Thursday, June 19

Uncategorized

Tetley Launches Tetley Green Tea Slim Care, first ever green tea
Uncategorized

Tetley Launches Tetley Green Tea Slim Care, first ever green tea

Tetley Launches Tetley Green Tea Slim Care, first ever green tea with added L-Carnitine, a natural nutrient proven to burn body fat · Kriti Sanon unveils the #NotYourRegularGreenTea Campaign as the new Brand Ambassador · With the power of L-Carnitine, Tetley’s new Slim Care range brings ingredient-led innovation to green tea, blending wellness and science · Tetley also launches Tetley Green Tea Beauty Care, the first ever green tea with added Biotin, A natural vitamin known to support beautiful hair and glowing skin Chennai, June 18th, 2025 — Tetley Green Tea, one of India’s most trusted Green Tea brands under Tata Consumer Products, today announced the launch of two breakthrough green tea variants — Tetley Green Tea Slim Care with added L-Carnitine and Tetley Green Tea Beauty ...
அஜித் விநாயகா ஃபிலிம்ஸ் த யாரிப்பில், நடிகர் விமல்
Uncategorized

அஜித் விநாயகா ஃபிலிம்ஸ் த யாரிப்பில், நடிகர் விமல்

அஜித் விநாயகா ஃபிலிம்ஸ் த யாரிப்பில், நடிகர் விமல் நடிக் கு ம், காமெடி எண்டர்டெயி னர் தி ரைப்படம், பூஜையுடன் துவங்கி யது !! அஜித் விநாயகா ஃபிலிம்ஸ் பு ரடக்ஷ்ன் பிரைவேட் லிமிடட் சா ர்பில், தயாரிப்பாளர் விநாயகா அஜித் தயாரிப்பில், நடிகர் விம ல் நாயகனாக நடிக்க, அறிமுக இரட்டை இயக்குநர்கள் எல்சன் எல்தோஸ் மற்றும் மனி ஷ் கே தோப்பில் இயக்கத்தில், கிராம ப்புற பின்னணியில், கா மெடி எ ண்டர்டெயினராக உரு வாகும் பு திய படம், பூஜையுடன் துவங் கி யது. காரைக்குடியில், படக்குழுவினர் கலந்துகொள்ள எளிமையான பூஜையுடன் இப்படத்தின் படப்பி டிப்பு இனிதே துவங்கியுள்ளது. மலையாளத் திரையுலகில் சமீ பததில் வெளியாகி, பெரும் வெ ற்றி பெற்ற “ககனச்சாரி, பொன் மேன்” படங்கள் உட்பட, பத்துக்கு ம் மேற்பட்ட வெற்றிப்படங் க ளைத் தயாரித்துள்ள அஜித் வி நாயகா ஃபிலிம்ஸ் புரடக்ஷ்ன் பி ரைவேட் லிமிடட் நிறுவனம், இ ந்த புதிய படம் மூலம...
Team Chennai City Gangsters meets the Press
Uncategorized

Team Chennai City Gangsters meets the Press

*Team Chennai City Gangsters meets the Press ahead of release, promising a so lid entertainer on June 20th, 2025* The team of the upcoming heist comedy entertainer Chennai City Gangsters met with the press today in a vibrant and live ly press conference held in Chennai, exa ctly ten days ahead of the film’s grand theatrical release on June 20, 2025. Headlining the event were lead actors Vaibhav, Athulya Ravi, Manikanda Raje sh, John Vijay, Chaams, and Soorya Gan apathi, who shared their excitement about being part of this unique genre film packed with laughs, action, and quirky twists. The cast recalled fun moments from the shoot and expressed confidence that the audience will enjoy the film’s fresh storytelling and comic energy. The film is helmed by the dynamic direc...
படை தலைவன்” திரைப்படத் தின் தியேட்டர் உரிமையை
Uncategorized

படை தலைவன்” திரைப்படத் தின் தியேட்டர் உரிமையை

*“படை தலைவன்” திரைப்படத் தின் தியேட்டர் உரிமையை கை ப்பற்றிய கேப்டன் சினி கிரியே ஷன்ஸ் நிறுவனம் !!* *“படை தலைவன்” திரைப்படத் தை, கேப்டன் சினி கிரியேஷன் ஸ் நிறுவனம், தமிழகமெங்கும் ஜூன் 13 ஆம் தேதி 500 திரையர ங்கில் வெளியிடுகிறது !!* VJ COMBINES தயாரிப்பில், கேப்ட ன் விஜயகாந்த் அவர்களின் மக ன் நடிகர் சண்முக பாண்டியன் நடிப்பில், இயக்குநர் U அன்பு இயக்கத்தில், காட்டு யானைக ளின் வாழ்வியல் பின்னணியி ல், அங்கு வாழும் மக்களின் வா ழ்க்கைக் கதையை சொல்லும் படமாக உருவாகியுள்ள படம் படை தலைவன். இப்படத்திற்கு இசை இசைஞானி இளை யரா ஜா, ஒளிப்பதிவு எஸ் ஆர் சதீஷ் குமார், படத்தொகுப்பு அகமத் இப்படத்தின் தியேட்டர் விநி யோக உரிமையை கேப்டன் சினி கிரியேஷன்ஸ் நிறுவனர் எல் கே சுதீஷ் கைப்பற்றுள்ளா ர்..   சமீபத்தில் வெளியான இப்படத் தின் டிரெய்லர் மற்றும் பாடல்க ள் ரசிகர்களிடம் பெரும் வரவேற் பைப் பெற்ற...
ரிலீஸாக முடியாமல் தேங்கி கிடக்கும் சின்ன பட்ஜெட்
Uncategorized

ரிலீஸாக முடியாமல் தேங்கி கிடக்கும் சின்ன பட்ஜெட்

*ரிலீஸாக முடியாமல் தேங்கி கிடக்கும் சின்ன பட்ஜெட் படங்களுக்கு கதவை திறந்துவிடும் ஸ்ரீனிக் புரொடக்ஷன்ஸ்* *ரிலீஸ் செய்ய முடியாமல் தவிக்கும் சிறு பட தயாரிப்பாளர்களுக்கு ஆபத்பாந்தவனாக மாறும் ஸ்ரீனிக் புரொடக்ஷன்ஸ்* தமிழ் சினிமாவில் வருடத்திற்கு குறைந்த பட்சம் 2௦௦ படங்களாவது வெளியாகி வருகின்றன. இவற்றில் சுமார் 15௦ படங்கள் சிறிய பட்ஜெட் படங்கள் தான்.. ஆனாலும் சமீப வருடங்களில் படம் முடிவடைந்தும் கூட, பல்வேறு பிரச்சனைகளால் ரிலீஸ் செய்ய முடியாமல் நிறைய சின்ன பட்ஜெட் படங்கள் தேங்கி கிடக்கின்றன. தற்போது இதுபோன்று சின்ன பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு ரிலீஸ் செய்ய முடியாமல் இருக்கும் நல்ல படங்களுக்கு வாசலை திறந்துவிடும் விதமாக ஒரு விடிவெள்ளியாக மாறி ஒரு புதிய முயற்சியை ஆரம்பித்துள்ளது ஸ்ரீனிக் புரொடக்ஷன்ஸ் (SRiNIK PRODUTIONS) நிறுவனம். ஸ்ரீனிக் புரொடெக்ஷன்ஸ் சதீஷ்குமார் மற்றும் பாலசுப்ரமணியம் இருவரு...
கதாநாயகர்களாக நடிக்கும் படம் “I AM WAITING”.
Uncategorized

கதாநாயகர்களாக நடிக்கும் படம் “I AM WAITING”.

கபளிஹரம் கதாநாயகன் தக்‌ஷ ன் விஜய், முருகா அசோக் உடன் இணைந்து, கதாநாயகர்களாக நடிக்கும் படம் "I AM WAITING". மகிழ் புரொடக்சன்ஸ் C.பியூலா தயாரிப்பில், N.P.இஸ்மாயில் இ யக்கத்தில் உருவாகிறது "I AM W AITING". கசாப்பு கடை நடத்தி வரும் ஏழ ழை குடும்பத்தில் பிறந்த அண் ணன், தங்கையை மையமாக வைத்து ஆக்‌ஷனுடன் உருவா கியுள்ள படம் "I AM WAITING". ஹாலிவுட்டுக்கு இணையான ச ண்டை காட்சிகளில், மிகவும் ரி ஸ்க் எடுத்து தத்ரூபமாக சண் டை போட்டுள்ளார் வளர்ந்து வ ரும் ஆக்‌ஷன் ஹீரோ தக்‌ஷன் விஜய்! அசோக், தக்‌ஷன் விஜய், சாந்தி னி, அப்புகுட்டி, இமான் அண் ணாச்சி, சத்தியம் டிவி முக்தார், கூல் சுரேஷ், ஸ்ரீதர், ஜீவா, தீபா, மதிச்சியம் பாலா, ஹலோ கந்த சாமி, நமோ நாராயணன், சத்யா ஆகியோர் நடித்துள்ளனர். N.P.இஸ்மாயில் இயக்கி உள்ளா ர். A.R.ரகுமான் சகோதரி A.R.ரெ ஹனா இசையமைக்கிறார். ஒ ளிப்பதிவு K.K.சாதிக், எடிட்டி...
Vallamai Tamil Movie Review
Uncategorized

Vallamai Tamil Movie Review

Vallamai Tamil Movie Review Cast : Premgi - Saravanan (father) Dhivadarshi ni - Boomika (Daughter) Deepa Shankar - (Doctor) Valakku en Muthuraman - (Po lice inspector) CR Rajith - Chakravarthi (Villain) Supergood Subramani - (Police constable) Subramanian Madhavan - (Vi llan driver) Vidhu - Babu (Petrol thiruda n) Poraali dileepan - Sivakumar (School pune) and others. Crew : Production banner : BATTLERS CINEM A Written - Lyrics - produced - Directed by KARUPPAIYAA MURUGAN Music D irector : GKV Director of photography : Sooraj Nallusami Editor : C Ganesh Ku mar Art Director : Sk Ajay Stunts : SR H ari Murugan Singer : Director Venkat P rabhu PRO : Nikil Murukan Creative H ead : K. Malarkodi and others. Story : Although there have been many films a bout sexual abuse of ...
சசிகுமார் – சிம்ரன் நடிக்கும் ‘டூ ரிஸ்ட் ஃபேமிலி
Uncategorized

சசிகுமார் – சிம்ரன் நடிக்கும் ‘டூ ரிஸ்ட் ஃபேமிலி

*சசிகுமார் - சிம்ரன் நடிக்கும் 'டூ ரிஸ்ட் ஃபேமிலி' படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீ டு*  சசிகுமார் , சிம்ரன் ஆகிய இர ண் டு பிரபல நட்சத்திரங்க ளும் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கும் ' டூரிஸ்ட் ஃபேமி லி ' எனும் திரைப்படத்தின் இ சை மற்றும் முன்னோட்டம் வெ ளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந் இயக்கத்தில் உருவாகியுள்ள ' டூரிஸ்ட் ஃபேமிலி 'எனும் திரைப்படத்தில் சசிகுமார், சிம்ரன், யோகி பாபு ,மிதுன் ஜெய் சங்கர், கமலேஷ், எம். எஸ். பாஸ்கர், ரமேஷ் திலக், பக்ஸ் பகவதி பெருமாள், இளங்கோ குமரவேல், ஸ்ரீஜா ரவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். படத் தொகுப்பு பணிகளை பரத் விக்ரமன் மேற்கொள்ள, கலை இயக்கத்தை ராஜ் கமல் கவனித்திருக்கிறார். தமிழகத்தில் ...
தமிழ் சினிமா மேதைகளைக் கொண்டாட வேண்டும்:
Uncategorized

தமிழ் சினிமா மேதைகளைக் கொண்டாட வேண்டும்:

தமிழ் சினிமா மேதைகளைக் கொண்டாட வேண்டும்: இயக்குநர் வசந்த பாலன் பேச் சு! சினிமாவுக்கு எழுத்து தான் அஸ்திவாரம். எழுத்தின் பங்கு இல்லாததால் சினிமா சீரழிந்து வருகிறது: இயக்குநர் கதிர் பே ச்சு! சிறிய ப ட்ஜெட்டில் நல்ல பட ங்கள் எடுங் கள் : ஒளிப்பதிவாளர் பி. சி. ஸ்ரீ ராம் பேச்சு! இளையராஜா போ ல பி.சி. ஸ்ரீராமையும் கொண்டா ட வேண்டும்: இயக்குநர் வசந்த பாலன் பேச்சு! 'ட்ரீம் கேர்ள்'படத் தின் முன்னோட்டம் மற்றும் பா டல்கள் வெளியீட்டு விழா சென் னை பிரசாத் லேப் திரையரங் கில் நடைபெற்றது. ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம் இ யக்கிய 'மீரா' படத்தின் கதாசிரி யரும் 'அழியாத கோலங்கள் 2' ப டத்தின் இயக்குநருமான எம் .ஆ ர் .பாரதி இயக்கத்தில் புதுமுகங் கள் ஜீவா, ஹரிஷா, பிரபு சாஸ் தா, இந்திரா மற்றும் பலர் நடிப்பி ல் உருவாகி இருக்கும் திரைப்ப டம் 'ட்ரீம் கேர்ள்' . இப்படத்திற்கு சாலமன் போஸ் ஒளிப்பதிவு செ ய்துள்ள...