Wednesday, January 7

🎬🎬🎬🎬🎬
*தெலுங்கு படமான பகவந்த் கேசரி🎬 தற்போது தமிழில் ரீமேக் 👉ஜனநாயகன்🎬*
*சினிமா + அரசியல் இரண்டையும் உள்ளடக்கிய வியாபார சினிமா மற்றும் மக்களின் அரசியல் பார்வை தான் இந்த ஜனநாயகன்*

*(1)#BaghavanthKesari🎬 படத்தை ரீமேக் செய்வது தளபதி விஜய்யின் ஒரு மாஸ்டர் ஸ்ட்ரோக்💯✅*.
*(2)இந்த படம் பல தேசிய பிரச்சனைகள் பற்றி நேரடியாக பேசுகிறது💯✅*;
*(3)ஊழல்மிக்க அரசு மற்றும் அரசு அதிகாரிகளை திறமையாக விமர்சிக்கிறது💯🫂*.
*(4)இதே விஷயங்களை தளபதி ஒரு தனிப்பட்ட (stand-alone) படமாக எடுத்திருந்தால், சென்சார் போர்டு அந்த காட்சிகளையும் வசனங்களையும் எளிதாக வெட்டி நீக்கியிருக்கும்💯✅*.
*ஆனால், தேசிய விருது பெற்ற ஒரு படத்தின் ரீமேக் என்ற அடையாளத்தை பயன்படுத்துவதன் மூலம், முக்கியமான வசனங்களையும் காட்சிகளையும் நீக்காமல் சென்சாரை கடக்க முடிகிறது💯✅*.
*இதுதான் உண்மையான பீக் பிசினஸ் மைண்ட் தளபதி ஐயா 🔥🫂*
*@actorvijay 👈❤️*
👇👇👇👇👇👇👇
🖊️*பத்திரிக்கையாளர் ஜனநாயகன் ஜெ.பைரோஸ்கான் BA.LLB📚🖊️*