
பிரபுதேவா நடிப்பில் சீனாவில் ப டமாக்கப்பட்ட ” எங் மங் சங் “
பிரபுதேவா – லட்சுமி மேனன் நடி த் துள்ள ” எங் மங் சங் “
கோடை கொண்டாட்டமாக வரவிரு க்கிறது
வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் நி றுவனம் தமிழ் சினிமாவின் அடை யாளமாக விளங்கி வருகிறது. ஆ ர்.வி. உதயகுமார் உள்ளி ட்ட பல தி றமையான இயக்குன ர்களையும், நடிகர், நடிகைகளையும் அறிமுகப் படுத்திய நிறுவ னமாக விளங்கிவ ருகிறது. ஆர் யா நடிப்பில் பாலா இ யக்கத்தில் “ நான் கடவுள் ”, ஆர்யா, நயன்தா ரா, சந்தானம் நடிப்பில் “ பாஸ் எ ன்கிற பாஸ்கரன் ”, ஜெயம் ரவி நடித்த “நிமிர்ந்து நில் ” போன் ற சூப்பர் ஹிட் படங்கள் உட்பட 50 க் கு மேற்பட்ட படங்களை தயாரித்து ள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்போது வாசன் விஷுவல் வெ ன் ச்சர்ஸ் நிறுவனம் நடன புயல் பிரபு தேவாவின் வித்தியாச மா ன நடிப் பில், “ எங் மங் சங் ” என் ற படத்தை தயாரித்துள்ளது. படத்தின் பெரும் பாலான காட்சிக ள் சீனாவில் பட மாக்கப்பட்டு ள் ளது.17ஆம் நூற்றா ண்டில் நடப் பது போன்ற ஒரு கதை அமைப் பில் தொடங்கி, 1980 இல் ந டக்கு ம் கதை, அப்போது அங்கு பிர ப லமாக இருந்த குங்ஃபூ கலை யை, இந்தியாவில் இருந்து செ ல் லும் மூன்று இளைஞர்கள் அந்த க லையை கற்று, எங் மங் ச ங் என்ற பெயரோடு தமிழ்நாட்டுக்கு திரும் புகிறார்கள். அங்கு கற்ற கலையை வைத்து இங்கு எ ன்னென்ன செய் தார்கள் என்ப தே இந்த படத்தின் தி ரைக்கதை.
வித்தியாசமான இந்த கதை யை ந கைச்சுவையோடு கலந்து இயக்கி யுள்ளார் அறிமுக இயக் குனர் அர் ஜுன் எஸ் ஜே. இவர் தற்போது அ ஜித் நடித்து வெற்றி கரமாக ஓடிக் கொண்டிருக்கும் “ கு ட் பேட் அக்லீ “ படத்திற்கு தி ரைக்கதை எழுதியுள் ளார் என்ப து குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தில் பிரபுதேவாவிற்கு ஜோடியாக லட்சுமிமேனன் ந டித்து ள்ளார், ஆர்.ஜே.பாலாஜி ஒரு முக்கி ய கதாபாத்திரத்தில் ந டித்துள்ளார். மற்றும் இயக்குனர் தங்கர் பச்சான், சித்ரா லட்சும ணன், கும்கி அஸ்வி ன், மாரிமுத் து, காளி வெங்கட், மு னீஸ் காந் த், பாகுபலி பிரபாகர் ஆ கியோர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு ஆர்.பி.குருதேவ் , ஸ் ட ண்ட் சில்வா, அம்ரிஷ் இசையில் எ ல்லா பாடல்களும் சூப்பர் ஹிட் ஆக அமைந்துள்ளன. அதி ரடி சண்டை காட்சிகளும் வித்தி யாசமான நடன அசைவுகளும் கலந்து ஆக்க்ஷன் காதல் கதை யாக “ எங் மங் சங் ” ப டம் உருவா கியுள்ளது. கே.எஸ். சீ னிவாசன் அவர்கள் பெரும் பொரு ட்செல வில் தயாரித்துள்ள இந்த ப டம் தமிழ் தெலுங்கு உட்பட அனைத் து இந்திய மொழிகளிலும் ஃபான் இந்தியா படமாக இந்த ஆண் டின் கோடை கொண்டாட்டமாக மே மாத ம் திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.



