ படத் தில் பாடிய ராணியி ன் பாடல் வ ரிகளையும் இதில் பய. ன்ப டுத்தி உள்ளதுடன் அவரும் இந் தப்பட த்தில் ஒரு கதாபாத்திரத்தில் ந டித்துள்ளார்.
படம் குறித்து இயக்குநர் V. ஜஸ் டி ன் பிரபு கூறும்போது,
“யதார்த்தமான ஒருவரின் வாழ் வி யல் கதையாக இந்த படம் உ ருவா கி உள்ளது. தங்களது சொந்த வாழ் க்கையைத் தாண்டி அவர்கள் இந்த சமூகத்தை எப்படி எதிர்கொள்கி றா ர்கள், சூழல் அ வர்களை எப்படி பெ ரிய மனிதர் கள் ஆக்குகிறது என்கி றவித மாக இதன் கதை உருவாகி யுள் ளது. எளிய மக்களில் இருந்து அ திகாரம் சார்ந்தவர்கள் வரை இ ந்த கதை பேசும் பொருளாக இருக் கும்.
சிறு குழந்தைகள் முதல் பெரிய வ. ர்கள் வரை உந்துதல் அளிக்கும் ஒ ரு படமாக இருக்கும். ஒரு நல்ல ச மூக கருத்து இந்த படத்தில் இருக் கிறது.
படம் பார்க்கும் அனைவராலும் இ ந்த கதையுடன் தங்களை ஒப் பிட்டு க் கொள்ள முடியும்.
ஒரு குடும்பத்தில் பெற்றோர்கள் த ங்கள் பிள்ளைகள் மீது எப்படி தங் கள் கருத்தை முன் வைக் கிறார்க ள்? ஒரு பெண்ணை இந்த சமூகம் எப்படி பார்க்கிறது? பெண் என்றா லே ஏதாவதுகு றை சொல்லும் இந் த சமூகத் தி ல் அதையும் தாண்டி ஒரு தந்தை தன் மகளுக்கு எப்படி ஆதரவாக இருக்கிறார்? நாயகி யி ன் முறை ப்பையனாக வரும் நாயக ன் அ வளுக்கு எப்படி உறுதுணை யா க நிற்கிறார்? அவள் வாழ்க்கை யில் ஜெயிப்பதற்கு எந்த அளவு க் கு முக்கியத்துவம் கொடுக்கி றார்? என்ற ரீதியில் திரைக்க தை பின்ன ப்பட்டுள்ளது.
இதனால் அந்த சமூகத்தில் யா ரா லும் அவ்வளவு எளிதில் நிகழ் த்த முடியாத ஒரு மிகப்பெரிய மாற்றம் நடக்கிறது. காவல்து றையோ, அர சாங்கமோ தடுக்க முடியாத ஒரு வி ஷயத்தை, இது இருந்தால் எல்லோ ருமே தங்க ளை பாதுகாப்பாக வழி நடத்திக் கொள்ளலாம் என்கிற ஒரு வி ஷயத்தை இந்த கதையில் சொ ல்லி இருக்கிறோம். இது சமூகத் தி ற்கு மட்டுமல்ல அரசாங்கத்தி ற்கும் சம்பந்தப்பட்ட ஒரு கதை யாக உரு வாகியுள்ளது.
இதற்கு முன்னதாக தூய்மை ப ணி யாளர்களின் வாழ்வியலை மையப் படுத்தி ‘குப்பைக்காரன்’ என்கிற கு றும்படத்தை இயக்கி யுள்ளேன். இ தற்காக சர்வதேச திரைப்பட விரு தும் பெற்றுள் ளேன். சில முக்கிய மான படங்க ளில் உதவி இயக்குந ராக பணி புரிந்துள்ளேன். நான் சா தாரண ஒரு கிராமத்தில் வாழ்ந்த வன் எ ன்பதால் எளிய மனிதர்களி ன் பார்வையில் இருந்து எல்லாவ ற்றையும் பார்க்கிறேன். அதனா ல் எனது கதைகள் எல்லாமே ச மூகப் பார்வையுடன் தான் இருக் கும். சமூ கத்திற்கு மக்களுக்கும் பயன்படக் கூடிய வகையில் தா ன் படங்கள் இ யக்குவேன்” என்று கூறியுள்ளார் இயக்குநர் V. ஜ ஸ்டின் பிரபு”.
2025 மே மாதத்தில் படம் திரைக் கு வரும் என்று படக்குழு தெரி வித்து ள்ளது.
*தொழில்நுட்பக் கலைஞர்கள் வி பரம்*
தயாரிப்பு ; கோல்டன் சுரேஷ் மற் றும் S.விஜயலட்சுமி திரைக்க தை, வசனம், இயக்கம் ; V. ஜஸ்டி ன் பிரபு ஒளிப்பதிவு ; A.குமரன் படத்தொ கு ப்பு ; KJ வெங்கட்ர ம ணன் இசை ; ம ணிகண்டன் முர ளி பாடகர்கள் ; அ ந்தோணி தாசன், மீனாட்சி இளை யராஜா, சுந் தரய்யர் மற்றும் கபில் க பிலன், மணிகண்டன்முரளி, சங் கீதன் மக்கள் தொடர்பு ; A.ஜான.