Tuesday, May 13

*Sky wanders Entertainment நிறுவ னத் தின் சார்பில்,

*Sky wanders Entertainment நிறுவனத் தின் சார்பில்,

ஜெயலட்சுமி தயாரித்து எழுதி, இய க்க, நடிகர் லிங்கேஷ் மற்று ம் லண் டனைச் சேர்ந்த நாயகி லியா மற்று ம் கஞ்சா கருப்பு

நடிப்பில், அருமையான காதல் க தையாக, என் காதலே திரைப்படம் …மே 9ஆம் தேதி அதிகாரப்பூர்வமா க வெளியாகவுள்ளது.*

திரைத்துறை மீதான தீராக்காத லி லும், ஆர்வத்திலும், தனது முதல் ப டமாக  இப்படத்தை எழுதி இயக்கி யுள்ளார் ஜெயலட்சுமி.  இது அவர து முதல் திரைப்படம் என்றாலும் திரைத்துறைக்கு ப ழமையானவர். மீனவ மக்கள் வாழ்க்கை பின்ன ணியில்  ஒரு மென்மையான, முக் கோண கா தல் கதையாக இப்படம் உருவா கியுள்ளது. 

லண்டனிலிருந்து தமிழக கலாச் சாரத்தை ஆய்வு செய்ய, இந்தியா வருகிறார் நாயகி லியா. மீனவ இ ளைஞனான லிங்கேஷ் மீது அவரு க்கு காதல் வருகிறது . ஆனால் லி ங்கேஷுக்கு அவரது மாமன் மகளு க்கும் திருமணம் நிச்சயிக்கப் பட்டு ள்ளது. தடை களைத் தாண்டி  அவர் கள் காதல் நிறைவேறியதா?, காத லர்கள் சேர்ந்தார்களா? என்பது தா ன் இ ப்படத்தின் கதை. 

கபாலி, பரியேறும் பெருமாள் பட ங் களில் நடித்த லிங்கேஷ்,  இப் படத் தில் நாயகனாக நடித்து ள்ளார். ல ண்டனைச் சேர்ந்த பிரிடிஷ் நடிகை லியா நாயகியாக நடி த்துள்ளார். து தமிழில் இவரு க்கு முதல் திரைப்ப டம்… இருந் தாலும் தனது ஆர்வத்தி னால் அருமையான நடிப்பை வெ ளி ப்படுத்தினார் லியா….நடிகை தி வ்யா இரண்டாவது நாயகியாக நடி த்துள்ளார். அறிமுக நடிகர்  காட் பா டி ராஜன் வில்லனாக நடித் துள்ளா. ர்.இவருக்கும் இது முதல் திரைப்ப டம் இருந்தாலும் திரை யில் நிஜ வி ல்லனாக மிரட்டியுள் ளார்.. திரைத் துறையில் இவருக் கு அதிக வாய் ப்பு காத்துகொ ண்டிருக்கிறது..  இ வர்களுடன் மதுசூதனன், மாறன், கஞ்சா க ருப்பு, சித்தா தர்ஷன், செ ந்தமிழ் ஆகியோர் முக்கிய வேட0ங் களி ல் நடித்துள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு முழுவ து மாக  முடிந்த நிலையி ல்..இப் படத் தின் ஃபர்ஸ்ட் லுக், ட்ரைலர் வெளி யாகி  ரசிகர்களிடையே வ ரவேற்பு பெற்றுள்ளது…தமிழகம் முழுவதும் மே 9 ஆம் தேதி இத்தி ரைப்படம் வெளியாகிறது…

தொழில் நுட்ப குழு விபரம் 

தயாரிப்பு – Sky wanders Entertainment தயாரிப்பாளர் – ஜெயலட்சுமி நிர் வாக தயாரிப்பாளர் – காட்பாடி ரா ஜன் எழுத்து, இயக்கம் – ஜெ யலட் சுமி  ஒளிப்பதிவு – மூடர்கூ டம் புகழ் டோனி ஜான் இசை – சா ண்டி சா ண்டெல்லோ எடிட்டிங் – தனி ஒரு வன் படப்புகழ் கோபி கிருஷ்ணா  பாடல்கள் – கபிலன், சந்துரு, ஜெய லட்சுமி  பாடியவர் கள் – ஸ்வேதா மோகன், சைந்த வி, ஶ்ரீதர் சேனா, திலீப் வர்மன் ( மலேசியா ), அனிதா ஷேக் மக்க ள் தொடர்பு – வேலு